தமிழ் சின்னத்திரையானது முன்பை விட தற்போது புதிய உயரத்தையே அடைந்துள்ளது என்றே சொல்லலாம். சொல்லப்போனால் முன்பெல்லாம் பிர மொழி சின்ன்னத்திரை நிகழ்சிகளையும் தொடர்களையும் நம் தமிழ் சின்னத்திரையினர் காப்பியடித்த காலம் போய் தற்போது நம் சின்னத்திரை நிகழ்சிகளையும் சீரியல்களையும் காப்பியடித்தும் ரீமேக்கும் செய்து வருகின்றனர் என்றே சொல்ல வேண்டும். இப்படி இந்த தொடர்களில் நடிக்கும் நடிகர்களும் நிகழ்சிகளில் பங்கு பெரும் பிரபலங்களும் முன்பை விட தற்போது ரசிகர்கள் மத்தியில் பேரும் புகழும் அடைந்து வருகின்றனர் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ் சின்னத்திரையில் புது புது நிகழ்சிகளையும் தொடர்களையும் அறிமுகப்படுத்தி வரும் தொலைக்காட்சி என்று சொன்னால் அது விஜய் தொலைக்காட்சி என்றே சொல்ல வேண்டும். இப்படி ஆரம்பகாலத்தில் ஒரு சீரியல் நிகழ்சிகளை கூட ஒளிபற்பபமல் இருந் இவர்கள் இன்று அறிமுகப்படுத்திய பெரும்பாலும் செரியல் தொடர்கள் மிகப்பெரிய வெற்றியடைந்து வருகின்றன. இப்படி கடந்த ஆண்டுமுதல் ஒளிபரப்பாகி பல இல்லத்தரசிகளின் மனதிலும் இடம் பிடித்த தொடர் என்று சொன்னால் அது பாக்கியலட்சுமி தொடர் என்றே சொல்ல வேண்டும்.

ஏற்கனவே சின்னத்திரையில் பிரபலமான பல நடிகர்களும் இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்ற நிலையில் கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் சதீஷ். கிட்டத்தட்ட பல ஆண்டுகாலம் சீரியல் தொடர்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் சதீஷ். இவர் இல்லாத சீரியல்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு பல தொலைக்காட்சிகளிலும் பல சீரியல்களிலும் நடித்து வந்தார்.

இப்படி தற்போது விஜய் தொலைக்கட்சியில் ஒளிபரபகி வரும் பாக்கியலட்சுமி சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதீசை தெரிந்த அளவிற்கு அவரது குடும்பத்தாரை தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றே சொல்ல வேண்டும். இப்படியிருக்க தற்போது இவர்டஹு மனைவியான கீதா விஜயனுடன் இவர் மொட்டை மாடியில் எடுத்து இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.. இதோ அந்த புகைப்படம் கீழே.

 

View this post on Instagram

 

A post shared by Sathish (@sathish_artist05)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here