Author: Voice Kollywood

தற்போது திரையுலகில் பல இளம் நடிகைகளும் ஹீரோயினாக நடித்து வரும் நிலையில் குறுகிய காலகட்டத்திலேயே தங்களது இளமையான தோற்றம் மற்றும் நடிப்பால் பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டு தனி ரசிகர் பட்டாளத்தையே ஏற்படுத்தி கொள்கின்றனர். இந்நிலையில் சமீபகாலமாக பல இளைஞர்களின் நேசனல் கிரஷாக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கு , மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்து வருவதோடு முன்னணி நடிகர்களுக்கு இணையாக கோடிகளில் சம்பளம் வாங்கி வருகிறார். இதையடுத்து கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் நடித்து மேலும் தன்னை பிரபலபடுத்தி கொண்டார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி  பிசியாக நடித்து வருகிறார் இதனைதொடர்ந்து தமிழில் தனுஷ் ஹீரோவாக நடித்து வரும் டி 51 படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.…

Read More

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் துவங்கிய நிலையில் இந்த சீசனில் பதினெட்டு பிரபலங்கள் போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் இதில் ஒருவராக கலந்து கொண்டவர் பிரபல நடன கலைஞர் மணிசந்திரா. இவர் பல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மற்றும் மேடை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் தங்களை பிரபலபடுத்தி கொண்டார். இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து  கொண்ட நாள் முதலே சக போட்டியாளரான ரவீனாவும் நெருக்கமாக இருந்து வருவதோடு இருவரும் காதலர்கள் போல் நடந்து வருகின்றனர். இருப்பினும் பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களும் சரி மக்கள் மத்தியிலும் சரி இவர்கள்  குறித்த பல விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் மணிசந்திரா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னரே ரவீனவுக்கும் இவருக்கு பழக்கம் இருந்த நிலையில் அடிக்கடி இருவரும் வெளியில் செல்வதும் நெருக்கமான புகைப்படங்களை எடுத்து கொள்வதுமாக இருந்து வந்துள்ளனர். இது ஒரு பக்கம் இருக்க மணிசந்திராவின்…

Read More

தற்போது தென்னிந்திய திரையுலகில் படங்களில் பல இளம் நடிகைகளும் புதுமுகங்களாக அறிமுகமாகி பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்து வருவதோடு நடிக்கும் ஒரு சில படங்களிலேயே வெகுவாக தங்களது இளமையான தோற்றம் மற்றும் வசீகரமான நடிப்பால் பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டு இன்றைக்கு பலரின் கனவு கன்னியாக வாழ்ந்து வருகின்றனர். இருந்தும் என்னதான் இளம் நடிகைகள் வந்துவிட்ட போதிலும் அந்த காலத்தில் நடித்த பல முன்னணி நடிகைகள் என்னதான் இன்றைக்கு படங்களில் நடிக்கவில்லை என்றாலும் பல ரசிகர்களின் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த வகையில் 80-களின் காலகட்டத்தில் உலகளவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் பிரபல முன்னணி நடிகை நாட்டிய பேரொளி பத்மினி. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்தது மட்டுமின்றி தனது சிறுவயது முதலே நாட்டியத்தின் மீது அதிக ஆர்வம் கொண்ட நிலையில் கதகளி…

Read More

தற்போது தென்னிந்திய சினிமாவில் பல மாறுபட்ட கதைகளை கொண்ட பல படங்கள் வெளியாகி உலகளவில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது இந்நிலையில் புதுமுக இயக்குனர்கள் பலரும் அறிமுகமாகி மக்கள் மத்தியில் தங்களை பிரபலபடுத்தி கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளியான மாநகரம் படத்தின் மூலமாக திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகி இன்றைக்கு உலகளவில் பலரையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது மட்டுமின்றி ரசிகர்களாக பெரும் கூட்டத்தையே ஏற்படுத்தி கொண்டவர் பிரபல முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இந்நிலையில் அடுத்த படமாக கைதி படத்தை இயக்கிய நிலையில் பலத்த பிரபலத்தை பெற்றதை அடுத்து பல  முன்னணி நடிகர்களும் இவரது இயக்கத்தில் ஆர்வம் காட்டி வரும் நிலையில் விஜய், கமல் என பல முன்னணி பிரபலங்களை வைத்து வெற்றி படங்களை இயக்கியுள்ளார். அந்த வகையில் சில வாரங்களுக்கு முன்னர் தளபதி விஜய் நடிப்பில் லியோ படம் வெளியாகி பல…

Read More

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தொடங்கிய நிலையில் இந்த சீசனில் பல மாறுதல்களை கொண்டதை இந்த சீசனில் பதினெட்டு பிரபலங்கள் கலந்து கொண்டதை அடுத்து முதல் வாரத்தில் இருந்து போட்டியாளர்கள் இடையே போட்டி சூடு பிடிக்க துவங்கியதை அடுத்து தொடர்ந்து வாக்குவாதங்களும் சர்ச்சைகளும் முற்றிய நிலையில் விறுவிறுப்புக்கு துளியும் பஞ்சமில்லாத நிலையில் முதல் வாரத்தில் குறைவான வாக்குக்களை பெற்று அனன்யா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் அடுத்த திருப்பமாக பாவா செல்லத்துரை தானாகவே வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார். இதனைதொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் மீதம் பதினாறு போட்டியாளர்கள் மட்டுமே மீதம் இருக்கும் நிலையில் கடந்த வார இறுதியில் எளிமிநேசனில் விஜய் வர்மா இருந்த நிலையில் மக்கள் மத்தியில் குறைவான வாக்குகளை பெற்று இந்த வாரம் பிக்பாசில் இருந்து வெளியேறி இருந்தார் . இந்நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் மீதம் பதினைந்து போட்டியாளர்கள் மட்டுமே இருக்கும்…

Read More

தற்போது மக்கள் மத்தியில் வெள்ளித்திரையில் வெளியாகும் படங்களை காட்டிலும் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் தான் அதிகளவில் விரும்பி பார்க்கப்பட்டு வரும் நிலையில் இதில் பெரும் பங்காற்றும் வேலையை தனியார் சேனலான விஜய் டிவி செய்து வரும் நிலையில் இந்த சேனலில் வெளியாகும் அணைத்து நிகழ்ச்சிகளும் வீர லெவலில் பிரபலமாக இருக்கும் நிலையில் இதில் வெளியாகும் முன்னணி தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்நிலையில் இந்த தொடர் இல்லத்தரசிகள் மட்டுமின்றி இளைஞர்கள் வரை பலரும் இதற்கு ரசிகர்களாக இருக்கும் நிலையில் இந்த தொடரில் பல முன்னணி சீரியல் நடிகர் நடிகைகளும் நடித்து வரும் நிலையில் இதில் முக்கிய கதாபாத்திரமான தனம் கேரக்டரில் நடித்து வருபவர் பிரபல முன்னணி சீரியல் நடிகை சுஜிதா தனுஷ். இதையடுத்து இவர்ர் இந்த சீரியலில் நடித்து பிரபலமாவதற்கு முன்னரே குழந்தை பருவத்திலேயே பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில்…

Read More

கடந்த சில வாரங்களாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வரும் திரைப்படம் தான் என்றால் தளபதி விஜய் நடிப்பில் பிரபல இயக்கனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான  லியோ படம் தான் . இந்நிலையில் இந்த படம் திரையில் வெளியாவதற்கு முன்னரே உலகளவில் பல சாதனைகளை படைத்தது மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்றது. இதன் காரணமாக இந்த படம் மக்கள் மற்றும் திரையுலகில் அதிகளவில் ஆர்வத்தை தூண்டிய நிலையில் படத்தில் பல திருப்பங்களும் புதிர்களும் இருந்தது. இதையடுத்து படத்தில் அர்ஜுன், மிஸ்கின், மன்சூர் அலிகான் , சஞ்சய் தத் என பல முன்னணி திரை பிரபலங்கள் நடித்திருக்கும் நிலையில் படத்தில் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்டாக பிரபல நடிகையான மடோனா செபாஸ்டின் கேமியோ ரோலில் நடித்திருந்தார் . மேலும் லியோ படத்தில்  ஒரு சில காட்சிகளில் நடித்து இருந்தாலும் வேற லெவலில் நடித்து பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க…

Read More

தற்போது மக்கள் மத்தியில் அதிகளவில் விரும்பி பார்க்கப்படும் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் நிகழ்ச்சி இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பிரமாண்டமான முறையில் துவங்கிய நிலையில் இந்த சீசனில் மக்களிடையே அவ்வளவாக பிரபலம் இல்லாத பிரபலங்கள் பலரும் போட்டியாளர்களாக கலந்து கொண்ட நிலையில் சீசன் முதல் நாளில் இருந்தே போட்டியாளர்கள் மத்தியில் போட்டி துவங்கியதை அடுத்து வாக்குவாதங்களும் சச்சரவுகளும் முற்றிய நிலையில் இந்த சீசன் மிகவும் விறுவிறுப்பாக  நடந்து வரும் நிலையில் இந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட பிரதீப் ஆண்டனி முதல் வாரத்திலேயே சக போட்டியாளர்களிடையே தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும் பிக்பாஸ் தனது பங்கிற்கு தொடர்ந்து பல டாஸ்க்குகளை கொடுத்து போட்டியை மேலும் பரபரப்பாகி வரும் நிலையில் இந்த வார டாஸ்க்கில் பிக்பாஸ் ஒரு போட்டி ஒன்றை வைத்துள்ளார் . அதில் வழக்கம் போல ஒன்று முதல் பதினைந்து…

Read More

தென்னிந்திய சினிமாவில் கடந்த சில வருடங்களாக முன்னணி திரை பிரபலங்கள் பலரும் சினிமாவில் படங்களில் நடிப்பதை தாண்டி தங்களது திருமண வாழ்க்கையில் இணையும் வகையில் பல முன்னணி நடிகர் நடிகைகளும் தொடர்ந்து திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி வருகின்றனர். அந்த வகையில் பிரபல முன்னணி நடிகையான அமலாபால் ஏற்கனவே கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல இயக்குனரான ஏ எல் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இருப்பினும் இவர்களது திருமண வாழ்க்கை சில காலமே நீடித்த நிலையில் இருவரும் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இதனையடுத்து தனிமையில் வாழ்ந்து வரும் நிலையில் இவர் சில வருடங்களாக பிரபலம் ஒருவருடன் நெருக்கமாக பழகி வருவதாகவும் அவரை காதலித்து வருவதாகவும் பல தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வரும் நிலையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நிலையில்…

Read More

திரையுலக பிரபலங்கள் பலரும் சினிமாவில் படங்களில் நடித்து அதன் மூலமாக மக்கள் மத்தியில் தங்களை பிரபலபடுத்தி கொள்வதோடு சோசியல் மீடியாவின் வழியாக தங்களை பிரபலபடுத்தி கொள்வதே அதிகம் எனலாம் . இந்நிலையில் பலரும் அடிக்கடி தங்களது மாடர்ன் புகைபடங்களை பதிவிட்டு அதன் மூலமாக ரசிகர்கள் மத்தியில் ஆக்டிவாக வைத்து கொள்ளும் வகையில் தற்போது அடுத்த கட்டமாக தங்களது சிறுவயது மற்றும் குழந்தை பருவ புகைப்படங்களை பதிவிட்டு வரும் நிலையில் அண்மையில் இணையத்தில் பிரபல முன்னணி நடிகை ஒருவரின் சிறுவயது புகைப்படம் வெளியாகி இணையவாசிகள் மத்தியில் செம வைரளாகி வருகிறது. இதையடுத்து அந்த பிரபலம் யாரென பலரும்  குழம்பி வரும் நிலையில் அந்த நடிகை பாலிவுட் சினிமாவின் மூலமாக திரையுலகில் தன்னை ஹீரோயினாக அறிமுகபடுத்தி கொண்டு இன்றைக்கு இந்திய அளவில் முன்னணி நடிகைகளில் வலம் பிரபல முன்னணி நடிகை அலியா பட் தான் அது. ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில்…

Read More