தற்போது மக்கள் மற்றும் திரையுலகில் பெரிதளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிகழ்வுகளுள் ஒன்று பிரபல முன்னணி நடிகரும் இசையமைப்பாளர் ஆன விஜய் ஆண்டனி அவர்களின் மகள் மீரா தூக்கிட்டு சுயமாக தனது முடிவை தேடி கொண்டது தான் . இந்நிலையில் விஜய் ஆண்டனி அவர்கள் தென்னிந்திய சினிமாவில் முன்னணி பிரபலங்களில் ஒருவராக வலம் வரும் நிலையில் இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பாத்திமா என்பவருடன் திருமணம் முடிந்தது . இதையடுத்து இருவரும் சந்தோசமாக வாழ்ந்து வரும் நிலையில் இவர்களுக்கு மீரா எனும் மகள் ஒருவரும் உள்ளார். இதையடுத்து அவரது மகள் மீராவுக்கு பதினாறு வயதை கடந்த நிலையில் தனியார் பள்ளி ஒன்றில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று அதிகாலை மூன்று மணியளவில் தனது வீட்டிலேயே சுயமாக தனது உயிரை மாயித்து கொண்டுள்ளார் . இதனைதொடர்ந்து இந்த நிகழ்வு குறிந்து அவரது குடும்பத்தினர் பெருத்த சோகத்தில் மூழ்கிய நிலையில்…
Author: Voice Kollywood
இன்றைக்கு சினிமாவில் பலதுறைகளை சார்ந்தவர்களும் படங்களில் ஹீரோவாக நடித்து மக்கள் மத்தியில் தங்களை பிரபலபடுத்தி கொண்டு வருகின்றனர் . இப்படி ஒரு நிலையில் திரையுலகில் இசையமைப்பாளராக தனது பயணத்தை தொடங்கி இன்றைக்கு ஹீரோ, தயாரிப்பாளர், இயக்குனர், பாடகர் என துறைகளில் அசத்தி வருபவர் பிரபல முன்னணி நடிகரும் இசையமைப்பாளரும் விஜய் ஆண்டனி. இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் சமீபத்தில் இவரது நடிப்பில் கொலை திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று இருந்தது . இவ்வாறு பிரபலமாக இருந்த நிலையில் நேற்றைய நாளில் அவரது வீட்டில் துயர சம்பவம் அரங்கேறி அனைவரையும் பெருத்த துயரத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அந்த வகையில் விஜய் ஆண்டனி அவர்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பாத்திமா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு மீரா எனும் மகள் ஒருவர் உள்ளார் . இதையடுத்து மகள் மீராவிற்கு பதினாறு வயதாகும் நிலையில் அவர் தனியார் …
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல மமுன்னணி நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்நிலையில் இவரை தெரியாதவர்களே இல்லை எனலாம் அந்த அளவிற்கு உலகளவில் பலரையும் தனது ரசிகர்களாக வைத்திருக்கும் பட்சத்தில் இவர் பல வருடங்களாக தொடர்ந்து திரையுலகில் நடித்து வருகிறார் . இதன் காரணமாக பல முன்னனி பிரபலங்கள் பலரும் சிறுவயது தொடங்கி தற்போது வரை இவருடன் பல படங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் ரஜினி நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்று வரும் நிலையில் ரஜினி குறித்த பல அப்டேட்கள் மற்றும் சுவாரசியமான புகைப்படங்கள் இணையத்தில் தொடர்ந்து அவரது ரசிகர்களால் பகிரப்ட்டு வருகிறது . இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் ரஜினி சிறுவன் ஒருவரை கட்டி அணைத்தபடி இருக்கும் புகைபடம் ஒன்று வெளியாகி இணையவாசிகள் மத்தியில் அதிகளவில் பரவி வருகிறது . இதனைதொடர்ந்து அந்த போட்டோவில் இருக்கும் சிறுவன் யாரென…
தற்போது உள்ள காலகட்டத்தில் சினிமாவை விட சோசியல் மீடியா தளத்தில் இருப்பவர்கள் தான் அதிகம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்கள் எனலாம். அந்த வகையில் யூடுப் மூலமாக பலரும் இன்றைக்கு பலரும் தங்களை வெகுவாக பிரபலபடுத்தி வரும் நிலையில் பைக் ட்ரிப் மற்றும் மனிதாபிமான செயல்கள் மூலமாக பல இளைஞர்களையும் தனது ரசிகர்களாக மாற்றி கொண்டவர் யூடுப் முன்னணி பிரபலம் டிடிஎப் வாசன். இந்நிலையில் தொடர்ந்து பல இடங்களுக்கு பைக் ட்ரிப் மூலமாக சென்று அதனை வீடியோவாக எடுத்து பதிவிட்டு அதன் மூலமாக பிரபலமான இவர் அதனை தாண்டி அதிகளவில் சர்ச்சைகளில் சிக்கி அதிலும் பிரபலமாகி இருந்தார் . கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட அதிவேகமாக பைக்கில் சென்றதாக அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருந்தனர். இதையடுத்து தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வந்த நிலையில் இவர் தற்போது திரையுலகில் அடியெடுத்து வைக்கும் விதமாக மஞ்சள்…
தமிழ் சினிமாவில் இன்றைக்கு ஏராளமான புதுமுக இயக்குனர்கள் வந்துவிட்ட நிலையில் பல மாறுபட்ட கதைகளை கொண்ட பல படங்களை இயக்கி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகின்றனர் . இயக்குனர்கள் பலரும் தங்களுக்கென தனி ஒரு பாணியில் படங்களை இயக்கி வருவதை அடுத்து படத்தை பார்த்தாலே இது இந்த இயக்குனரின் படம் தான் எனும் அளவிற்கு மக்களிடையே வெகு பிரபலமாக உள்ளார்கள் . இந்நிலையில் இயக்குனர்கள் படங்களை இயக்குவதை தாண்டி பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் வருகின்றனர். இவ்வாறு இருக்கையில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருவதோடு தொடர்ந்து வித்தியாசமான பல கதைகளை கொண்ட படங்களை இயக்கி அதில் வெற்றியும் பெற்று வருபவர் பிரபல முன்னணி இயக்குனர் மிஸ்கின் . இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தில் மிஸ்கின் நடித்து வருகிறார் இதனைதொடர்ந்து மிஸ்கின் நேற்றைய நாளில்…
தற்போது பொறுத்தவரை சினிமாவில் பெரும்பாலும் சின்னத்திரையை சார்ந்தவர்கள் தான் அதிகளவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர் அந்த வகையில் பல முன்னணி தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் தங்களை பிரபலபடுத்தி கொண்டு திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வருகிறார்கள் . இப்படி ஒரு நிலையில் தொடக்கத்தில் தொகுப்பாளினியாக தனது கலை பயணத்தை தொடங்கிய நிலையில் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகை விஜே ரம்யா . இவர் பல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளதோடு பல மேடை நிகழ்ச்சிகளையும் கலந்து கொண்டுள்ளார் . இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் சினிமாவை தாண்டி சமூகவளைதலங்களில் ஆக்டிவாக இருக்கும் நிலையில் அடிக்கடி மாடர்ன் புகைபடங்களை பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருவதோடு பிட்நெஸ் மீது அதீத அக்கறை கொண்ட ரம்யா தொடர்ந்து உடற்பயிற்சி குறித்த பல டிப்ஸ்களையும் கருத்துகளையும் பதிவிட்டு வருகிறார் . மேலும் சோசியல் மீடியாவில் அவரது…
தென்னிந்திய அளவில் இன்றைக்கு படங்களில் புதுமுக இளம் நடிகைகள் பலரும் அறிமுகமாகி படங்களில் வேற லெவலில் நடித்து வருவதோடு நடிக்கும் ஒரு சில படங்களிலேயே வெகுவாக மக்கள் மனதில் தங்களுக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்தி பிரபலத்தையும் தேடி கொள்கின்றனர் . இப்படி ஒரு நிலையில் அந்த காலத்தில் சினிமாவில் நடித்த பல முன்னணி நடிகைகளும் இருக்குமே இடமே தெரியாமல் போன நிலையில் இதில் ஒரு சில நடிகைகள் மட்டும் தொடர்ந்து படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர் . அந்த வகையில் 90-களின் காலகட்டத்தில் இருந்து இன்றளவு வரை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயின், வில்லி, குணசித்திரம் என பல மாறுபட்ட கேரக்டரில் நடித்து பலரையும் தனது நடிப்பால் வியக்க வைத்தது மட்டுமின்றி திரையுலகில் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி பெரும் ரசிகர் பட்டாளமே வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகை ரம்யா கிருஷ்ணன் . இந்நிலையில் சற்றும்…
கடந்த வருடத்தில் சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த பிரபலங்களின் திருமணங்களில் ஒன்று என பார்த்தால் அது பட தயாரிப்பு அதிபரான ரவீந்தர் மற்றும் சீரியல் நடிகை மகாலட்சுமி ஆகியோரின் திருமண வாழ்க்கை தான் . காரணம் மகாலட்சுமி ஏற்கனவே திருமணமான நிலையில் பணத்திற்காக தன்னை விட பல மடங்கு உடல் எடையில் அதிகமாக இருக்கும் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டதாக பல தகவல்கள் இணையத்தில் வந்த வண்ணமாக இருந்த நிலையில் இதற்கு பதில் கொடுக்கும் விதமாக மிக சந்தோசமாக வாழ்ந்து வந்ததோடு அடிக்கடி இருவரும் நெருக்கமாக இருக்கும் பல புகைப்படங்களை இணைய பக்கத்தில் பதிவிட்டு பலரையும் வெறுப்படைய செய்து வந்தனர் . இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தங்களது திருமண வாழ்க்கை ஒரு வருடத்தை எட்டிய நிலையில் அதனை வெகு விமர்சையாக கொண்டாடி இருந்தனர் . இந்த விழாவை மகிழ்ச்சியாக கொண்டாடிய சில நாட்களிலேயே ரவீந்தரை போலீசார் கைது…
பிரபல முன்னணி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அணைத்து நிகழ்ச்சிகளும் தொடர்களும் மக்கள் மத்தியில் பெரிதளவில் விரும்பி பார்க்கப்பட்டு வரும் நிலையில் இந்த சேனலில் கடந்த சில வருடங்களாக வெளியாகும் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் . இந்த நிகழ்ச்சி கடந்த ஆறு சீசன்களை கடந்து தற்போது ஏழாவது சீசன் வெளியாகவுள்ள நிலையில் இந்த சீசனில் பல விதமான மாறுதல்களை கொண்டு வந்துள்ளது பிக்பாஸ் குழு அந்த வகையில் இந்த முறை இரண்டு வீடுகள் எனும் நிலையில் போட்டியாளர்கள் இருவீடுகளில் பிரித்து தங்கவைக்க போகிறார்கள் . அதோடு இம்முறை இந்த சீசனில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் அவ்வபோது இணையத்தில் வெளியாகி ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் பெரிதளவில் ஆர்வத்தை ஏற்படுத்தி வருவதை பிக்பாஸ் நிகழ்ச்சி எப்போது துவங்க போகிறது எனும் கேள்வி தொடர்ந்து வந்த வண்ணம் இருப்பதை அடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பிக்பாஸ்…
தென்னிந்திய சினிமாவில் கடந்த சில வருடங்களாக மாறுபட்ட கதைகளை கொண்ட பல திரைப்படங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது . இப்படி ஒரு நிலையில் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் பிரபல முன்னணி நடிகர் ஷாருக்கான் நடிப்பில் பிரபல இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஜவான் திரைப்படம் உலகளவில் பல மொழிகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிவருவதோடு வசூல் ரீதியாகவும் சாதனை படைத்து வருகிறது . இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் . இது ஒரு பக்கம் இருக்க பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் இயக்குனர் அட்லீயின் வீட்டிலேயே தஞ்சம் புகுந்து விட்டதாக பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது . இந்நிலையில் தமிழில் அட்லீ தளபதி விஜய் அவர்களை வைத்து இயக்கிய தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்கை அவரது…
