Author: Voice Kollywood

திரையுலகில் கடந்த சில மாதங்களாக பலரையும் பரபரப்பாக பேசபட்டு வந்த திரைப்படங்களில் ஒன்று தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் குறித்து தான் . இந்நிலையில் இந்த படம் மற்றும் மக்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் அதிகளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் லியோ படம் வரும் அக்டோபர் மாதம் 19-ம் தேதி வெளியாக இருப்பதாக இருந்த நிலையில் அன்று திரைபடம் வெளியாகாது என  நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலக வட்டாரத்தில் பெருமளவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் லியோ படம் உருவாகிய நிலையிலேயே பல பிரச்சனைகளை சந்தித்து வந்த நிலையில் இந்த படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடத்தவும் அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து லியோ படத்தை 19-ம்ம் தேதி அதிகாலை  நான்கு மணி காட்சி ஒளிபரப்ப வேண்டும் என படத்தின் தயாரிப்பாளர் லலித் நீதிமன்றத்தில் மனு…

Read More

திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகர் தனுஷ் இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இவரது நடிப்பில் தொடர்ந்து பல படங்கள் வெளியாகி வரும் நிலையில் பலத்த பிரபலத்தை பெற்று வருகிறார் . இதையடுத்து சமீபத்தில் இவரது நடிப்பில் வாத்தி திரைப்படம் வெளியான நிலையில் அடுத்ததாக தனுஷ் கேப்டன் மில்லர் படத்தில் நடித்துள்ளார் மேலும் இந்த படம் இன்னும் சில மாதங்களில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் தனுஷ் அவர்களின் திருமண வாழ்க்கை குறித்த பல தகவல்கள் அண்மையில் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மூத்த மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் மேலும் இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரு மகன்கள் உள்ளார்கள். இவ்வாறு இருவரும் சந்தோசமாக வாழ்ந்து வந்த நிலையில்…

Read More

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பிரபல இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் மார்க் ஆண்டனி. இந்த படத்தில் ஹீரோவாக நடித்து மீண்டும்  தனது திரையுலக வாழ்க்கையில் பலத்த பிரபலத்தை ஏற்படுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகர் விஷால். இதற்கு முன்னர் இவரது நடிப்பில் பல படங்கள் வெளியான நிலையிலும் அவை அனைத்தும் மக்கள் இடையே கலவையான விமர்சனத்தையே பெற்ற நிலையில் இந்த படம் இவருக்கு வசூல் ரீதியாகவும் நல்ல பலனை கொடுத்திருந்தது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வரும் நிலையில் விஷால் படங்களில் நடிப்பதை தாண்டி நடிகர் சங்கத்திலும் முக்கிய பொறுப்பில் இருந்து வருகிறார் . இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையிலும் இன்னமும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதை அடுத்து எப்போது திருமணம் என பலரும் இவரிடம் தொடர்ந்து கேட்டு வரும் நிலையில்…

Read More

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகர்  அஜித்குமார் இந்நிலையில் இவரது நடிப்பில் எப்போது படங்கள் வெளியானாலும் அங்கு ரசிகர்களின் கூட்டம் அலைமோதும் எனலாம் . இப்படியொரு  நிலையில் கடந்த சில வருடங்களாக அஜித்குமார் நடிப்பில் அவ்வளவாக படங்கள் ஏதும் வெளியாகாமல் இருந்த நிலையில் கடந்த வருடம் துணிவு திரைப்படம் வெளியாகி தல ரசிகர்கள் மத்தியில் அமோக வெற்றியை பெற்றது. இந்த படத்தை அடுத்து அஜித்குமார் அவர்கள் அடுத்ததாக பிரபல இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் படபிடிப்பு ஆஷார்பைசனில் நடந்து வரும் நிலையில் த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் ஆகியோர் நடித்துள்ளார்கள். இதையடுத்து இந்த படத்தில் முன்னணி பிரபலம் ஒருவர் படபிடிப்பு தளத்திலேயே  காலமாகி உள்ள தகவல்கள் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. இந்நிலையில் இது குறித்து விசாரிக்கையில் இந்த படத்தில் கலை இயக்குனராக…

Read More

திரையுலகில் பரவலாக பேசபட்டு வரும் மற்றும் எதிர்பார்க்கப்பட்டு வரும் படங்களில் ஒன்றாக இருந்து வருவது தளபதி விஜய் நடிப்பில் பிரபல முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகவுள்ள லியோ படம் பற்றியதாக தான் இருக்கும் . இதையடுத்து இந்த படம் வெளியாவதற்கு முன்னரே உலகளவில் பல சாதனைகளை படைத்து வருவதோடு வசூல் ரீதியாக அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் பல முன்னணி பிரபலங்களும் நடித்துள்ள நிலையில் இந்த படம் மக்கள் மட்டுமின்றி திரையுலகிலும் அமோக எதிர்பார்ப்பை  ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து வந்த வண்ணம் எழுந்த நிலையில் ரசிகர்கள்  மத்தியில் ஆர்வம் அதிகரித்து வருவதை அடுத்து லியோ படம் வரும் அக்டோபர் 19-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் ட்ரைலர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் உலகளவில் செம வைரளாகி வருகிறது. இவ்வாறு இருக்கையில் தளபதி விஜய் மற்றும் த்ரிஷா…

Read More

திரையுலகில் தொடர்ந்து பல மாறுபட்ட கதைகளை கொண்ட பல படங்கள் வெளியாகி வருவதோடு மக்கள் மத்தியிலும் அமோக வரவேற்பை பெற்று வருகிறது எனலாம் . அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் சீதாராமம். இந்நிலையில் இந்த படத்தில் பிரபல நடிகர் துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்துள்ள நிலையில் இவருக்கு ஜோடியாக நடித்து பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டு இன்றைக்கு பலரின் கனவு கன்னியாக வலம் வரும் பிரபல நடிகையான மிருனாள் தாகூர் நடித்திருந்தார். இந்த படத்தை அடுத்து தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்து வரும் நிலையில் தெலுங்கில் முன்னணி நடிகரான நாணி நடிப்பில் உருவாகி வரும் ஹாய் நானா எனும் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் ஜெயராம் உள்பட பல முன்னணி திரை பிரபலங்கள்…

Read More

கடந்த சில மாதங்களாக மக்கள் மற்றும் திரையுலகில் பெரிதளவில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிகழ்வுகளுள் ஒன்று என பார்த்தால் அது தளபதி விஜய் அவர்களின் நடிப்பில் பிரபல முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படமான லியோ படம் குறித்ததாக தான் இருக்கும். இந்நிலையில் இந்த படத்தில் மன்சூர் அலிகான், மிஸ்கின், சாண்டி, அர்ஜுன், மேத்யு என பல முன்னணி பிரபலங்கள் நடித்திருக்கும் நிலையில் இந்த படத்தின் முதற்கட்ட படபிடிப்பு காஷ்மீரில் நடந்த நிலையில் அடுத்த கட்டமாக சென்னையில் பிரமாண்டமான செட் அமைத்து நடந்து இருந்தது . இதையடுத்து இந்த படம் குறித்த அப்டேட்கள் தொடர்ந்து படக்குழு வெளியிட்டு வரும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில் வரும் 19-ம் தேதி திரையரங்குகளில் லியோ படம் வெளியாக இருப்பதாக கூறபடுகிறது . இந்நிலையில் இந்த படம் வெளியாவதற்கு முன்னரே பல சாதனைகளை படைத்து வருகிறது எனலாம்…

Read More

தற்போது பெரும்பாலும் திரையுலகில் முன்னணி பிரபலங்களாக வலம் வரும் பலரும் சின்னத்திரையின் மூலமாக மக்கள் மத்தியில் தங்களை பிரபலபடுத்தி கொண்டவர்கள் தான் . அதிலும் பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொண்டு பிரபலபடுத்தி கொண்டு வரும் நிலையில் கடந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு தொடர்ந்து நெகடிவ் கமெண்டுகளின் மூலமாக தன்னை பிரபலபடுத்தி கொண்டவர் பிக்பாஸ் பிரபலம் சர்ச்சை நாயகி வனிதா விஜயகுமார் . இவர்ர் இந்த நிகக்ழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னரும் பல சர்ச்சைகளில் சிக்கி வருவதோடு பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார் . இது ஒரு பக்கம் இருக்க கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கோலாகலமாக தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் அவரது மூத்த மகள் ஜோவிகா கலந்து கொண்டுள்ளார் . இந்த சீசன் தொடங்கிய நாளில் இருந்து போட்டியாளர்கள் அவரவர் பங்குக்கு கன்டென்ட்களை அள்ளி கொடுத்து வரும்…

Read More

திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகை தமன்னா இந்நிலையில் தமிழ் , தெலுங்கு, மலையாளம் , ஹிந்தி என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்து வரும் நிலையில் கடந்த சில வருடங்களாக பட வாய்ப்புக்கள் ஏதும் இல்லாமல் தவித்து வந்த நிலையில் பல வெப் சீரியஷில் நடித்து வந்தார் . இதையடுத்து தற்போது மீண்டும் பட வாய்ப்புகள் வர தொடங்கியதை அடுத்து தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் கூட பிரபல இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்ற திரைப்படமான ஜெயிலர் படத்தில் காவலா பாடலுக்கு வேற லெவலில் நடனமாடி பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார் . இந்த படத்தை அடுத்து தெலுங்கில் முன்னணி நடிகர் ஒருவருடன் ஜோடியாக நடித்து வருகிறார் .…

Read More

தளபதி விஜய் நடிப்பில் பிரபல முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் லியோ திரைப்படம் இந்த படத்தில் மன்சூர் அலிகான், மிஸ்கின், மேத்யு, சஞ்சய் தத், த்ரிஷா, கவுதம் மேனன் , பிரியா ஆனந்த் என பல முன்னணி திரை பிரபலங்கள் நடித்துள்ள நிலையில் இந்த படம் லோகேஷ் இயக்கிய முந்தைய படங்களின் தொடர்ச்சியாக இருக்கலாம் மேலும் இந்த படத்தில் கேமியோ யார் நடிக்க போகிறார் என்பது போலன பல தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருப்பதை அடுத்து ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் லியோ திரைப்படம் வேற லெவலில் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது . இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி உலகளவில் மாபெரும் சாதனையை படைத்து வருகிறது  இது ஒரு பக்கம் இருக்க இந்த படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் ஹெரல்ட் தாஸ் எனும் கதாபத்திரத்தில் நடித்துள்ளார் அர்ஜுன் சினிமாவில் இதுவரை நூறுக்கும்…

Read More