பிக் பாஸ் புகழ் ஆர்த்தி அவர்கள் செய்த செயல் ??பிரம்மிப்பில் தமிழ் சினிமா ரசிகர்கள் !!

1191

ஆர்த்தி அவர்கள் தமிழ் சினிமா துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்.இவர் வண்ண கனவுகள் என்னும் படம் மூலம் அறிமுகமாகி அந்த படத்தில் கார்த்திக் மற்றும் முரளியுடன் இணைந்து நடித்துள்ளார்.பின்பு அஞ்சலி என்னும் படத்தில் குழந்தை நட்ச்திரமாக நடித்து அணைத்து மக்களின் மனதிலும் இடம் பெற்றார்.

தற்போது காமெடி என்றல் ஆண்கள் மட்டும் தான் என்று தமிழ் சினிமா வில் இருந்த நிலையில். ஆர்த்தி பெண்களும் காமெடியனாக நடிக்கலாம் என்று காட்டியவர்.இவர் காமெடி கதாபத்திரங்களில் நிறைய படங்கள் நடித்துள்ளார்.இவர் பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் 2004 ஆம் ஆண்டு வெளியான அருள் என்னும் படம் மூலம் காமெடியனாக தனது பயணத்தை தொடர்ந்தார்.பின்பு தனது தமிழ் சினிமாவில் பெண் காமெடி கதா பத்திரங்களில் நடிக்க தொடங்கினர்.நடிப்பு மட்டுமல்லாமல் இவர் பிரபல தொலைக்காட்சி நிறுவனங்களில் ஜட்ஜாக பணியாற்றி இருக்கிறார்.

இவர் கலக்க போவது யாரு என்னும் காமெடி ஷோவில் இவர் ஜட்ஜாக பங்கு பெற்றார்.பின்பு விஜய் டிவியால் நடத்தப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு அந்த வீட்டிற்குள் இருக்கும் போது தனது உண்மை முகத்தை வெளிகாட்டி மக்கள் மனதில் இடம் பெற்றார்.இந்நிலையில் இவர் நடிப்பது மட்டுமல்லாமல் இவர் கல்லூரியில் பயின்று முனைவர்பட்டம் பெற்றுள்ளார் கடந்த பிப்ரவரி 29ஆம் தேதி இவர் முனைவர் பட்டம் கல்லூரியால் வழங்கப்பெற்றார்.அந்த புகைப்படத்தை இணையத்தில் பார்த்த ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here