பிக் பாஸ் புகழ் நடிகை செய்த கேவலமான செயல் !!போலீசில் புகார் அளித்த நடிகர் !!அதிர்ச்சியில் ரசிகர்கள் !!

782

பிக் பாஸ் தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாமல் அணைத்து மொழிகளிலும் மக்களின் மத்தியில் நல்ல வவரவேற்பை பெற்ற ஷோவாகும்.இந்த நிகழ்ச்சியை பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி இந்த ஷோவை தொகுத்து தமிழ் மக்களுக்கு வழங்கி வருகிறது.அதே போல் ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு என அணைத்து மொழி மக்களிடமும் இந்த நிகழ்ச்சியானது ஒரு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை சினிமா துரையின் முன்னணி பிரபலங்கள் தொகுத்து வழங்கி வருகிறார்கள்.பிக் பாஸ் நிகழ்ச்சியை தமிழில் உலக நாயகன் கமல் ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார்.அதே போல் ஹிந்தியில் இந்நிகழ்ச்சியானது 13வது சீசன் முடிவடைந்த நிலையில் தற்போது அடுத்த சீசன்னுக்கு மக்கள் அனைவரும் காத்துக்கொண்டு இருகிறார்கள்.இதில் பதிமூணாவது சீசனில் கலந்து கொண்ட தேவோலீனா பட்டாசார்ஜி அவர்கள் தனது சமுக வலைதளங்களில் போடும் புகைப்படங்களுக்கு நடிகர் மயூர் வர்மா அவர்கள் போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதில் அவர் மயூர் வர்மா அவர்கள் தனது போடோஷூட் புகைப்படங்கள் மற்றும் இதர படங்களை சமுக வலைதளங்களில் பதிவிடுவார்.அதில் அந்த நடிகை தேவோலீனா பட்டாசார்ஜி அவர்கள் அவதுராக கமெண்ட் களை பதிவிடுவது மட்டுமல்லாமல் தனது பெயரை கெடுக்கும் படி செய்து வருகிறார் என சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளார்.மேலும் இந்த செய்தியானது சினிமா நடிகர்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதனை அடுத்து புகார் அளித்துள்ள நகலை பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here