குட்டி ட்ராயரில் தொடை தெரிய ஆயுத எழுது சீரியல் நடிகை கொடுத்த போஸ்!!! – பார்த்து கிறங்கிப்போன ரசிகர்கள்!!! புகைப்படம் உள்ளே!

1139

லாக்டவுன் ஆரம்பித்து பல மாதங்களை கடந்து முடிவில்லாமல் சென்று கொண்டே இருக்கிறது. பொது மக்களும் பிரபலங்களும் சினிமா நட்சத்திரங்களும் என பலரும் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் பொழுதுபோக்கு நிகழ்சிகளுக்கு தற்பொழுது தான் சில தளர்வுகளை கொடுத்து வருகிறது அரசு. எது எப்படி இருந்தாலும் இப்போதைக்கு திரையரங்குகளை திறக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. ரசிகர்களும் தனக்கு பிடித்த ஹீரோவின் திரைபப்டத்தை எப்பொழுது பார்ப்பமோ என்று ஆவலாக இருக்கின்றனர்.

இப்படி இவர்களுக்கு ஓரளவுக்கு ஆறுதலளித்து வருவது சின்னத்திரைதான், சின்னத்திரை சீரியல்களும் , நிகழ்சிகளும் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக தற்போது ஒளிபரப்பப்பட்டு வருகிறது, தற்போது திரைபப்டங்கலை விட சீரியல்களை விரும்பிப்பார்க்கும் நிலையில் தற்போது இளசுகளும் சீரியல்களின் பக்கம் திரும்பியுள்ளனர்.  இப்படி சின்னத்திரையில் பிரபல சீரியல் நடிகையாக இருப்பவர் நடிகை சரண்யா, இவர் இதற்க்கு முன்பு பல தொலைக்கட்சிகளில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர். இப்படி இவர் சின்னத்திரைக்கு வருவதக்கு முன்பு சில படங்களிலும் நடித்துள்ளார்.

இப்படி இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார், அதான் பிறகு சன் தொலைக்கட்சியில் ஒளிபரப்பான ரன் சீரியலிலும் நடித்து வந்த இவர் இறுதியாக விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆயுத எழுது சீரியலில் நடித்துவந்தார்.

ஆயுத எழுத்து சீரியல் தொடங்கி சில மாதங்களிலேயே நிஒரிதபட்டதையடுது விரைவில் வேறு தொடரில் சிந்திப்போம் என கூறி இருந்தார். இப்படி அவ்வபோது தனது காதலனுடன் பொழுதை கழித்துவரும் அவர் அவரது இன்ச்டாகிரம் பக்கத்தில் புகைபப்டங்களை பகிர்வதை வழக்கமாக கொண்டவர் இப்படி இந்த முறை குட்டை டவுசரஈல் வெளியிட்டு இருக்கும் புகைபப்டம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது, இதோ அந்த புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

View this post on Instagram

 

HOLIDAY MODE – ACTIVATED 🎄❤ Day 4

A post shared by SHARANYA TURADI (@sharanyaturadi_official) on

 

View this post on Instagram

 

HOLIDAY MODE – ACTIVATED 🎄❤ Day 4

A post shared by SHARANYA TURADI (@sharanyaturadi_official) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here