பொதுவாக மக்கள் மத்தியில் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என்றாலே தனி பெரும் பிரபலம் இருக்கும் அதிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அணைத்து ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் வேற லெவலில் பலரையும் கவர்ந்த நிலையில் இந்த சேனலில் வெளியாகும் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் . இதையடுத்து இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் கடந்த ஞாயிற்றுகிழமை தொடங்கிய நிலையில் இந்த சீசனில் பதினெட்டு பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர் . இதனைதொடர்ந்து வழக்கம் போல் மற்ற சீசன்களை போல் இல்லாமல் இந்த சீசன் முற்றிலும் மாறுபட்டு இருக்கும் நிலையில் இந்த சீசனில் போட்டியாளர்கள் வந்த நாள் முதலே டாஸ்குக்குகள் தொடங்கிய நிலையில் ஆரம்பத்திலேயே போட்டியாளர்கள் போட்டியும் சண்டையும் வாக்குவாதமும் களைகட்ட ஆரம்பித்து விட்டது . இதையடுத்து பிக்பாஸ் தன் பங்கிற்கு தொடர்ந்து பல டாஸ்க்குகளை கொடுத்து வரும் நிலையில் தற்போது பிக்பாஸ் க்நொவ் யுவர் கௌச்மேட்ஸ் எனும் டாஸ்க்கை கொடுத்துள்ளார் . இதில் சக…
Author: Voice Kollywood
தற்போதைய சினிமாவில் பலரும் புதுமுகங்களாக படங்களில் ஹீரோயினாக அறிமுகமாகி நடித்து வருகின்றனர் இருப்பினும் இதில் பலரும் இளம் நடிகைகளாக இருக்கும் பட்சத்தில் இதில் ஒரு சிலர் மட்டுமே தங்களது வசீகரமான தோற்றம் மற்றும் தேர்ந்த நடிப்பால் பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டு திரையுலகிலும் தங்களுக்கென தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டு தொடர்ந்து பல முன்னனி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்து வருகின்றனர் . அந்த வகையில் கன்னட சினிமாவின் மூலமாக திரையுலகில் அறிமுகமாகி இன்றைக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்து வருவதோடு அவர்களுக்கு இணையாக கோடிகளில் சம்பளத்தை வாங்கி வருபவர் பிரபல முன்னணி நடிகை நேசனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா. இந்நிலையில் இளைஞர்கள் பலரின் கனவு கன்னியாக வலம் வரும் அம்மிணி தற்போது கைவசம் பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார் அதிலும் அணைத்து படங்களும் டாப்…
பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில தினங்களுக்கு முன்னர் உலகநாயகன் கமல் ஹாசன் தலைமையில் மிகவும் கோலாகலமாக தொடங்கிய நிலையில் இந்த சீசனில் பல பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளார்கள் மேலும் இந்த சீசனில் பல புது மாற்றங்களை பிக்பாஸ் குழுவினர் கொண்டு வந்த நிலையில் பிக்பாஸ் வீடு இரண்டாக பிரிக்கப்பட்டு போட்டியாளர்களும் இரண்டு குழுவினராக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த சீசனில் மணி, விஷ்ணு , யுகேந்திரன், அனுஷா, ரவீனா உட்பட பதினெட்டு பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர் மேலும் முந்தைய சீசன்களில் சர்ச்சை நாயகியான வனிதா விஜயகுமாரின் மூத்த மகளான ஜோவிகாவும் போட்டியாளராக கலந்து கொண்டுள்ள நிலையில் இந்த சீசனில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களின் சம்பளம் குறித்த முழு விவரங்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி பெரும் வைரளாகி வருகிறது. அந்த வகையில் ஒரு எபிசோடுக்கு என இவர்களுக்கு சம்பல் கொடுக்கபடும் நிலையில் ஜோவிகா 13 ஆயிரம்,…
மக்கள் மத்தியில் பெரிதளவில் பிரபலமாக இருக்கும் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்களை பிரபலபடுத்தி கொள்ள பலரும் அரவம் காட்டி வரும் நிலையில் பிக்பாஸ் சீசன் 7 கடந்த சில தினங்களுக்கு முன்னர் கோலாகலமாக துவங்கிய நிலையில் இந்த நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் அவ்வளவாக பரிட்சியமில்லாத பலரும் கலந்து கொண்டுள்ளனர். மேலும் இந்த சீசனில் பல மாற்றங்களை பிக்பாஸ் குழுவினர் கொண்டு வந்த நிலையில் பதினெட்டு போட்டியாளர்கள் முதற்கட்டமாக வீட்டிற்குள் நுழைந்துள்ள நிலையில் துவக்கத்திலேயே பிக்பாஸ் தனது வேலையை செய்ய தொடங்கிய நிலையில் கூல் சுரேஷை அழைத்து டாஸ்க் ஒன்றை கொடுத்திருந்தார் . அதில் முதல் ஆளாக வந்த நீங்கள் தான் இந்த வாரத்தின் கேப்டன் எனவும் அதேபோல் அடுத்து வரும் போட்டியாளர்கள் உங்களுடன் விவாதித்து வெற்றி பெறும் நபர்கள் தான் அடுத்த கேப்டன் . இந்த டாஸ்க் கடைசி போட்டியாளர் வரை…
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான பாய்ஸ் படத்தின் மூலமாக திரையுலகில் தன்னை ஹீரோவாக அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகர் சித்தார்த் . இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் ஹீரோவாக நடித்து இன்றைக்கு தென்னிந்திய அளவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இவரது நடிப்பில் சித்தா திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவருகிறது . இந்த படத்தை அடுத்து கைவசம் பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வரும் நிலையில் சமீபத்தில் கூட சின்னத்திரையில் பாக்கியலட்சுமி தொடரில் நடித்து வைரளாகி இருந்தார் . இந்நிலையில் சித்தா திரைபடத்தை பார்க்க சித்தார்த் தனது காதலியுடன் வந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.…
பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொண்டு பலரும் தங்களை மக்கள் மற்றும் திரையுலகில் பிரபலபடுத்தி கொண்டு முன்னணி நட்சத்திரங்களாக வலம் வருகிறார்கள். அந்த வகையில் கடந்த சீசன் பிக்பாசில் போட்டியாளராக கலந்து கொண்டு தனது வசீகரமான தோற்றம் மற்றும் செயல்களால் பலரையும் தனது ரசிகர்களாக உருவாக்கி கொண்டவர் பிக்பாஸ் பிரபலம் சம்யுக்தா . இதையடுத்து இந்த நிகழ்சியில் இருந்து வெளியேறிய பிறகு சினிமாவில் பட வாய்ப்புக்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்த நிலையில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் . மேலும் சின்னத்திரையிலும் பல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சம்யுக்தா அடிக்கடி அரைகுறை மாடர்ன் உடையில் செம கில்மாவாக போடோஷூட் நடத்தி அதனை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்கள் பலரையும் கிறங்கடித்து…
சின்னத்திரையில் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு உலகளவில் பலரும் ரசிகர்களாக இருந்து வரும் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏழாவது சீசன் வெகு பிரமாண்டமான முறையில் தொடங்கியது . இதையடுத்து வழக்கம் போல் இந்த சீசனையும் உலகநாயகன் கமல் அவர்களே தொகுத்து வழங்கும் நிலையில் இந்த சீசனில் மக்களுக்கு அறிமுகமில்லாத பலரும் போட்டியாளர்களாக கலந்து கொண்ட நிலையில் இந்த முறை பிக்பாஸ் வீடு புது மாறுதல்களாக இரண்டாக பிரிக்கபட்டு போட்டியாளர்களும் இரண்டாக பிரிக்க வைக்கப்பட்டுள்ளனர் . இவ்வாறு இருக்கையில் பிக்பாஸ் வீட்டில் சில விதிமுறைகள் எப்போதும் கடைபிடிக்கபட்டு வருகிறது இப்படியான நிலையில் இந்த சீசனில் போட்டியாளர்களாக கலந்து கொண்ட ரவீனா மற்றும் மணி இருவரும் சீசன் தொடங்கிய முதல் வாரத்திலேயே இருவரும் பிக்பாஸ் விதிமுறையை மீறி உள்ளார்கள். அந்த வகையில் மணி ஒரு விஷயத்தை வெளிப்படையாக சொல்ல முடியாது என கூறி கையில் எழுதி காட்டுகிறார் அதேபோல்…
திரையுலகில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பல அசம்பாவிதம் அரங்கேறி வருகிறது இந்நிலையில் இதன் காரணமாக பல முன்னணி சினிமா பிரபலங்களும் எதாவது ஒரு வகையில் பாதிக்கபட்டு பெருமளவில் பாதிக்கப்பட்டு வருவதோடு பலரும் இதன் காரணமாக காலமாகியும் வருகின்றனர் . இப்படி ஒரு நிலையில் தற்போது மேலும் ஒரு முன்னணி திரையுலக பிரபலம் ஒருவர் காலமாகி உள்ள தகவல்கள் இணையத்தில் வெளியாகி பலரையும் உறைய செய்துள்ளது. அந்த வகையில் அந்த காலத்தில் வெளியான பல முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்து அதன் மூலம் வெற்றி கண்டது மட்டுமின்றி திரையுலகில் தனக்கென தனி அடையாளத்தையும் ஏற்படுத்தி கொண்டவர் பிரபல முன்னணி தயாரிப்பாளர் வி ஏ துரை . இதையடுத்து கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த கஜேந்திரா, சூர்யா மற்றும் விக்ரம் மாறுபட்ட நடிப்பில் பாலா இயக்கத்தில் வெளிவந்த பிதாமகன் , லவ்லி போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்துள்ளார் . இவ்வாறு…
முன்னனி தனியார் சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அணைத்து நிகழ்ச்சிகளும் தொடர்களும் மக்கள் மத்தியில் அதிகளவில் பிரபலமாக இருந்து வரும் நிலையில் இந்த சேனலில் வெளியாகும் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு உலகளவில் பலரும் ரசிகர்களாக இருந்து வருகிறார்கள் . இதையடுத்து இந்த நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருவதோடு போட்டியாளர்களிடம் சகஜமாக பழகுவது நகைச்சுவையான பேச்சு மற்றும் செயல்களால் பலரையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் சமையல் கலை வல்லுனரான வெங்கடேஷ் பட். இந்நிலையில் இவர் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வரும் நிலையில் தனியாக யூடுப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார் . இவ்வாறு இருக்கையில் சமீபத்தில் தனது யூடுப் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார் . அதில் தனது மகளுடன் சென்னையில் உள்ள பிரபல மால் ஒன்றிற்கு சென்ற நிலையில் அங்கு எஷ்காலேடர் சென்ற போது யாரும் எதிர்பார்க்காத நிலையில்…
மக்கள் மத்தியில் பொதுவாக வெள்ளித்திரையில் வெளியாகும் படங்கள் எந்த அளவிற்கு பிரபலமாகிறதோ அதைக்காட்டிலும் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் தொடர்களும் அதிகளவில் பிரபலத்தை பெற்று வரும் நிலையில் முன்னணி தனியார் சேனலான விஜய் டிவியில் வெளியாகும் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு உலகளவில் பலரும் ரசிகர்களாக இருந்து வரும் நிலையில் ஏறக்குறைய ஆறு சீசன்களை கடந்து ஏழாவது சீசனில் அடியெடுத்து வைக்கும் விதமாக நேற்றைய நாளில் உலகநாயகன் கமல் அவர்களின் தலைமையில் பிக்பாஸ் சீசன் 7 மிகவும் பிரமாண்டமான முறையில் துவங்கியது . இதையடுத்து இந்த சீசனில் எந்த பிரபலங்கள் எல்லாம் போட்டியாளர்களாக கலந்து கொள்ள போகிறார்கள் என பலரும் ஆவலுடன் எதிபார்த்த நிலையில் தற்சமயம் பதினெட்டு பிரபலங்கள் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களாக களமிறங்கி உள்ளார்கள் . அந்த வகையில் இந்த முறை புது மாறுதலாக இரண்டு வீடு அறிமுகபடுத்திய நிலையில் போட்டியாளர்களும் இரண்டாக பிரித்து தங்க வைக்கபட்டுள்ளனர். இந்நிலையில்…