அவ்வை ஷண்முகி திரைப்படத்தில் முதலில் இப்படி இளம் வயது மாமி கெட்டப் தான் இருந்ததாம்!!! – இதோ முதன்முதலாக் வெளிவந்த அந்த புகைப்படம்!!! ஆச்சர்யமான ரசிகர்கள்!!

2321

தமிழ் சினிமாவில் மட்டுமல்ல மொத்த இந்திய சினிமாவிலே இவரைப்போல நடிகன் யாரும் இல்லையென்று சொல்ல வேண்டுமென்றால் அது நடிகர் கமல்ஹாசனை மட்டுமே சேரும். தனது மூன்று வயதில் இருந்தே நடிக்க தொடங்கிய இவர் ஆறு வயதிலேயே தேசிய விருதை பெற்றவர. நடிகர் கமல்ஹாசன் வெறும் நடிகர் மட்டுமில்லை நடன இயக்குனர், கதையாசிரியர், பாடகர், இயக்குனர், எழுத்தாளர், திரைக்கதையாசிரியர் என பல்முக தன்மைகள் கொண்ட ஒரே நடிகர், இவர் சினிமாவில் சாதிக்காதது எதுவுமே இல்லை என்றே சொல்ல வேண்டும்.

இப்படி சிறு வயதில் இருந்தே சினிமாத்துறையில் தனது முழு ஆர்வத்தையும் செலுத்தியவர் சினிமாவுக்காகவே தனது முழு வாழ்வையும் அற்பநித்துள்ளர் என்று சொன்னால் அது மிகையாகாது, இப்படி இவர் நடித்த இரும்பாலும் படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தவை என்றே சொல்லவேண்டும். இவர் அன்று நடித்த திரைப்படங்களே இன்று பெரும்பாலும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இன்று புதுமுக இயக்குனர் எடுக்க நினைக்கும் வித்தியாசமான கதைகளையெல்லாம் அன்றே நடிகர் கமல்ஹாசன் செய்துவிட்டார் என்பதே நிதர்சனமான உண்மை.

இப்படி நடிகர் கமல்ஹாசன் நடித்த வித்யாசமான கதைகளில் ஓன்று அவ்வை ஷண்முகி. இப்பிட் இந்த திரைப்படத்தில் மீனா, மணிவண்ணன், ஜெமினி கணேஷன் என பல முன்னணி பிரபலங்கள் நடித்திருப்பார்கள். இந்த திரைப்படம் வெளிவந்து மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

இப்பிட் இந்த திரியாப்படத்திர்க்கு முதன் முதலில் இளம் வயது மாமியாக போட்ட கெட்டப் நடிகர் கமல்ஹாசனுக்கு பிடிக்கவில்லையாம், இதனை தனது முழு மனதோடு சொன்ன கமல்ஜ்ஹசனுக்கு வெளிநாட்டில் இருந்து வரவளைக்கப்பட்ட மைக்கல் வெஸ்ட்மோர் மேக்கப் மேனாக பணிபுரிந்தார். இபப்டி இந்த மேக்கபிர்க்கு நாளு மணிநேரம் எடுத்துகொள்ளுமாம். இதோ அந்த புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here