தற்போது மக்கள் மத்தியில் பல மாறுபட்ட கதைகளை கொண்ட படங்களும் வெளியாகி வேற லெவலில் அமோக வரவேற்பை பெற்று வரும் நிலையில் இதன் காரணமாக அந்த படங்களில் நடிக்கும் ஹீரோக்களும் வெகுவாக தங்களை பிரபலபடுத்தி கொள்கின்றனர். இப்படி ஒரு நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தெலுங்கு திரையுலகில் உருவாகி உலகளவில் பல மொழிகளில் மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் பாகுபலி . இந்த படத்தில் ஹீரோவாக நடித்து பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் பிரபல முன்னணி நடிகர் பிரபாஸ் . இவர் தெலுங்கில் பல படங்களில் நடித்திருந்த நிலையிலும் இவருக்கு பலத்த பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது என்னவோ இந்த படம் தான். இந்நிலையில் இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வரும் நிலையில் இவர் தற்போது மிக பிரமாண்ட பட்ஜெட்டில் சுமார் ஐநூறு கோடி செலவில் கல்கி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை…
Author: Voice Kollywood
பொதுவாகவே திரையுலகில் இருப்பவர்களை பற்றிய வதந்திகள் வருவது என்பது இயல்பான ஒன்று எனலாம் மேலும் இது போன்ற வதந்திகளில் சிக்காத நடிகர் நடிகைகளே இல்லை எனலாம் . இப்படியொரு நிலையில் கடந்த சில மாதங்களாக திரையுலக பிரபலங்கள் குறித்த பல கிசுகிசுக்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கும் நிலையில் இதில் பலவும் அவர்களது திருமணம் மற்றும் காதல் குறித்ததாக தான் இருக்கும் . இப்படியொரு நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளியான ப்ரேமம் திரைபடத்தின் மூலமாக சினிமாவில் ஹீரோயினாக தன்னை அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல இளம் நடிகை சாய் பல்லவி . இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து இன்றைக்கு தென்னிந்திய அளவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இந்நிலையில் தற்போது தெலுங்கில் நாகசைதன்யாவுடன் ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வரும் நிலையில் தமிழில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் எஸ்கே 21 படத்தில்…
மலையாளத்தை பூர்விகமாக கொண்டு திரையுலகில் அறிமுகமாகி இன்றைக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் ,முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்து தனது வசீகரமான நடிப்பு மற்றும் அழகால் பலரது மனதில் தனக்கென தனி ஒரு இடத்தை தக்க வைத்து கொண்டவர் பிரபல முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ். இந்நிலையில் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வரும் நிலையில் கடந்த சில மாதங்களாக பட வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் வீட்டிலேயே இருந்து வரும் நிலையில் இவர் குறித்த பல வதந்திகள் இணையத்தில் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் இருக்கும் நிலையில் சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் இயக்குனர் அட்லீ வீட்டிலேயே தஞ்சம் அடைந்து விட்டதாக பல விமர்சனங்கள் எழுந்த நிலையில் தற்போது மேலும் ஒரு சர்ச்சையான கருத்துகள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து கேட்கையில் நடிகை கீர்த்தி சுரேஷ்…
இன்றைய அளவில் சினிமாவில் நடித்து அதன் மூலமாக பிரபலத்தை தேடி கொள்பவர்கள் மத்தியில் சோசியல் மீடியாவில் புகைப்படங்களையும் கருத்துகளையும் பதிவிட்டு அதன் வாயிலாக தங்களை பிரபலபடுத்தி கொள்பவர்களே அதிகம் எனலாம் . இந்நிலையில் திரையுலகில் முன்னணி பிரபலங்களாக வலம் வரும் பல நடிகர் நடிகைகளும் கூட சினிமாவில் நடிப்பதை தாண்டி சோசியல் மீடியாவில் அதிகளவு நேரத்தை செலவிட்டு வருகின்றனர் . இந்நிலையில் அடிக்கடி தங்களது மாடர்ன் புகைப்படங்களை பதிவிட்டு அதன் மூலமாக அவரது ரசிகர்களை ஆச்சரியபடுத்தி வரும் நிலையில் இதையடுத்து தங்களது சிறுவயது மற்றும் குழந்தை பருவ புகைபடங்களை பதிவிட்டு அவர்களை மேலும் வியப்படைய செய்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் முன்னணி பிரபலம் ஒருவரின் சிறுவயது புகைபடம் ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகள் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருவதை அடுத்து அந்த பிரபலம் யாரென பலரும் யூகித்து வரும் நிலையில் அந்த போட்டோவில் இருக்கும் சிறுவன் வேறு யாருமில்லை பிரபல முன்னணி…
தற்போது சினிமாவில் ஹீரோயின்களாக பல நடிகைகளும் அறிமுகமாகி நடித்து வரும் நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் ,மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமான மதராசபட்டினம் படத்தின் மூலமாக தன்னை ஹீரோயினாக அறிமுகபடுத்தி கொண்டதோடு தனது முதல் படத்திலேயே வசீகரமான தோற்றம் மற்றும் நடிப்பால் பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொண்டதோடு திரையுலகிலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக இடம் பிடித்தவர் பிரபல முன்னணி நடிகை எமி ஜாக்சன். இந்த படத்தை அடுத்து தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்து வந்ததோடு தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிப்படங்களில் நடித்துள்ளார் . இவ்வாறு பிரபலமாக நடித்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக திருமணம் மற்றும் குழந்தை என பல சர்ச்சைகளில் சிக்கி சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்தார்.…
Nayanthara, an accomplished Indian actress and former fashion model, primarily graces the screens of Tamil cinema. Her talents, however, extend beyond Tamil films, as she has also made notable appearances in Telugu, Malayalam, Hindi, and Kannada movies. Her journey in the world of acting began in 2003 when she marked her debut alongside Jayaram in the Malayalam film “Manassinakkare.” Her foray into Tamil cinema commenced with the film “Ayya,” and in 2006, she ventured into Telugu cinema with the movie “Lakshmi.” The year 2023 witnessed a significant milestone in her career as she made her Bollywood debut alongside Shah Rukh…
தென்னிந்திய சினிமாவில் தற்போது மக்கள் மற்றும் திரையுலகில் பெரிதளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருவதோடு அதிகளவில் எதிர்பார்ப்புடன் இருந்து வரும் நிகழ்வுகளுள் ஒன்று பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படம் குறித்ததாக தான் இருக்கும் . இந்த படத்தில் மன்சூர் அலிகான் , சஞ்சய் தத், அர்ஜுன், த்ரிஷா, மேத்யு, மிஸ்கின் உள்பட பல முன்னணி பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ள நிலையில் இந்த படம் லோகேஷ் இயக்கிய முந்தைய படங்களின் தொடர்ச்சியாக இருக்கலாம் என இருக்கும் நிலையில் இந்த படத்திற்காக ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் ஆவலை தூண்டி வருகிறது. இப்படியொரு நிலையில் லியோ படக்குழு தொடர்ந்து படம் குறித்த பல அப்டேட்களை கொடுத்து பலரையும் வியப்பில் ஆழ்த்தி வந்த நிலையில் இந்த படம் வரும் அக்டோபர் மாதம் 19-ம் தேதி உலகளவில் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்து இருந்த…
தமிழ் சினிமாவில் இன்றைக்கு பலதுறைகளை சார்ந்தவர்களும் படங்களில் ஹீரோவாக அறிமுகமாகி நடித்து வரும் நிலையில் நடிக்கும் ஒரு சில படங்களிலேயே வெகுவாக தங்களது நடிப்பு திரைமையின் மூலமாக பலரையும் தனது ரசிகர்களாக உருவாக்கி கொள்கின்றனர். இந்நிலையில் தொடக்கத்தில் ரேடியோவில் ஆர்ஜெவாக தனது திரைபயணத்தை தொடங்கிய நிலையில் இன்றைக்கு ஹீரோ, இயக்குனர், தயாரிப்பாளர் என பல துறைகளில் அசத்தி வருபவர் பிரபல முன்னணி நடிகர் ஆர்ஜே பாலாஜி. இதையடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராக நடித்து வந்ததை அடுத்து எல்கேஜி படத்தின் மூலமாக தன்னை ஹீரோவாக அறிமுகபடுத்தி கொண்டார் . இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து மூக்குத்தி அம்மன், ரன் பேபி ரன் போன்ற பல படங்களில் நடித்து வருகிறார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் ஆர்ஜே பாலாஜி கிரிக்கெட் வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார் . இந்நிலையில் இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்ட…
பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி உலகளவில் இருக்கும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் வரவேற்பு இருந்து வவரும் நிலையில் இந்த நிகழ்ச்சி ஆறு சீசன்களை கடந்து தற்போது ஏழாவது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது எனலாம் . இந்நிலையில் இந்த சீசன் மற்ற சீசன்களை காட்டிலும் முற்றிலும் மாறுபட்ட விதமாக அமைய உள்ளதாக பிக்பாஸ் குழு அறிவித்துள்ளது. அந்த வகையில் இந்த சீசனில் புது மாற்றமாக இரண்டு வீடுகள் இருக்க போவதாக போட்டியாளர்கள் இரண்டு பிரிவாக பிரித்து தங்க வைக்கப்பட போவதாகவும் கூறியுள்ளனர். இது ஒரு பக்கம் இருக்க இந்த சீசனில் யாரெல்லாம் போட்டியாளர்களாக கலந்து கொள்ள போகிறார்கள் எனும் எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகளவில் இருந்து வருகிறது. இதனைதொடர்ந்து இந்த சீசனில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில்…
கடந்த சில மாதங்களாக திரையுலகில் வெளியாகும் படங்கள் எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறதோ அதைக்காட்டிலும் சோசியல் மீடியாவில் வெளியாகும் பதிவுகளும் நிகழ்வுகளுள் தான் வேற லெவலில் வைரளாகி வருகிறது. இப்படி ஒரு நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி நடிகரான மன்சூர் அலிகான் நடிப்பில் உருவாகி உள்ள சரக்கு படத்தின் பட ப்ரோமோசன் விழா நடந்தது . இதில் பல முன்னணி திரை பிரபலங்களும் கலந்து கொண்டு பேசிய நிலையில் இதில் கலந்து கொண்ட கூல் சுரேஷ் படம் குறித்து பேசிய போது யாரும் எதிர்பாரதவிதமாக அருகில் தொகுப்பாளினி கழுத்தில் மாலையை போட்டு விட்டார் இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த பெண் அதை கழற்றி தூக்கி வீசி விட்டார் . இதையடுத்து இந்த அநாகரீகமான செயலால் கடுப்பாகு பத்திரிக்கையாளர் அவரை மன்னிப்பு கேட்க சொன்னதை அடுத்து அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். இதற்கிடையில் அந்த…