அவன் இவன் படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை மது ஷாலினி.இவர் தமிழ் சினிமாவில் சில படங்களே நடித்து இருந்தாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர்.கோலிவுட் சினிமா துறையில் தனது ,முதல் படமான பழனியப்பா கல்லூரி என்னும் படம் மூலம் அறிமுகமாகினார்.

Actress Madhushalini pictures
Actress Madhushalini pictures

அந்த படத்தில் நடித்து அந்த அளவிற்கு இவர் பேமஸ் ஆகவில்லை.பிறகு 2011 ஆம் ஆண்டு வெளியான மிர்ச்சி சிவா அவர்களுடன் இணைந்து நடித்து வெளியான பதினாறு மூலம் ரசிகர்களை தான் வசம் இர்ர்த்தார்.

Actress Madhushalini pictures
Actress Madhushalini pictures

பிறகு பிரபல இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான அவன் இவன் படம் மூலம் தமிழ் சினிமா மக்களை கவர்ந்தார்.அந்த படத்தில் தமிழ் சினிமா வின் முன்னணி நடிகர்களான விஷால் மற்றும் ஆர்யா அவர்கள் நடித்து இருப்பார்கள்.

Actress Madhushalini pictures
Actress Madhushalini pictures

நடிகை மது ஷாலினி அவர்கள் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழி சினிமா துறையில் அதிக படங்களில் நடித்து அந்த துறையில் உள்ள சினிமா ரசிகர்களை தான் வசம் வைத்துள்ளார்.மேலும் இவர் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் நடித்து வெளியான தூங்கா வனம் படத்தில் நடித்துள்ளார்.

Actress Madhushalini pictures
Actress Madhushalini pictures

இவர் அதன் பிறகு அதிகப்படியான படங்களில் நடிக்கவில்லை.அனால் தற்போது இவரது அண்மையில் எடுத்த புகைப்படத்தை தனது சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.அந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் நீங்களா அவன் இவன் படத்தில் நடிச்சது என ஷாக்காகி உள்ளார்கள்.

Actress Madhushalini pictures
Actress Madhushalini pictures

மேலும் அவரது புகைப்படத்தை சமுக வலைதளங்களில் பரப்பி வருவது மட்டுமல்லாமல் அந்த புகைப்படத்திற்கு லைகுகளை குவித்த வண்ணம் இருந்து வருகிறார்கள் இணைய வாசிகள்.அவரது புகைப்படம் கீழே உள்ளது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Blast from the past…. PC~ @saai.vignesh MUA~ @gopikagowthaman

A post shared by Madhu Shalini (@iammadhushalini) on

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Change is the only constant. MUA ~ @gopikagowthaman

A post shared by Madhu Shalini (@iammadhushalini) on

Actress Madhushalini pictures
Actress Madhushalini pictures

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here