Author: Voice Kollywood

இன்றைய சினிமாவில் பல பிரமாண்ட கதைகளை கொண்ட பல படங்கள் வெளியாகி வேற லெவலில் வசூல் சாதனையை படைத்து வரும் நிலையில் அதற்கு ஏற்ப பல அறிமுக இயக்குனர்களும் தொடர்ந்து வந்த வண்ணம் இருப்பதோடு வெகுவாக மக்கள் மற்றும் திரையுலகில் தங்களுக்கென தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர் . இந்நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி இயக்குனர் ஏஆர் முருகதாஸ் . 90-களின் காலகட்டத்தில் இருந்து பல முன்னணி நடிகர்களை வைத்து பல வெற்றி படங்களை இயக்கி வருவதோடு பல படங்களை தயாரித்தும் வருகிறார். இந்நிலையில் தற்போது தமிழ், தெலுங்கு , மலையாளம் என பல மொழிகளில் முன்னணி நடிகர்களை வைத்து பல படங்களை இயக்கி வருகிறார் . அதிலும் இவர் இயக்கிய கத்தி, துப்பாக்கி, ஏழாம் அறிவு போன்ற படங்கள் இவருக்கு திரையுலகில் பலத்த வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது எனலாம் .…

Read More

தற்போது சினிமாவில் பல புதுமுக இயக்குனர்கள் தொடர்ந்து அறிமுகமாகி வருவதோடு மாறுபட்ட கதைகளை கொண்ட பல படங்களை இயக்கி மக்களை வியப்பில் ஆழ்த்தி வருகின்றனர் . இப்படியொரு நிலையில் ஒரு சில படங்களில் இயக்கிய நிலையிலேயே தென்னிந்திய அளவில் வேற லெவலில் பிரபலத்தை தேடி கொண்டவர் பிரபல முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இந்நிலையில் இவரது இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் உருவாகி வரும் நிலையில் இந்த படம் ரசிகர்கள் மற்றும்  திரையுலகினர் மத்தியில் பெரிதளவில் எதிர்பார்க்கபட்டு வருகிறது. இதையடுத்து இந்த படத்தில் மேத்யு, மிஸ்கின், மன்சூர் அலிகான், அர்ஜுன், சஞ்சய் தத், த்ரிஷா என பல முன்னணி பிரபலங்கள் நடித்து வரும் நிலையில் பிரபல முன்னணி நடன இயக்குனரான சாண்டி இந்த படத்தில் நடித்து வருவதாக பல தகவல்கள் வெளியாகி இருந்தது. இதனைதொடர்ந்து சாண்டி இந்த படத்தில் எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்…

Read More

கடந்த சில வருடங்களுக்கு மக்கள் மற்றும் சோசியல் மீடியாவில் பெரிதளவில் பேசப்பட்டு வந்த நிகழ்வுகளுள் ஒன்று என பார்த்தால் அது பாட் மென் என அழைக்கப்படும் பட தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சீரியல் நடிகை மகாலட்சுமி அவர்களின் திருமணம் தான் . காரணம் மகாலட்சுமி பணத்திற்காக தன்னை விட பல மடங்கு பருமனான ரவீந்தரை திருமணம் செய்து கொண்டார் மேலும் இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன் இருக்கும் நிலையில் இந்த திருமணம் பலர் மத்தியிலும் பெரிதளவில் விமர்சிக்கபட்டத்து . இருப்பினும் இதற்கு எல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக இருவரும் தங்களது இணைய பக்கத்தில் அடிக்கடி இருவரும் ஒன்றாக நெருக்கமாக இருக்கும் பல புகைப்படங்களை பதிவிட்டு இணையவாசிகளை வேறுபெற்றி வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இருவரும் தங்களுக்கு திருமணமாகி ஒரு வருடம் ஆனதை கொண்டாடி இருந்தனர் . இதையடுத்து அடுத்த வாரமே ரவீந்தர் போலீசாரால் கைது செய்யப்பட்டார் காரணம்…

Read More

பிரபல முன்னணி நடிகரும் இயக்குனருமான சமுத்திரகனி இயக்கத்தில் சசிகுமார் , ஜெய் என பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற திரைப்படம் சுப்ரமணியபுரம் . இந்த படத்தில் ஹீரோயினாக நடித்த பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் பிரபல நடிகை ஸ்வாதி ரெட்டி . தெலுங்கை பூர்விகமாக கொண்ட இவர் தெலுங்கில் பல படங்களில் நடித்திருந்த போதிலும் இவருக்கு திரையுலகில் நல்ல பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்துது என்னமோ இந்த படம் தான் எனலாம் . இந்நிலையில் இந்த படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு , மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஸ்வாதி அடிக்கடி மாடர்ன் புகைபடங்களை பதிவிட்டு வரும் நிலையில் கடந்த சில மாதங்களுக்கு தனது…

Read More

திரையுலகில் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து பல முன்னணி சினிமா பிரபலங்களும் படங்களில் நடிப்பதை தாண்டி தங்களது திருமண வாழ்க்கையில் இணையும் வகையில் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி வருகின்றனர் . இறுப்பினும்  இதில் ஒரு சில நடிகர் நடிகைகள் வயதை கடந்த நிலையிலும் இன்னமும் திருமணம் செய்து கொள்ளாமல் தொடர்ந்து படங்களில் நடித்து வருகின்றனர் . அந்த வகையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்றைக்கு முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகர் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு. இந்நிலையில் இவரது நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பத்து தல திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார் . இதற்கிடையில் இவருக்கு திருமணம் எப்போது எனும் கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து எழுப்பப்பட்டு வரும் நிலையில் ஏற்கனவே சிம்பு பல காதல்…

Read More

திரையுலகில் சினிமாவில் வெளிவரும் படங்களில் நடிக்கும் காமெடி  நடிகர்களுக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் இருக்கிறதோ அதைக்காட்டிலும் சின்னத்திரையில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடிக்கும் நடிகர்கள் வெகுவாக தங்களது நகைச்சுவை திறமையின் மூலமாக மக்கள் மத்தியில் தங்களை பிரபலபடுத்தி கொள்கின்றனர். அந்த வகையில் பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்ச்சியின் பலரையும் சிரிக்க வைத்தது மட்டுமின்றி தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே ஏற்படுத்தி கொண்டவர் குக் வித் கோமாளி புகழ். இதையடுத்து மக்கள் மட்டுமின்றி திரையுலகில் பலத்த பிரபலத்தை ஏற்படுத்தி கொண்ட நிலையில் தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராக நடித்து வருவதோடு ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் புகழ் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பெண்சி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . இதனைதொடர்ந்து சில மதங்களுக்கு முன்னர் தனது மனைவி கர்ப்பமாக இருப்பதாக தனது இணைய…

Read More

முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி ஆறு சீசன்களை கடந்து ஏழாவது சீசன் இன்னும் சில தினங்களில் கோலாகலமாக துவங்க உள்ளதை அடுத்து இந்த சீசன் எப்போது ஆரம்பிக்கும் என்பது போல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது மேலும் இந்த சீசனில் பல புது மாறுதல்கள் கொண்டு வந்த நிலையில் இதில் எந்த பிரபலங்கள் எல்லாம் போட்டியாளர்களாக கலந்து கொள்ள உள்ளார்கள் எனும் தகவல்கள் அவ்வபோது இணையத்தில் வெளியாகி பெரும் ஆர்வத்தை பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் தூண்டி வருகிறது. இப்படியொரு நிலையில் இந்த சீசன் பிக்பாசில் மௌன ராகம் சீரியல் நடிகை ரவீனா , ஜோவிகா, தர்ஷா குப்தா, குமரன், இந்திரஜா , விஷ்ணு, சத்யா, அனன்யா , மூன் நிலா, பிரபல சீரியல் நடிகர் பப்லு ப்ரித்விராஜ் என பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொள்ள இருப்பதாக பிக்பாஸ் குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இதனைதொடர்ந்து அடுத்து யாரெல்லாம் கலந்து…

Read More

இன்றைக்கு திரையுலகில் பல மாறுபட்ட கதைகளை கொண்ட படங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வெற்றியை பெற்று வரும் நிலையில் அதற்கு ஏற்ப பல அறிமுக இயக்குனர்கள் உருவாகி தங்களை பிரபலபடுத்தி கொண்டு வருகின்றனர். இருப்பினும் இவர்களுக்கு எல்லாம் முன்னோடியாக அந்த காலத்தில் இருந்து பல வெற்றி படங்களை இயக்கி அதில் வெற்றி பெற்றது மட்டுமின்றி தனக்கென தனி ஒரு அடையாளத்தையும் ரசிகர் மனதில் தங்களுக்கென  தனி ஒரு இடத்தையும் பல இயக்குனர்களும் வைத்துள்ளனர் . இப்படி ஒரு நிலையில் 90-களின் காலகட்டத்தில் பல முன்னணி நடிகர்களை வைத்து பல படங்களை இயக்கியுள்ளதோடு வில்லன், காமெடி, குணசித்திரம் என பல மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் பிரபல முன்னணி நடிகர் மணிவண்ணன். இதையடுத்து தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த நிலையில்  கடந்த சில வருடங்களுக்கு முன்னர் எதிர்பாரதவிதமாக உடல்நல குறைவு ஏற்பட்டு காலமானார் . இந்நிலையில் மணிவண்ணன் அவர்களுக்கு திருமணமாகி அவருக்கு…

Read More

சின்னத்திரையில் முன்னணி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அணைத்து நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த சேனலில் வெளியாகும் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு உலகளவில் பலரையும் ரசிகர்களாக வைத்துள்ளது எனலாம் . இந்நிலையில் இந்த நிகழ்ச்சி பல மொழிகளில் ஒளிபரப்பாகி வரும் நிலையிலும் தமிழில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது . அந்த வகையில் இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வருவதை அடுத்து ஏறக்குறைய ஆறு சீசன்களை கடந்து தற்போது ஏழாவது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது . இந்நிலையில் இந்த சீசனில் புது மாறுதல்களாக இரண்டு பிக்பாஸ் வீடு உள்பட பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளனர் . இது ஒரு பக்கம் இருக்க எப்போதும் பிக்பாசில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களுக்கு என்று தனி பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது எனலாம் இவ்வாறான நிலையில் இந்த சீசனில் யாரெல்லாம் கலந்து கொள்ள…

Read More

தென்னிந்திய திரையுலகில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பல இன்னல்கள் அரங்கேறி வரும் நிலையில் இதன் காரணமாக பல முன்னணி திரை பிரபலங்களும் எதாவது ஒரு வகையில் பாதிக்கப்பட்டு அதன் வாயிலாக நம்மை விட்டு பிரியும் வகையில் காலமாகி வருகின்றனர் . இப்படி ஒரு நிலையில் இந்த நிலை தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து தற்போது மேலும் ஒரு முன்னணி சினிமா பிரபலம் காலமாகி உள்ள தகவல்கள் இணையத்தில் வெளியாகி பலரையும் உறைய  வைத்துள்ளது. அந்த வகையில் இன்றைக்கு தமிழ் சினிமாவில் புதுமுகங்களாக பல துறையில் கலைஞர்கள் உருவாகி மக்கள் மத்தியில் தங்களது திறமையின் மூலமாக பிரபலபடுத்தி கொண்டு வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் விக்ரம் வேதா, கைதி என பல முன்னணி நடிகர்களின் படங்களில் இசையமைப்பாளராக தனது இசையால் பலரையும் தனது ரசிகர்களாக உருவாக்கி கொண்டவர் பிரபல முன்னணி இசையமைப்பாளர் சாம் சி எஸ் . இந்நிலையில் தொடர்ந்து பல…

Read More