பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் நடிகைகளுக்கு இவ்வளவு சம்பளமா? – சம்பள பட்டியலை பார்த்து வாயைப்பிளந்த ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!

1864

கொரோனா  ஊரடங்கு அறிவிக்கப்பட்டு ஆறு மாதங்களை கடந்து இதற்க்கு ஒரு விடிவு இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. இன்னும் எத்தனை நாட்களுக்கு இது நீடிக்கும் என்று தெரியாமல் பொதுமக்கள் மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்களும், அரசியல்வாதிகளும் என அனைவரும் வீடுகளுக்குள்ளேயே முடன்கிக்கிடக்கின்றான்ர். இபப்டி இந்திய சினிமாவின் முன்னணி நட்கரான அமிதாபட்சனில் தொடங்கி உச்ச நடிகைகள் தமன்னா ஜெனிலியா ஆகியோரது குடும்பங்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர், இப்படி தற்போது பல தளர்வுகளை அரசு அறிவிதிருந்தலும் பொழுதுபோக்கு நிகழ்சிகளுக்கும் இன்னும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பல சினிமா ரசிகர்களும் தங்களுக்கு விருப்பமான நடிகர்களின் திரைபபடம் எப்பொழுது திரையில் வரும் அதை பார்த்து விடுவோமோ என ஆவலா இருக்கின்றானர். இப்படி இஅவ்ர்களுக்கு இந்த சின்னத்திரை சற்று ஆறுதலளித்து வருகிறது. தற்போது திரைபப்டங்களை காட்டிலும் சின்னத்திரை தொடர்களும் சின்னத்திரை நிகழ்சிகளும் மக்களிடையே பெரும் வரவேற்ப்பை பெறுகின்றன. சேனல்களும் இந்த லாக்டவுனை பயன்படுத்தி புது புது தொடர்களையும் நிகழ்சிகளையும் வாரவாரம் மக்களுக்கு வழங்கிவருகிறது.

இபப்டி கடந்த சில ஆண்டுகளாகவே மக்களுக்கு பிடித்தமான நிகழ்சிகளை வழங்கி வருவது விஜய் தொலைக்காட்சி. அறிமுகம் செய்யம் தொடர்கள் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுவரும். இபப்டி கடந்த வருடம் முதல் ஒளிபரப்பப்பட்டு வரும் தொடர்தான் பாரதி கன்னமா சீரியல்.

ஆரம்பத்தில் மக்கள் விரும்பி பார்த்தார்களோ இல்லையோ இப்பொழுது மக்களை அனைவரும் ஏன் இளசுகளும் மீம் போட்டு கலாய்க்கும் அளவுக்கு பிரபலமாகியுள்ளது. இப்படி தற்போது இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கபடுகிறது என தகவல்கள் வெளிவந்துள்ளது இதனை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.  இப்படி கன்னமாவுக்கு ரோஷினி – ரூ. 20,000 ஒரு நாளுக்கு , பாரதி – அருண் பிரசாத் – ரூ.20,000 ஒரு நாளுக்கு. அகிலன் – ரூ. 15,000 ஒரு நாளுக்கு அஞ்சலி – ரூ. 15,000 ஒரு நாளுக்கு அம்மா- ரூபா ஸ்ரீ – ரூ.10,000 ஒரு நாளுக்கு அப்பா – ரிஷி – ரூ. 10,000 ஒரு நாளுக்கு வழங்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here