பிரபல தொலைக்காட்சியில் வெளிவரும் அணைத்து நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் வெகு பிரபலமாக உள்ளது அதிலும் இதில் ஒளிப்பரப்பாகும் தொடர்களுக்கு மக்கள் மத்தியில் எப்போதும் தனி வரவேற்பு இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த சேனலில் பல தொடர்கள் முன்னணி தொடர்களாக ஒளிபரப்பாகி வருவதோடு பல இல்லத்தரசிகளின் மனதை கவர்ந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் இந்த சேனலில் முதன்மை தொடராக ஒளிபரப்பாவதோடு முதன்மை தொடராக இருந்து வரும் தொடர் என்றால் அது பாரதி கண்ணம்மா தொடராக தான் இருக்கும்.
இந்த தொடரை தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள் காரணம் இந்த தொடர் பல இளசுகளின் மற்றும் இணையத்திலும் பிரபலமாக இருப்பதோடு பலவிதமான மீம்ஸ் ட்ரோல்களுக்கு ஆளாகி வருகிறது. பொதுவாகவே தொடர் என்றாலே பெண்கள் மற்றும் மக்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு இருக்கும் அதிலும் தொடர்கள் என்றாலே மாமியார் மருமகள்களுக்கு இடையே நடக்கும் நிகழ்வுகளை மையமாக வைத்து தான் எடுக்கப்பட்டு வருகிறது அந்த வகையில் இந்த தொடரும் அதன் வாயிலாக வெகு பிரபலம் மேலும் இந்த தொடரில் கதையின் நாயகியாக நடிக்கும் கண்ணம்மா கதாபாத்திரத்தின் உண்மையான பெயர் ரோஷினி ஹரிப்ரியன்.
தனது ஆரம்பகாலத்தில் மாடலிங் மீது கொண்ட ஆர்வத்தால் பல விளம்பர படங்கள் மற்றும் குறும்படங்களில் நடித்து வந்த ரோஷினி இந்த தொடரில் நடித்ததன் மூலம் மக்களிடையே தன்னை அடையாளபடுத்தி கொண்டார். மேலும் இந்த தொடரில் இவரது நடிப்பு மக்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் வேற லெவலில் ஹிட் அடித்தது. தொடரில் எப்பொழுதும் புடவையில் குடும்பபாங்கான தோற்றத்திலே வரும் ரோஷினி நிஜத்தில் செம மாடர்ன்.
மேலும் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அம்மிணி அவ்வபோது தனது மாடர்ன் புகைப்படங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை வாயடைக்க செய்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அரைகுறை ஆடையில் தொப்புள் தெரிய முன்னழகை தூக்கி காட்டி அம்மிணி கொடுத்திருக்கும் போஸ் வேற லெவல் அதை தனது இணைய பக்கத்தில் வெளியிட்டு வைரளாகி வருகிறார்.