Author: Voice Kollywood

மக்கள் மத்தியில் சின்னத்திரையில் வெளியாகும் தொடர்கள் பிரபலமாக உள்ளதை அடுத்து பல முன்னணி தொடர்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென தனி பிரபலத்தையும் ரசிகர் பட்டாளத்தையும் வைத்திருப்பவர் பிரபல முன்னணி சீரியல் நடிகை ஜெயலட்சுமி . இவர் தொடர்களில் நடிப்பதை தாண்டி சினிமாவில் பல முன்னணி நடிகர்களில் படங்களில் நடித்துள்ளார் இந்நிலையில் வேட்டைக்காரன், கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக, விசாரணை , குற்றம், நோட்டா போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி பாடலாசிரியர் சினேகன் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்திருந்தார். அதில் ஜெயலட்சுமி சிநேகம் பவுண்டேசன் பெயரை பயன்படுத்தி பண மோசடி செய்வதாக சென்னை உயர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருந்தார். இதற்கிடையில் விஜயலட்சுமி வேண்டும் என்றே சினேகன் தன் மீது அவதூறு பரப்புவதாக கூறிய நிலையில் இதையடுத்து இருவரும் ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி புகார்…

Read More

திரையுலகில் தற்போது பல முன்னணி திரை பிரபலங்களும் படங்களில் நடிப்பதை தாண்டி தங்களது இல்லற வாழ்க்கையில் இணையும் வகையில் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் அந்த காலத்தில் இருந்து ஹீரோ, வில்லன், குணசித்திரம் என பல மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து திரையுலகில் மற்றும் மக்கள் மத்தியில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகர் விஜயகுமார். இந்நிலையில் இவர் மறைந்த பிரபல நடிகையான மஞ்சுளாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு மகள்கள் மற்றும் மகன் உள்ள நிலையில் இதில் அவரது மகன் அருண் விஜய் ஹீரோவாக சினிமாவில் நடித்து வரும் நிலையில் மகள்களும் திரையுலகில் பல படங்களில் நடித்துள்ளார்கள். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் விஜயகுமார் அவர்களின் பேத்தி தியா அவர்களின் திருமணம் சென்னையில் மிக பிரமாண்டமாக ஆட்டம் பாட்டம் என கோலாகலமாக நடந்தது மேலும் இதில் பிரபல…

Read More

தற்போது மக்கள் மத்தியில் சினிமாவில் நடிக்கும் நடிகர்களை காட்டிலும் சின்னத்திரையில் தொடர்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் தான் அதிகளவில் பிரபலமாக இருந்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல முன்னணி தனியார் சேனலான விஜய் டிவியில் வெளியான முன்னணி தொடர்களில் ஒன்றான ராஜா ராணி தொடரில் ஜோடியாக நடித்தது மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருபவர்கள் முன்னணி சீரியல் பிரபலங்களான சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா. இவர்கள் இருவரும் இணைந்து பல தொடர்களில் ஒன்றாக நடித்து வந்த நிலையில் தற்போது இருவரும் தனி தனி தொடர்களில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் ஆல்யா சன் டிவியில் இனியா தொடரில் நடித்து வரும் நிலையில் அதே சேனலில் ஒளிபரப்பாகும் கயல் தொடரில் சஞ்சீவ் கதையின் நாயகனாக நடித்து வருகிறார். இவ்வாறு இருவரும் பிசியாக தொடர்களில் நடித்து வரும் நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிய இருப்பதாக…

Read More

தற்போது சினிமாவில் பல இளம் நடிகைகளும் தொடர்ந்து படங்களில் அறிமுகமாகி நடித்து வருவதோடு நடிக்கும் ஒரு சில படங்களிலேயே தங்களது இளமையான தோற்றம் மற்றும் வசீகரமான நடிப்பால் பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டு தங்களுக்கென தனி பிரபலத்தை தேடி கொள்கின்றனர். அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இயக்குனர் மணிரத்தனம் இயக்கத்தில் உருவாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி எனும் கேரக்டரில் நடித்து பலரது கவனத்தை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் . மலையாளத்தை பூர்விகமாக கொண்ட நிலையில் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ஆக்ஷன் படத்தின் மூலமாக கதாநாயகியாக தன்னை அடையாளபடுத்தி கொண்டார். இதையடுத்து தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்து வரும் நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் பிசியாக நடித்து வருவதை அடுத்து  தற்போது ஐஸ்வர்யா லட்சுமி புதிதாக ஆடம்பர கார் ஒன்றை…

Read More

தென்னிந்திய அளவில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்து வருவதோடு நடிகர்களுக்கு இணையாக கோடிகளில் சம்பளம் வாங்கி வருபவர் பிரபல முன்னணி நடிகர் லேடி சசூப்பர் ஸ்டார் நயன்தாரா. இந்நிலையில் இவருக்கு கடந்த வருடம் தான் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் திருமணம் முடிந்த நிலையில் இவர்களுக்கு இரு மகன்களும் உள்ளார்கள். இதனைதொடர்ந்து திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வரும் நிலையில் சமீபத்தில் இவரது நடிப்பில் அன்னபூரணி திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இந்த படத்தை அடுத்து அடுத்ததாக டெஸ்ட், மண்ணாங்கட்டி போன்ற படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் நயன்தாரா குறித்த பல சுவாரசியமான தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் அதிகளவில் வைரளாகி வருகிறது. அந்த வகையில் மலையாளத்தை பூர்விகமாக கொண்ட இவரது அம்மா…

Read More

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திரையுலகில் பிரமாண்டமாக வெளியாகி உலகளவில் மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் பாகுபலி இந்த படத்தை பிரபல இயக்குனர் ராஜாமவுலி இயக்கிய நிலையில் இதில் பிரபாஸ், ராணா டகுபதி , ரம்யா கிருஷ்ணன், நாசர், தமன்னா, அனுஷ்கா என பல முன்னணி திரை பிரபலங்கள் நடித்துள்ளார்கள். இப்படி இருக்கையில் இந்த படம் முதல் பாகத்தை அடுத்து இரண்டு பாகங்கள் வெளியாகி வசூல் சாதனை படைத்து இருந்தது இதையடுத்து இந்த படம் மட்டுமின்றி சை, பாகுபலி, ஆர் ஆர் ஆர் போன்ற பல பிரமாண்ட படங்களுக்கு முன்னணி ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் பிரபல ஒளிப்பதிவாளர் செந்தில்குமார். இந்நிலையில் இவர் இந்த படத்தை தொடர்ந்து பல படங்களுக்கு கமிட்டாகி வேலை செய்து வரும் நிலையில் இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தனது நீண்ட நாள் காதலியான ரூஹி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவரது மனைவி யோகா டீச்சராக…

Read More

தற்போது சினிமாவில் கதாநாயகனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை காட்டிலும் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து பல படங்கள் வெளியாகி வருவதோடு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இப்படி ஒரு நிலையில் இந்த படங்களில் நடிக்கும் நடிகர்களும் வெகுவாக தங்களை பிரபலபடுத்தி கொள்வதோடு அடுத்தடுத்து தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் கடந்த 2012-ம் ஆண்டு பிரபல இயக்குனர் அன்பழகன் இயக்கத்தில் சமுத்திரகனி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான சாட்டை படத்தில் பள்ளி மாணவனாக நடித்து பலரது கவனத்தை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் பிரபல நடிகர் யுவன் எனும் அஜ்மல் கான். இந்த படத்தை அடுத்து கமர்கட்டு, கீரிபுள்ள போன்ற ஒரு சில படங்களில் நடித்த நிலையில் அதன் பின்னர் பட வாய்ப்புகள் ஏதும் வராததை அடுத்து இருக்கும் இடமே தெரியாமல் காணாமல் போயிருந்தார். இப்படி இருக்கையில் யுவன் தந்தை பெரும் தொழிலதிபர் எனும்…

Read More

தமிழ் சினிமாவில் தற்போது பல புதுமுக இளம் நடிகர்களும் படங்களில் ஹீரோவாக அறிமுகமாகி நடித்து வருவதோடு நடிக்கும் ஒரு சில படங்களிலேயே தங்களது திறமையான நடிப்பின் மூலமாக ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பலத்த பிரபலத்தை ஏற்படுத்தி கொள்வதோடு தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர். அந்த வகையில் துவக்கத்தில் கலக்கபோவது யாரு நிகழ்ச்சியின் மூலமாக தனது திரை பயணத்தை தொடங்கி அதன் மூலமாக பிரபலமாகி இன்றைக்கு தென்னிந்திய அளவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன். இந்நிலையில் சமீபத்தில் இவரது நடிப்பில் அயலான் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது மட்டுமின்றி வசூல் ரீதியாக பலத்த சாதனையை படைத்து இருந்தது. இந்த படத்தை அடுத்து சிவா அடுத்ததாக எஸ்கே 21 எனும் படத்தில் மிலிட்டரி மேனாக நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து அடுத்ததாக பிரபல இயக்குனர் ஏ ஆர்…

Read More

தற்போதைய சினிமாவில் பல இளம் நடிகைகளும் ஹீரோயினாக அறிமுகமாகி நடித்து வரும் நிலையில் இதில் பலரும் சோசியல் மீடியா மற்றும் சின்னத்திரையின் மூலமாக தங்களது திரையுலக பயணத்தை தொடங்கி அதன்  மூலமாக பிரபலமாகி ஹீரோயினாக நடித்து வருவதோடு தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர். இந்நிலையில் தனியார் சேனலில் செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய நிலையில் சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த மேயாத மான் படத்தின் மூலமாக கதாநாயகியாக சினிமாவில் நுழைந்து இன்றைக்கு பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வருகிறார். இதையடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடிக்க கமிட்டாகி பிசியாக நடித்து வரும் நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் ப்ரியா பவானி சங்கர் காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் பல தகவல்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து அதை உறுதிபடுத்தும் வகையில் தனது காதலருடன்…

Read More

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் அமோக வெற்றிபெற்ற திரைப்படமான ப்ரேமம் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி தனது முதல் படத்திலேயே வசீகரமான நடிப்பு மற்றும் அழகால் பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொண்டார். இதையடுத்து தொடர்ந்து அடுத்தடுத்து தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்ற நிலையில் இன்றைக்கு தென்னிந்திய அளவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இந்நிலையில் தமிழ் மொழியை தாண்டி பாலிவுட் அளவில் பல படங்களில் நடித்து வருகிறார் இதையடுத்து அமீர் கான் மகன் நடிப்பில் உருவாகி வரும் புது படத்தில் ஜோடியாக நடித்து வருவதோடு அடுத்ததாக ரன்வீர் கபூர் ஜோடியாக ராமாயணம் கதையில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இதற்கிடையில் இணையத்தில் வீடியோ பதிவு ஒன்று வெளியாகி திரையுலகினர் பலரையும் பரபரப்பை…

Read More