அஜித் பட நடிகை பேபி அணிகா வெளியிட்ட முத்தக்காட்சி வீடியோ ?? ஷாக்கான ரசிகர்கள்! தீயாய் பரவி வரும் காட்சி !!வீடியோ உள்ளே !!

871

தல அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் மகளாக நடித்த பேபி அனிகா சமிபத்தில் வெளியிட்ட தனது புகைப்படம் சுமுக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.அல்டிமேட் ஸ்டார் அஜித் அவர்களுடன் இணைந்து கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

இதில் அஜித்திக்கு மகளாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பெற்ற அணிகா தற்போது படங்களில் நடித்து வருகிறார்.மேலும் சிவா இயக்கிய விசுவாசம் படத்தில் நடித்து சூப்பர் ஹிட் ஆனா நிலையில் மீண்டும் தல அஜித் அவருடன் தல 60 படத்தில் நடிக்க இருப்பதாக சமீபத்தில் பதிவிட்டிருந்தார்.மேலும் தமிழ் மற்றும் மற்ற மொழி பட துறைகளில் படங்கள் நடித்து வருகிறார்.இவர் வெப் சீரீஸ் ஒன்றில் நடித்து வருகிறார்.இதில் மறைந்த முன்னால் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களின் குழந்தை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.தற்போது நடிகை அணிகா சமுக வலைதளங்களில் அக்டிவாக இருந்து வருபவர்.இவர் அவ்வபோது தனது ரீசண்ட் போட்டோசூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வருவர்.

இந்நிலையில் அணிகா தனது சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.அதில் குழந்தையுடன் விளையாடி கொண்டு இருக்கும் அவர் அந்த குட்டி சிறுவனை முத்தமிடும் படி வீடியோ வெளியிட்டுள்ளார்.மேலும் அந்த குட்டி சிறுவன் தன்னிடம் விளையாடி வரும் காணொளியை பதிவிட்டு வருகிறார்.அந்த வீடியோ வை பார்த்த ரசிகர்கள் அதனை இணையத்தில் பரப்புவது மட்டுமல்லாமல் லைகுகளை குவித்து வருகிறர்கள்.அந்த வீடியோ கீழே உள்ளது.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

 

 

throwback to when he used to give me kisses. swipe left to see him try to murder me

A post shared by Anikha surendran (@anikhasurendran) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here