“என்னை அறிந்தால் புகழ்” -பேபி அனிகா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து அசந்து போன சீரியல் நடிகை ஜாக்லின்!!

2540

தல அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் மகளாக நடித்த பேபி அனிகா சமிபத்தில் வெளியிட்ட தனது புகைப்படம் சுமுக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.அல்டிமேட் ஸ்டார் அஜித் அவர்களுடன் இணைந்து கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

இதில் அஜித்திக்கு மகளாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பெற்ற அணிகா தற்போது படங்களில் நடித்து வருகிறார்.மேலும் சிவா இயக்கிய விசுவாசம் படத்தில் நடித்து சூப்பர் ஹிட் ஆனா நிலையில் மீண்டும் தல அஜித் அவருடன் தல 60 படத்தில் நடிக்க இருப்பதாக சமீபத்தில் பதிவிட்டிருந்தார்.

இவர் சமிபத்தில் வெளியிட்ட புகைப்படம் ஒன்று ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.மேலும் மக்கள் அந்த புகைப்படத்துக்கு தங்களது கருத்துகளை பதிவிட்டு இருக்கிறார்கள். இந்த புகைப்படம் ரசிகர்கள் மட்டுமல்லாமல் சினிமா துறையிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது .இதில் விஜய் டிவி சீரியல் நடிகை ஜாக்குலின் – “அழகி பேரழகி”  என கமெண்டில் பதிவிட்டுள்ளார் மற்றும் தமிழ் சினிமா துறையில் அதிக வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளார்.

View this post on Instagram

A post shared by Anikha surendran (@anikhasurendran) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here