கடந்த சில வாரங்களாக திரையுலகில் பரவலாக பேசப்பட்டு வந்த சர்ச்சையான நிகழ்வுகளுள் ஒன்று பிரபல முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் குறித்து முன்னணி இசையமைப்பாளர் டி இமான் தனது இணைய பக்கத்தில் பேசி வெளியிட்ட வீடியோ தான் அது. அதில் பேசியிருந்த அவர், அவர் எனக்கு துரோகம் பண்ணிட்டாரு எனக்கும் எனது முதல் மனைவிக்கும் விவாகரத்து நடக்க காரணமே அவர் தான் என சர்ச்சையாக பேசியிருந்தார் . இதையடுத்து இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி பலவிதமாக விமர்சிக்கபட்ட நிலையில் இது குறித்து அவரது முன்னாள் மனைவி மோனிகா கூறுகையில் சிவா எங்கள் குடும்பத்திற்கு நல்ல நண்பர் அவர் எங்கள் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் எழுந்த போது அதை கண்டுகொள்ளாமல் இருந்ததையே இமான் தவறாக சித்தரித்து வருகிறார் அதோடு அவர் தன்னை மீண்டும் பிரபலபடுத்தி கொள்ள இந்த மாதிரி செய்து வருகிறார் என கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். இது ஒரு பக்கம்…
Author: Voice Kollywood
திரையுலகில் முன்னணி நடிகர் நடிகைகளாக வலம் வரும் பலரும் படங்களில் நடிப்பதை தாண்டி திருமண வாழ்க்கையில் கவனம் செலுத்தும் வகையில் தங்களது துணையை தேடி திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி நடிகர் ராமையா அவர்களின் மகனான உமாபதி ராமையாவுக்கும் ஆக்ஷன் கிங் அர்ஜுன் அவர்களின் மகளும் இளம் நடிகையுமான ஐஸ்வர்யா அர்ஜுனுக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்ட நிலையில் அது காதலாக மாறிப்போனதை அடுத்து அடுத்தகட்ட முடிவாக இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து வைக்க முடிவு எடுத்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு இவர்கள் இருவருக்கும் சென்னையில் அர்ஜுன் அவர்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மிக பிரமாண்டமான முறையில் கட்டிய ஆஞ்சநேயர் கோவிலில் வெகு விமர்சையாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது . இவர்களது இந்த நிச்சயதார்த்த விழாவில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்கள் இருவரையும்…
Actor Sivakarthikeyan is currently one of the leading heroes in Tamil cinema without any background. Actor Sivakarthikeyan, who flew the flag on the small screen before entering the Tamil film industry, was originally an anchor and established himself as a great actor in Tamil cinema with his talent and efforts. Rajini, Kamal being talked about as the next hero in Tamil cinema after Vijay, Ajith is not so common, Sivakarthikeyan is the only actor who has achieved that. Actor Sivakarthikeyan’s earlier film Maveeran not only became a hit for him but also earned him the name of a good work…
In the Tamil film industry, there is currently a fierce competition among top stars that surpasses other film industries, creating significant controversies not only among the fans but also within the cinema fraternity. Movies of the top stars, Rajinikanth and Vijay, are achieving unprecedented box office success and are generating extensive debates. For instance, Vijay’s film “Leo,” directed by Lokesh Kanagaraj, released on the 19th of the last month in five languages. This movie, since its release, has been performing exceptionally well not only at the box office but also in terms of critical reception, setting a new standard in…
In Tamil cinema, this year has seen significant film releases that have brought joy to fans, especially in the context of actor Vikram and director Ranjith coming together for the movie “Thangalān.” This movie alone has set high expectations for fans and it must be noted that prior to this, Ranjith has directed several highly successful films, not only in terms of box office success but also in terms of critical acclaim. So, it is safe to say that this film has generated a lot of anticipation. In addition to this, the cast of “Thangalān” includes many popular actors, including…
சினிமாவில் படங்களில் தற்போது பல மாறுபட்ட கதைகளை கொண்ட படங்களும் நடிகர்களும் வெளியாகி மக்கள் மத்தியில் வெகுவாக பிரபலமாகி வரும் நிலையில் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி இன்றைக்கு உலகளவில் ஹாலிவுட் படங்களில் நடித்து தனக்கென தனி பெரும் ரசிகர் பட்டாளத்தையே வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகர் தனுஷ் . இதையடுத்து கடந்த சில மாதங்களாக இவரது நடிப்பில் தொடர்ந்து பல படங்கள் திரையில் வெளியாகி மக்கள் மத்தியில் கலைவையான விமர்சனத்தை பெற்ற நிலையில் அடுத்தடுத்து கைவசம் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார் . அந்த வகையில் தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் இன்னும் சில மாதங்களில் இந்த படம் வெளியாகவுள்ள நிலையில் அடுத்ததாக தனுஷ் தனது 50 வது படத்தை தானே இயக்கி நடிக்கும் வகையில் 51வது படத்தை தெலுங்கு முன்னணி ஒருவர் இயக்கவுள்ள நிலையில் புது திருப்பமாக தனது 52 வது…
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருவதோடு பல நடிகர்களுக்கும் முன் மாதிரியாக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்நிலையில் இவரது படங்கள் எப்போது திரையில் வெளியானாலும் அங்கு ரசிகர்களின் கூட்டம் அலைமோதும் எனலாம் அதோடு மக்கள் மட்டுமின்றி திரையுலகினர் பலரும் இவரது பலத்த ரசிகர்களாக இருந்து வருகின்றனர். இப்படியொரு நிலையில் சமீபத்தில் இவரது நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று இருந்தது இந்த படத்தை தொடர்ந்து அடுத்து சூப்பர் ஸ்டார் லால் சலாம் படத்தில் நடித்துள்ளார் . மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் நடிக்க இருப்பதாகவும் பல தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் ரஜினி அவர்களின் திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த படங்களில் ஒன்று படையப்பா . இந்த படத்தின் துவக்கத்தில் வெளிவந்த வெற்றி பாடலான என் பேரு படையப்பா பாடலில் வரும் குழந்தை ரஜினியாக…
திரையரங்குகளில் உலகமெங்கும் வெற்றிகரமாக ஓடிவரும் லியோ படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் வேற லெவலில் சாதனை படைத்து வருகிறது . இதையடுத்து இந்த படத்தில் ஹீரோவாக தளபதி விஜய் நடித்திருந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்கியிருந்தார் . இந்நிலையில் படத்தில் கவுதம் மேனன், மிஸ்கின், மன்சூர் அலிகான் , அர்ஜுன் , மேத்யு, சஞ்சய் தத் என பல முன்னணி திரை பிரபலங்கள் பலரும் நடித்திருந்த நிலையில் இந்த படம் மக்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் இந்த படம் வெளியாகி பல விமர்சங்களை பெற்று இருந்தது . இப்படி இருக்கையில் இந்த படத்தில் வரும் பிளாஷ்பேக் கதை பொய் என்பது போல் பல கருத்துகள் இணையவாசிகள் மத்தியில் பெரிதளவில் கிசுகிசுக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய…
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தொடங்கிய நிலையில் இந்த சீசன் மற்ற சீசன்களை காட்டிலும் பல புது மாறுதல்களை கொண்ட நிலையில் இந்த சீசனில் இரண்டு பிக்பாஸ் வீடாக பிரிக்கப்பட்டு போட்டியாளர்களும் இரண்டாக பிரித்து தங்க வைக்கபட்டுள்ளனர். அந்த வகையில் இந்த சீசன் முதல் நாளில் இருந்தே வாக்குவதங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் இடையில் செம விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இது ஒரு பக்கம் இருக்க கடந்த வார இறுதியில் புது திருப்பமாக இரண்டு போட்டியாளர்கள் எவிக்சனில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருந்தார்கள் . இதனைதொடர்ந்து அடுத்த கட்டமாக பிக்பாஸ் ஐந்து பிரபலங்களை வைல்ட் கார்ட் போட்டியாளர்களாக களமிறக்கி உள்ளார்கள் இந்நிலையில் இதில் கானா பாலா , அர்ச்சனா, ஆர்ஜே பிராவோ, தினேஷ்,, அன்னபாரதி ஆகியோர் கலந்து கொண்ட நிலையில் இவர்கள் பிக்பாசில் நுழைந்த முதல் நாளில் இருந்தே சக போட்டியாளர்கள் இடையே சண்டைகள் முற்றிய…
கடந்த சில வருடங்களாக பெரிதளவில் சர்ச்சையாக பேசபட்டு வந்த நிகழ்வுகளுள் ஒன்று பட தயாரிப்பு நிறுவனரான லிப்ரா ரவீந்தர் மற்றும் சீரியல் நடிகை மகாலட்சுமி ஆகியோரின் திருமணம் தான் . இதையடுத்து இவர்களது திருமண வாழ்க்கை பலரது மத்தியில் விமர்சிக்க பட்ட நிலையில் அதை எதையும் பொருட்படுத்தாமல் இருவரும் சந்தோசமாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரவீந்தர் மோசடி புகார் காரணமாக சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார் . இவ்வாறு இருக்கையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட மகாலட்சுமி பல தகவல்களை பகிர்ந்து கொண்ட நிலையில் , அதில் பேசிய அவர் எனக்கு ஏற்கனவே திருமணமாகி மகன் ஒருவர் இருப்பது உண்மை தான் ஆனால் எங்கள் இருவருக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்ட நிலையில் நாங்கள் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டோம். அதன் பின்னர் எனது முன்னாள் கணவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து…
