கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மக்கள் மத்தியில் மற்றும் சோசியல் மீடியாவில் அதிகளவில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிகழ்வுகளுள் ஒன்றாக இருந்தது பிரபல பட தயாரிப்பு நிறுவனரான ரவீந்தர் மற்றும் சீரியல் நடிகை மகாலட்சுமி இருவரது திருமணம் குறித்ததாக தான் இருக்கும் . காரணம் மகாலட்சுமிக்கு ஏற்கனவே திருமணமாகி மகன் ஒருவர் உள்ள நிலையில் இவர் தன்னை விட பல மடங்கு பருமனாக இருக்கும் ரவீந்தரை பண தேவைக்காக திருமணம் செய்து கொண்டார் என பல செய்திகள் வெளியான நிலையில் இதெல்லாம் துளியும் பொருட்படுத்தாமல் இருவரும் சந்தோசமாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இருவரும் தங்களது திருமணமாகி ஒரு வருடமானதை கொண்டாடிய நிலையில் அடுத்த வாரமே ரவீந்தர் போலீசாரால் பண மோசடியால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார் . இதனைதொடர்ந்து அவரை ஜாமீனில் எடுக்க பல முயற்சிகளை எடுத்தும் பலனளிக்காத நிலையில் இறுதியாக உயர்நீதி மன்றத்தில்…
Author: Voice Kollywood
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்து வருவதோடு அவர்களுக்கு இணையாக கோடிகளில் சம்பளம் வாங்கி வருபவர் பிரபல முன்னணி நடிகை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா . இந்நிலையில் இவரது நடிப்பில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பல படங்கள் வெளியாகி வரும் நிலையில் சமீபத்தில் கூட பாலிவுட்டில் பிரபல முன்னணி நடிகரான ஷாருக்கான் நடிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் உருவாகி உலகளவில் வெற்றிகரமாக ஓடி வருவதோடு வசூல் ரீதியாக சாதனை படைத்து வரும் ஜவான் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் . இந்நிலையில் இந்த படத்தை அடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வரும் நிலையில் சினிமாவில் நடிப்பதை தாண்டி சொந்தமாக பல தொழில்களை செய்து அதன் மூலமாக பல கோடிகளில் வருமானம் தேடி வருகிறார் .…
தற்போது சினிமாவில் படங்களில் ஹீரோயினாக நடிக்க பல இளம் நடிகைகள் புதிதாக வந்துவிட்ட நிலையிலும் ஒரு சில முன்னணி நடிகைகள் தொடர்ந்து அவர்களுக்கு சவால் விடும் வகையில் இளமையாக இருப்பதோடு பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் ஹீரோயினாக நடித்து வருவதோடு கோடிகளில் சம்பளத்தை வாங்கி வருபவர் பிரபல முன்னணி நடிகை சமந்தா . இந்நிலையில் சமீபத்தில் இவரது நடிப்பில் பல படங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்று வரும் நிலையிலும் அவரது உடல் நிலை கடந்த சில வருடங்களாக மோசமான நிலையில் இருப்பதோடு மையோசிடிஸ் எனும் ஆட்டோஇம்முன் நோயால் பாதிக்கபட்டுள்ள நிலையில் இதற்காக பல சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறார். இதையடுத்து கடந்த சில மாதங்களாக ஓரளவிற்கு உடல்நிலை தேறிய நிலையில் தற்போது மீண்டும் உடல்நிலை குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக பல…
பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு உலகளவில் பலரும் ரசிகர்களாக இருந்து வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் பலரும் கலந்து கொண்டு மக்களிடையே தங்களை பிரபலபடுத்தி கொண்டு இன்றைக்கு திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வருகிறார்கள். அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு தனது நகைச்சுவையான பேச்சு மற்றும் நடிப்பால் பலரையும் வெகுவாக சிரிக்க வைத்தது மட்டுமின்றி மக்கள் மற்றும் திரையுலகில் தன்னை பிரபலபடுத்தி கொண்டு சினிமாவில் ஹீரோ, காமெடியன் என பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடித்து வருபவர் குக் வித் கோமாளி புகழ் . இதையடுத்து புகழ் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பெண்சி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது மனைவி கர்ப்பமாக இருப்பதை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டதை அடுத்து சில வாரங்களுக்கு முன்னர் அவருக்கு அழகிய பெண்…
தென்னிந்திய திரையுலக பிரபலங்கள் பலரும் கடந்த சில மாதங்களாக படங்களில் நடிப்பதை காட்டிலும் சோசியல் மீடியாவில் அதிகளவில் நேரத்தையும் கவனத்தையும் செலுத்தி வருகின்றனர் . இதன் காரணமாக மாடர்ன் உடையில் அடிக்கடி போடோஷூட் நடத்தி அந்த புகைபடங்களை தங்களது இணைய பக்கத்தில் பதிவிட்டு அதன் மூலமாக தங்களது ரசிகர்கள் மத்தியில் ஆக்டிவாக வைத்து கொள்கின்றனர் . மேலும் சொல்லப்போனால் சோசியல் மீடியாவில் போட்டோவை பதிவிட்டு அதன் மூலமாக பிரபலமாகி இன்றைக்கு திரையுலகில் முன்னணி பிரபலங்களாக வலம் வருபவர்கள் ஏராளம் எனலாம். இந்நிலையில் சமீபத்தில் முன்னணி பிரபலம் ஒருவர் தனது சிறுவயது புகைப்படம் ஒன்றை தனது இணைய பக்கத்தில் பகிர்ந்துள்ளார் இதையடுத்து அந்த புகைபடத்தில் பிரபலம் யாரென பலரும் யூகித்து வரும் பிரபல முன்னணி தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர் பி சவுத்ரியின் மகனும் பிரபல நடிகருமான ஜீவா தான் அது. கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளியான தித்திக்குதே…
தளபதி விஜய் அவர்களின் நடிப்பில் பிரபல முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாபெரும் பிரமாண்டமான திரைப்படம் லியோ . இந்த படத்தில் மன்சூர் அலிகான், மிஸ்கின், மேத்யு, அர்ஜுன், சஞ்சய் தத் , சாண்டி, கவுதம் மேனன், த்ரிஷா, பிரியா ஆனந்த் உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்து வரும் நிலையில் இந்த படம் வெளியாவதற்கு முன்னரே பல சாதனைகளை படைத்து வரும் நிலையில் இந்த படம் வசூல் ரீதியாக அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் உலகளவில் வேற லெவலில் செம வைரளாகி வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க இந்த படம் குறித்த பல அப்டேட்களை படக்குழுவினர் தொடர்ந்து வெளியிட்டு ரசிகர்களை உறைய செய்து வரும் நிலையில் இந்த படம் லோகேஷ் இயக்கிய முந்தைய படங்களின் தொடர்ச்சியாக இருக்ககூடும் எனும் நோக்கில்…
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தொடங்கி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த சீசன் தொடங்கிய முதல் நாளில் இருந்தே துளியும் பஞ்சமில்லாமல் சண்டைகளும் வாக்குவாதங்களும் தொடர்ந்து கிளம்பி வருகிறது எனலாம் . இந்நிலையில் முதல் வார எவிக்சனில் குறைவான வாக்குகளை பெற்று அனன்யா வெளியேறிய நிலையில் அந்த வாரமே பாவா செல்லதுரையும் பிக்பாஸ வீட்டை விட்டு வெளியேறி விட்டார் . இருப்பினும் பிக்பாஸ் வீட்டில் இன்னமும் சண்டைகளும் சச்சரவுகளும் குறையாமல் போய் கொண்டுதான் இருக்கிறது எனலாம் . இது ஒரு பக்கம் இருக்க வழக்கம் போல எல்லா சீசன்களிலும் பிக்பாசில் காதல் ஜோடிகள் தோன்ற ஆரம்பித்து விடுவார்கள் இது முதல் சீசனில் தொடர்ந்து வரும் நிலையில் இந்த சீசனில் அந்த காதல் ஜோடி யாராக இருக்கக்கூடும் என பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் நிலையில் அதற்கு பதில் கொடுக்கும் விதமாக இந்த சீசன் பிக்பாஸ் காதல் ஜோடி உருவாகியுள்ளார் .…
திரையுலகில் கடந்த சில மாதங்களாக பேசப்பட்டு வரும் திரைப்படங்களில் ஒன்று என பார்த்தால் அது தளபதி விஜய் அவர்களின் நடிப்பில் உருவாகி வரும் லியோ படம் பற்றியதாக தான் இருக்கும் . இந்நிலையில் இந்த படத்தை பிரபல முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் நிலையில் தளபதி விஜய் அவர்களுக்கு என இருக்கும் ரசிகர் பட்டாளம் என்பதைப் தாண்டி லோகேஷ் என்றே தனி ரசிகர் பட்டாளமே திரையுலகிலும் மக்கள் மத்தியிலும் உள்ளது. இதையடுத்து இந்த திரைப்படம் உலகளவில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது லோகேஷ் இதற்கு முன்னர் பல குறும்படங்களை இயக்கி வந்ததை அடுத்து மாநகரம் படத்தின் மூலமாக இயக்குனராக சினிமாவில் தன்னை அறிமுகபடுத்தி கொண்டார். இந்த படத்தின் வெற்றியை அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களை வைத்து தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்து வரும் நிலையில் இவரது பிரபலம் தற்போது தென்னிந்தியாவை தாண்டி எகிறியுள்ளது. இவ்வாறு இருக்கையில் லியோ படத்தை…
பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தொடங்கிய நிலையில் இந்த சீசனில் பல மாற்றங்களை பிக்பாஸ் குழுவினர் கொண்டு வந்த நிலையில் இதில் அவ்வளவாக மக்கள் மத்தியில் அறிமுகம் இல்லாத பல பிரபலங்களும் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர். இதையடுத்து இந்த சீசனில் பதினெட்டு போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்தே போட்டியாளர்கள் இடையே சண்டைகளும் வாதங்களும் தொடர்ந்து வரும் நிலையில் விறுவிறுப்புக்கு துளியும் பஞ்சமில்லாமல் இருந்து வருகிறது . இவ்வாறு இருக்கையில் கடந்த வார எவிக்சனில் ஏழு போட்டியாளர்கள் இருந்த நிலையில் இதில் குறைவான வாக்குகளை பெற்று அனன்யா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருந்தார் . இதனையடுத்து அடுத்த திருப்பமாக பாவா செல்லத்துரை தாமாக முன்வந்து இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக கூறி அவரும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியில் சென்றுள்ளார். இந்நிலையில் பிக்பாஸ்…
முன்னணி தனியார் சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அணைத்து நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் அதிகளவில் பிரபலமாக இருந்து வருவதோடு பலரது கவனத்தையும் வெகுவாக கவர்ந்து வருகிறது எனலாம் . இந்நிலையில் இந்த சேனலில் வெளியாகும் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் ரசிகர்களாக இருந்து வரும் நிலையில் இதில் பலரும் கலந்து கொண்டு தங்களை மக்கள் மற்றும் திரையுலகில் பிரபலபடுத்தி கொண்டு இன்றைக்கு முன்னணி நட்சத்திரங்களாக வலம் வருகிறார்கள் . அந்த வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளிகளில் ஒருவராக கலந்து கொண்டு தனது நகைச்சுவையான பேச்சு மற்றும் நடிப்பால் பலரது மனதையும் வெகுவாக கொள்ளை கொண்டவர் குக் வித் கோமாளி புகழ் சக்தி . இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னர் ரேடியோவில் ஆர்ஜெவாக முயற்சி செய்து வந்ததை அடுத்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு…