கிட்டத்தட்ட இந்த வருடம் ஆரம்பிக்கப்படுமா ஆரம்பிக்கப்படாத என்ற நிலையில் ஒரு சில மாதங்கள் தள்ளிப்போய் ஆரம்பிக்கப்பட்டது இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி. கடந்த மூன்று வருடங்களாக சொன்னபடி சொன்ன தேதியில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியானது கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த ஆண்டு ஒரு சில மாதனகள் தள்ளிப்போனாலும் மீண்டும் கொண்டாட்டத்துடன் தொடங்கப்பட்டது. கிட்டத்தட்ட பல பிரபலங்களையும் பதினான்கு நாட்கள் ஹோட்டலில் தங்கவைத்து தனிமை படுத்தி இந்த நிகழ்ச்சிக்காக பின்னர் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இப்படி கடந்த சீசன்களை போலவே பல் சின்னத்திரை, வெள்ளித்திரை, மாடல் நடிகர்கள் என பல பிரபலங்களும் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். மற்ற சீசன்கள் போல அல்லாமல் முதல் வாரத்தில் இருந்தே இந்த நிகழ்ச்சி சுவாரசியமாக சென்று கொண்டு இருந்தது என்றே கூறலாம். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் இந்த சீசனில் பல இளம் பிரப்லான்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர் , இப்படி இவர்களில் ஒரு போட்டியாளராக வந்து பல இளசுகளின் மனதை கொல்லைகொண்டவர் தான் மாடல் நடிகர் பாலாஜி முருகதாஸ்.

எர்கனவ் மிஸ்டர் இந்தியா பட்டத்தினை வென்று இருந்தாலும் அவருக்கு தக்க வரவேற்பு மக்களிடமிருந்து வராத காரணத்தினால் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற இவர் ஆரம்பத்தில் இருந்தே தனது குறும்புத்தனமான செயல்கள் மூலம் ஒரு புறம் பலரின் எதிர்ப்புகளை பெற்றாலும் பலருக்கும் இவரை பிடித்திருந்தத்து என்றே கூறலாம். கிட்டத்தட்ட பாதி நிகழ்சிகளுக்கு மேல் இவருக்கும் நடிகர் ஆருக்கும் முட்டிக்கொள்ளவே தேவையத்ர் வம்புகளில் சிக்கினார்.

இருந்தாலும் மற்ற போட்டியாளர்களை காட்டிலும் மனம் தளராமல் இருந்த பாலாஜி முருகதாஸ் இறுதியில் இரண்டாவது வெற்றியாளராக அறிவிக்கபட்டதை பலரும் கொண்டாடினர், இந்நிலையில் ட்விட்டரில் ரசிகர் ஒருவர் நாங்கள் உங்களை மிஸ் செய்வோம் என கேட்ட கேள்விக்கு பாலாஜி விரைவில் நீங்கள் என்னை பெரிய திரையில் காணலாம் என கூறி இருந்தார் . இந்நிலைய்ல் எற்கனவே ஜீ தமிழ் வெப் சீரியஸில் வில்லனாக நடித்திருக்கும் பாலாஜி விரைவில் இயக்குனர் போன்றாம் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகவும் நடிகையாக விஜய் டிவியில் இருந்து சென்று தற்போது நடிகையாக வலம் வரும் சீரியல் நடிகை நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here