பிரபல நடிகை வீட்டில் திடீர் மரணம்! அதிர்ச்சியடைந்த திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி! இதோ வீடியோ!

1247

தற்போது சினிமா பிரபலங்களின் இறப்பு மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.மேலும் இதில் பல நடிகர்கள் மற்றும் நடிகைகளின் மன அழுத்தம் காரணமாக பல இறப்புகள் ஏற்பட்டு வருகிற இந்த நிலையில் பல மக்களின் இன்று வரை வருத்தத்தில்  ஆழ்த்தியுள்ள உள்ள விஷயம் என்ன வென்றால் அது நடிகர் சுஷாந்த் அவர்களின் மரணம் தான்.அதுவும் இன்று வரை இறப்பு திரையுலகில் சோகத்தை எற்படுதிகொண்டுதான் இருக்கிறது.

மேலும் படிபடியாக நடிகர்களின் வேலைப்பளு  காரணமாக அவர்கள் தங்களது வீட்டில் இறந்து  வருவது பெரும் சர்ச்சையையும் பெரும் கேள்விகளையும் ஏற்படுத்தி வருகிறது.இந்நிலையில் இந்த  நோயான கொரோனாவால் பல அன்றாட மக்களின் வாழ்வாதரங்களை இழந்து வருகிறார்கள்.இந்த நோயினில் இருந்து இன்னனும் மீள முடியாமல் தவித்து வரும் இந்த நிலையில் பெரும் சோகமான சினிமா பிரபலங்களின் இறப்பு  அவர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.இந்நிலையில் பிரபல போஜ்புரி நடிகையான அனுபமா அவர்கள் பல தொடர்களில் நடித்து வந்தவர் என குறிப்பிடத்தக்கது.

இவர் அந்த சமயத்தில் பல முறை தனிமைக்கு ஆளாகி உள்ளதாகவும்,இவர் தனது நண்பர்களுடன் தனது சோகமான நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ளலாம் என பேசினாலும் அவர்கள் தமக்கு எதாவது பிரச்சனை வரும் என எண்ணி நம்மளை தனியாக விட்டு விட்டு சென்று விடுவார்கள் என கூறியுள்ளார்.

அந்த வீடியோ வானது இவர் முன்பு சமுக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டு இவ்வாறு கூறியுள்ளார்.மேலும் அந்த வீடியோவை கண்ட ரசிகர்கள் ஷாக்காகி  உள்ளார்கள்.மேலும் இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.மேலும் அவரது ரசிகர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.அந்த வீடியோ கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here