முன்பெல்லாம் தொலைகக்ட்சிகளும் குறைவு அவற்றில் வெளியாகும் சீரியல் தொடர்களும் குறைவு என்றே சொல்ல வேண்டும். ஆனால் தற்போது கணக்கற்ற தொலைக்கட்சிகலு மதில் ஒளிபரப்பாகும் சீரியல்களும் ஏராளம். இப்படி முன்பெல்லாம் சீரியல் தொடர்கள் வருட கணக்கில் ஓடும் ஆனால் தற்போது அப்படியெல்லாம் இல்லை வெற்றி பெற்ற சீரியல் தொடராக இருந்தாலும் கூட ஒரு வருடத்திலேயே அந்த சீரியலை முடிவுக்கு கொண்டு வந்து விடுகின்றனர். இப்படி முடிந்த சீரியல்கள் தமிழ் சின்னத்திரையில் ஏராளம்.

இப்படி கடந்த ஒரு சில வருடங்களாகவே மற்ற தொகைக்கட்சிகளுக்கு போட்டியாக பல செரியல் தொடர்களையும் புதுமையான சின்னத்திரை நிகழ்சிகளையும் மக்களுக்கு வழங்கி வருவது ஜீ  தமிழ் தொலைக்காட்சி. இப்படி கடந்த வருடங்களில் இவர்கள் ஒளிபரப்பிய அணைத்து சீரியல் தொடர்களும் நிகழ்சிகளும் என அனைத்தும் மிகப்பெரிய வெற்றியடைன்தவை. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் ஜீ தமிழில் வெளியாகும் செம்பருத்தி சீரியலுக்கு கிட்டத்தட்ட ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமெ உள்ளது. இந்த சீரியல் ஒன்றும் புதுமையான கதையம்சத்தை கொண்டு இல்லாமல் இருந்தாலும்,

இந்த சீரியலை  மக்கள் விரும்பி பார்க்க காரணங்கள் பல. இப்படி திரைப்பிரபலங்களும் , சின்னத்திரை பிரபலங்களும் என ஏற்கனவே புகழ் பெற்ற பலரும் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படி இந்த சீரியலில் கதாநாயகனாக நடிகர் கார்த்தி மற்றும் கதாநாயகியாக ஷபனா ஷாஜக்ஹன் நடித்து வருகின்றனர். கிட்டத்தட்ட இந்த சீரியலுக்கு தனியாக விழா எடுக்கும் அளவுக்கு மக்கள் மத்தியில் இந்த சீரியல் மிகப்பிரபலம்.

இப்படி கடந்த இன்டு வருடங்களாக இந்த சீரியலில் கதாநாயகனாக நடிக்கும் கார்த்தி தற்போது ஒரு சில திரைபப்டங்களிலும் மற்றும் ஓ டி டி இணையதள படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் இதற்க்கு மேல் திரைபப்டங்களில் முழு கவனத்தையும் செலுத்த எண்ணிய இவர் இதற்க்கு மேல் இந்த சீரியலில் தொடரப்போவதில்லை என்று முடிவெடுத்தார். இந்நிலையில் இதற்க்கான அறிவிப்புகளும் வந்த நிலையில் தற்போது இணையதள யுடுப் தொகுப்பலருமான அக்னி இந்த கதாபாத்திரத்தில் நடிக்கபோவதாக தகவல்கள் வெளிவந்த நிகலையில் அவரே இதனை உறுதிபடுத்தியுள்ளார். இதோ அந்த வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here