தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகர் அஜித்குமார் இந்நிலையில் இவரது நடிப்பில் எப்போது படங்கள் வெளியானாலும் அங்கு ரசிகர்களின் கூட்டம் அலைமோதும் எனலாம் . இப்படியொரு நிலையில் கடந்த சில வருடங்களாக அஜித்குமார் நடிப்பில் அவ்வளவாக படங்கள் ஏதும் வெளியாகாமல் இருந்த நிலையில் கடந்த வருடம் துணிவு திரைப்படம் வெளியாகி தல ரசிகர்கள் மத்தியில் அமோக வெற்றியை பெற்றது. இந்த படத்தை அடுத்து அஜித்குமார் அவர்கள் அடுத்ததாக பிரபல இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் படபிடிப்பு ஆஷார்பைசனில் நடந்து வரும் நிலையில் த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் ஆகியோர் நடித்துள்ளார்கள். இதையடுத்து இந்த படத்தில் முன்னணி பிரபலம் ஒருவர் படபிடிப்பு தளத்திலேயே காலமாகி உள்ள தகவல்கள் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. இந்நிலையில் இது குறித்து விசாரிக்கையில் இந்த படத்தில் கலை இயக்குனராக…
Author: Voice Kollywood
திரையுலகில் பரவலாக பேசபட்டு வரும் மற்றும் எதிர்பார்க்கப்பட்டு வரும் படங்களில் ஒன்றாக இருந்து வருவது தளபதி விஜய் நடிப்பில் பிரபல முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகவுள்ள லியோ படம் பற்றியதாக தான் இருக்கும் . இதையடுத்து இந்த படம் வெளியாவதற்கு முன்னரே உலகளவில் பல சாதனைகளை படைத்து வருவதோடு வசூல் ரீதியாக அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் பல முன்னணி பிரபலங்களும் நடித்துள்ள நிலையில் இந்த படம் மக்கள் மட்டுமின்றி திரையுலகிலும் அமோக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து வந்த வண்ணம் எழுந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்து வருவதை அடுத்து லியோ படம் வரும் அக்டோபர் 19-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் ட்ரைலர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் உலகளவில் செம வைரளாகி வருகிறது. இவ்வாறு இருக்கையில் தளபதி விஜய் மற்றும் த்ரிஷா…
திரையுலகில் தொடர்ந்து பல மாறுபட்ட கதைகளை கொண்ட பல படங்கள் வெளியாகி வருவதோடு மக்கள் மத்தியிலும் அமோக வரவேற்பை பெற்று வருகிறது எனலாம் . அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் சீதாராமம். இந்நிலையில் இந்த படத்தில் பிரபல நடிகர் துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்துள்ள நிலையில் இவருக்கு ஜோடியாக நடித்து பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டு இன்றைக்கு பலரின் கனவு கன்னியாக வலம் வரும் பிரபல நடிகையான மிருனாள் தாகூர் நடித்திருந்தார். இந்த படத்தை அடுத்து தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்து வரும் நிலையில் தெலுங்கில் முன்னணி நடிகரான நாணி நடிப்பில் உருவாகி வரும் ஹாய் நானா எனும் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் ஜெயராம் உள்பட பல முன்னணி திரை பிரபலங்கள்…
கடந்த சில மாதங்களாக மக்கள் மற்றும் திரையுலகில் பெரிதளவில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிகழ்வுகளுள் ஒன்று என பார்த்தால் அது தளபதி விஜய் அவர்களின் நடிப்பில் பிரபல முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படமான லியோ படம் குறித்ததாக தான் இருக்கும். இந்நிலையில் இந்த படத்தில் மன்சூர் அலிகான், மிஸ்கின், சாண்டி, அர்ஜுன், மேத்யு என பல முன்னணி பிரபலங்கள் நடித்திருக்கும் நிலையில் இந்த படத்தின் முதற்கட்ட படபிடிப்பு காஷ்மீரில் நடந்த நிலையில் அடுத்த கட்டமாக சென்னையில் பிரமாண்டமான செட் அமைத்து நடந்து இருந்தது . இதையடுத்து இந்த படம் குறித்த அப்டேட்கள் தொடர்ந்து படக்குழு வெளியிட்டு வரும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில் வரும் 19-ம் தேதி திரையரங்குகளில் லியோ படம் வெளியாக இருப்பதாக கூறபடுகிறது . இந்நிலையில் இந்த படம் வெளியாவதற்கு முன்னரே பல சாதனைகளை படைத்து வருகிறது எனலாம்…
தற்போது பெரும்பாலும் திரையுலகில் முன்னணி பிரபலங்களாக வலம் வரும் பலரும் சின்னத்திரையின் மூலமாக மக்கள் மத்தியில் தங்களை பிரபலபடுத்தி கொண்டவர்கள் தான் . அதிலும் பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொண்டு பிரபலபடுத்தி கொண்டு வரும் நிலையில் கடந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு தொடர்ந்து நெகடிவ் கமெண்டுகளின் மூலமாக தன்னை பிரபலபடுத்தி கொண்டவர் பிக்பாஸ் பிரபலம் சர்ச்சை நாயகி வனிதா விஜயகுமார் . இவர்ர் இந்த நிகக்ழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னரும் பல சர்ச்சைகளில் சிக்கி வருவதோடு பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார் . இது ஒரு பக்கம் இருக்க கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கோலாகலமாக தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் அவரது மூத்த மகள் ஜோவிகா கலந்து கொண்டுள்ளார் . இந்த சீசன் தொடங்கிய நாளில் இருந்து போட்டியாளர்கள் அவரவர் பங்குக்கு கன்டென்ட்களை அள்ளி கொடுத்து வரும்…
திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகை தமன்னா இந்நிலையில் தமிழ் , தெலுங்கு, மலையாளம் , ஹிந்தி என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்து வரும் நிலையில் கடந்த சில வருடங்களாக பட வாய்ப்புக்கள் ஏதும் இல்லாமல் தவித்து வந்த நிலையில் பல வெப் சீரியஷில் நடித்து வந்தார் . இதையடுத்து தற்போது மீண்டும் பட வாய்ப்புகள் வர தொடங்கியதை அடுத்து தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் கூட பிரபல இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்ற திரைப்படமான ஜெயிலர் படத்தில் காவலா பாடலுக்கு வேற லெவலில் நடனமாடி பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார் . இந்த படத்தை அடுத்து தெலுங்கில் முன்னணி நடிகர் ஒருவருடன் ஜோடியாக நடித்து வருகிறார் .…
தளபதி விஜய் நடிப்பில் பிரபல முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் லியோ திரைப்படம் இந்த படத்தில் மன்சூர் அலிகான், மிஸ்கின், மேத்யு, சஞ்சய் தத், த்ரிஷா, கவுதம் மேனன் , பிரியா ஆனந்த் என பல முன்னணி திரை பிரபலங்கள் நடித்துள்ள நிலையில் இந்த படம் லோகேஷ் இயக்கிய முந்தைய படங்களின் தொடர்ச்சியாக இருக்கலாம் மேலும் இந்த படத்தில் கேமியோ யார் நடிக்க போகிறார் என்பது போலன பல தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருப்பதை அடுத்து ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் லியோ திரைப்படம் வேற லெவலில் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது . இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி உலகளவில் மாபெரும் சாதனையை படைத்து வருகிறது இது ஒரு பக்கம் இருக்க இந்த படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் ஹெரல்ட் தாஸ் எனும் கதாபத்திரத்தில் நடித்துள்ளார் அர்ஜுன் சினிமாவில் இதுவரை நூறுக்கும்…
கடந்த சில வாரங்களாக மக்கள் மத்தியில் பரவலாக பேசபட்டு வரும் நிகழ்வுகளுள் ஒன்று என பார்த்தால் அது பிரபல தயாரிப்பு நிறுவனரான ரவீந்தர் மோசடி வழக்கு காரணமாக சிறையில் அடைக்கப்பட்டது தான் . கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ரவீந்தர் சீரியல் நடிகையான மகாலட்சுமியை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களது திருமணம் மக்கள் மற்றும் இணையவாசிகள் மத்தியில் பெருமளவில் விமர்சிக்கப்பட்டது . இருப்பினும் இவர்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ரவீந்தர் பாலாஜி என்பவரிடம் சுமார் பதினாறு கோடி வரையில் திட்டமிட்டு ஏமாற்றியதாக போலீசில் புகார் கொடுத்த நிலையில் அவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய நிலையில் அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டனர். இதனையடுத்து இவரை ஜாமீனில் வெளியே எடுக்க பல முயற்சிகளை செய்த நிலையில் இறுதியாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் உயர்நீதி மன்றத்தில் மனு கொடுத்த…
திரையுலகில் இன்றைக்கு பல இளம் நடிகைகள் வந்துவிட்ட நிலையில் பல முன்னணி நடிகைகள் இன்றளவும் இளமையாக இருந்து வருவதோடு பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார்கள் அந்த வகையில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகைகளாக வலம் வருபவர்கள் பிரபல முன்னணி நடிகையான லேடி சூப்பர் ச்டர்ர் நயன்தாரா மற்றும் சமந்தா . இந்நிலையில் இவர்கள் இருவரும் தற்போது தென்னிந்திய அளவில் டாப் ஹீரோயின்களாக இருந்து வரும் நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல இயக்குனரும் நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தார்கள் . அந்த படத்தில் இவர்களது ஜோடி வேற லெவலில் பிரபலமானதை அடுத்து மீண்டும் இருவரும் ஒன்றாக இணைந்து நடிப்பார்களா என ரசிகர்கள் பலரும் ஆவலுடன்…
முன்னை ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி இரண்டு வாரங்களை எட்டிய நிலையில் கடந்த வார எவிக்சனில் குறைவான வாக்குகளை பெற்று அனன்யா வெளியேறி இருந்தார் இதையடுத்து பாவா செல்லத்துரை தாமாகவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார் . இறுப்பினும் பிக்பாஸ் வீட்டில் துளியும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத நிலையில் சக போட்டியாளர்கள் இடையே முதல் நாளில் இருந்தே சண்டைகளும் விவாதங்களும் தொடங்கிய நிலையில் அது இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது எனலாம். இப்படி இருக்கையில் கடந்த வாரம் கமல் அவர்கள் விஜய் வர்மாவிற்கு வார்னிங் கார்டு கொடுத்திருந்தார் மேலும் இந்த கார்டை மூன்று முறை வாங்கினால் அடுத்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே அனுப்பபடுவார்கள் என கூறியிருந்தார். இந்நிலையில் இந்த வாரம் ஸ்மால் ஹவுஸ் போட்டியாளர்களுக்கும் பிக்பாஸ் வீட்டினருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் நிலவி வருகிறது ஸ்மால் பாஸ் வீட்டினர் சமைக்க முடியாது என ஸ்ட்ரைக் செய்து வரும் நிலையில்…