பூமிகா சாவ்லா தமிழ் திரையுகளில் தனது முதல் படமான பத்ரி படம் மூலம் அறிமுகமானவர்.இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, போஜ்புரி, மலையாளம் என அணைத்து மொழிகளிலும் நடித்துள்ளார்.இவர் தெலுங்குவில் தனது முதல் படமான யுவகூடு என்னும் படம் மூலம் சினிமா திரையுலகை தான் வசப்படுத்தினர்.தமிழ் சினிமாவில் இவருகேன்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார்.
இவருக்கு தமிழ் சினிமாவில் சில்லுனு ஒரு காதல் படம் மூலம் இவருக்கு கிடைத்த வெற்றி இவரை சினிமா துறையில் இவரை உச்சிக்கு கொண்டு சென்றது.தமிழ் மொழியில் இயக்கி வெளியான குஷி படம் தெலுங்குவில் ரீமேக் செய்ய பட்டது அதில் நடிகையாக நடித்து அந்த படத்திற்காக விருதுகளை வாங்கினார்.இவருக்கு திருமணம் முடிந்த நிலையிலும் இவர் நல்ல கதைகளம் படங்களில் நடித்து வருகிறார்.அவ்வாறு நடித்து வரும் இவர் தனது சமுக வலைதளங்களில் அக்டிவ் வாக இருந்து வருபவர் .தற்போது தந்து சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராம் பக்கத்தில் மார்டன் உடையில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதை கண்ட ரசிகர்கள் அந்த புகைப்படத்தை பரப்பி வருகின்றனர்.கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.