தற்போது வேல்லிதிரையையும் தண்டி சின்னத்திரை நடிகர் நடிகைகள் தற்போது பிரபலமாகி வருகின்றனர். தற்போதெல்லாம் திரைபப்டங்களில் பத்து படங்களில் நடித்தால்கூட மக்கள் மனதில் இடம்பிடிப்பது என்பது கடினம் ஆனால் அதே சின்னத்திரையில் அவர்கள் ஒரு சீரியலில் நடிதிருந்தாலே பொது பலருக்கும் அவரை தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கும். இபப்டி தற்போது சின்னத்திரையில் புது புது நிகழ்சிகளும் வெளிவர தொடங்கி ரசிகர்களுக்கு விருந்தளித்து வரும் நிலையில் லாக்டவுனுக்கு பிறகு புது புது எபிசோடுகள் வர தொடங்கின.
இப்படி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் சீரியல் தொடர் பாரதி கண்ணம்மா, தற்போது கூட இந்த சீரியலை கூட பல நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றானர். இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை ஸ்ருதி, இவர் இதக்கு முன்பே பல தமிழ் சீரியல்களில் நடித்து மக்களிடையே மிகப்பிரபலமாகி இருக்கிறார். இவர் இதற்க்கு முன்பு திருமுருகன் இயக்கத்தில் சந்தீவியில் ஒளிபரப்பாகி பல எபிசோடுகளை கடந்து வெற்றி பெற்ற நாதஸ்வரம் சீரியலில் நடித்து ஏற்கனவே மக்களிடையே பிரபலமாகி இருந்தார்.
இப்படி தற்போது விஜய் டிவியில் பல சீரியல்களில் நடித்து வந்த இவர் ஒரு சில திரைப்படங்களிலும் கூட துனைக்கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார். இப்படி கடந்தாஹ் வருடங்களில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்த கோடி திரைப்படத்தில் கூட இவர் நடித்திருந்தார்.
இப்படி மற்ற சீரியல் நடிகைகளைப்போலவே சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வபோது தனது போடோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வரும் இவர், தற்போது நீச்சல் குளத்தில் இருந்து வெளியிட்டு இருக்கும் புகைப்படம் தற்போது ரசிகர்களுக்கு ஆச்சர்யமளிதுள்ளது. இதோ அந்த புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.