தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நட்சதிராமக இருக்கும் பல முன்னணி நடிகர்களும் ஒரு காலத்தில் சினிமா நட்சத்திரங்களாக அறிமுகமானவர்கள் தான். இப்படி ஆரம்ப காலத்தில் குழந்தை நட்சத்திரங்களாக இருந்து பின்னர் படிப்படியாக தன்னை முன்னணி நடிக்ர்கலாகவோ நடிகைகலாகவோ நிலைநிருத்திகொண்டுள்ளனர். இபப்டி கடந்த பத்து ஆண்டுகளில் குழந்தை நட்சத்திரங்களின் ஆதிக்கம் அதிகம் என்றே கூற வேண்டும், பல படங்களிலும் முன்னணி கதாபதிரங்களிலும் இந்த குழந்தை நட்சத்திரங்களும் அறிமுகமாகி மக்களின் மனதில் இடம் பிடிக்கின்றனர்.

இபப்டி தெலுங்கு திரையுலகில் முதன்முறையாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா சர்மா. இப்பிட் இதன் பின்பு சூர்யா ஜோதிகா இணைந்து நடித்து மிகப்பெரிய வெற்றியடைந்த திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக கலக்கியிருப்பார் நடிகை ஸ்ரேயா சர்மா. இப்படி இந்த திரைப்படத்திற்கு பிறகு பல படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக தோன்றி பல முன்னணி நடிகர்களுடனும் நடித்து கலக்கியிருப்பார். அது மட்டுமல்லாமல் பல விளம்பர படங்களிலும் தோன்றி இருப்பார் ஸ்ரேயா ஷர்மா.

இப்படி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் பல படங்களில் குழந்தை நத்சத௯இரமாக் கலக்கியிருதாவர் அதான் பின்பு பெரும்பாலும் படங்களில் காணவில்லை. இவர் அதான் பின்பு தனது படிப்பில் முழு கவனத்தையும் செளுத்தபோவதாக கூறி சினிமாவை விட்டு வெகு காலம் தள்ளியே இருந்தார்,

இபப்டி தற்போது இருபத்தி ஒரு வயதாகும் ஸ்ரேயா sharma மீண்டும் திரைபப்டங்களில் நடிக்க ஆர்வம் தெரிவித்து வருகிறாராம், இப்படி தற்போது பல போட்டோஷூட் புகைபப்டங்களை பகிர்ந்து வரும் இவரை பார்த்து ரசிகர்களை ஆச்சரியமடைந்துள்ளனர். ஏனெனில் குழந்தையாக இருந்த ஸ்ரேயா ஷர்மா தற்போது இப்படி வளர்ந்துவிட்டரே என்று லைக்குகளை குவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here