தமிழ் மட்ட்மள்ளது ஒட்டமொத்த சிந்திய சின்னத்திரையிலேயே ஒரு ஒரு மொழியிலும் அதிக மக்கள் மற்றும் ரசிகர்களால் பார்க்கப்பட்டு வரும் நிகழ்ச்சி என்று சொன்னால் அதி பிக்பாஸ் நிகழ்ச்சி மட்டுமே. இப்படி இந்த நிகழ்ச்சி வருடத்திற்கு மூன்று மாதங்கள் மட்டுமே நடத்தப்பட்டு வந்தாலும் அந்த நூறு நாட்களிலும் முதல் நாள் தொடங்கி கடைசி நாள் வரை டி ஆர் பி யில் முதலிடம் பிடிப்பது இந்த நிகழ்ச்சி தான் என்று சொன்னால் அதனை யாரும் மறுக்க மாட்டார்கள்.

இப்படி இந்தியி மொழியில் முடன் முதலாக ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய அவேற்றியடையவே அடுத்தடுத்த ஆண்டுகளில் அடுத்தடுத்த சீசங்கள் வெளிவந்து தற்போது பதி நான்காவது சீசன் வரை வந்துள்ளது, இதே போல தமிழிலும் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சி முதல் சீசன் யாரும் எதிர்பார்த்த அளவுக்கு மிகப்பெரிய வெற்றியடைந்தது. இதனை தொடர்ந்து பல சீசன்கள் தொடர்ந்து வெளிவர இந்த ஆண்டு கொரோனா லாக்டவுன் காரணமாக தள்ளிப்போடபட்டது.

பின்னர் சில் மதான்கள் கழித்து மீண்டும் கொண்டாட்டத்துடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கு வழக்கம் போலவே பல வெள்ளித்திரை, சின்னத்திரை, மாடல் நடிகர்கள் என பலரும் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். முத்தையா சீசன்களில் இல்லாத அளவுக்கு இந்த சீசன் சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவும் சென்றது என்றே கூறலாம்.

இப்படி ஆரம்பம் தொடங்கு இறுதி வரை பாலாஜி முருகதாசுக்கும் ஆருக்கும் முட்டிக்கொல்லவே ரசிகர்கள் இவர்களது விமர்சனங்களை ஆர்வத்துடன் பார்த்து வந்தனர். இப்படி கடந்த வாரம் இறுதிகட்டத்தை இந்த நிகழ்ச்சி நெருங்கவே மக்கள் நாயகன் ஆரி வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் வெளியில் வந்த மற்ற இறுதி போட்டியாளர்களுக்கு கொண்டட்டதுடன் வரவேற்ப்பு கிடைத்தாது. இது போலவே பாலாஜியும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தனது ரசிகர்கள் பதிவுகளை பகிர்ந்தார். இந்நிலையில் பாலாஜியின் ரசிகர்கள் பாலாஜி பத்ரகாளி இருப்பது போல் இருந்த புகைப்படத்தினை வெளியிட்டு பலரையும் ஆச்சர்ய்யப்படுத்தியுள்ளனர். இதற்க்கு அந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபலங்கள் கண்டனம் தெரிவிப்பது மட்டுமல்லாமல் அடுத்த நடவடிக்கைகளில் இறங்கவுள்ளனர். ய்இதோ அந்த புகைப்படம் கீழே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here