தமிழ் சின்னத்திரையில் பிரபல நிகழ்ச்சியாக வலம் வரும் நிறுவனமான விஜய் டிவி தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி தான் பிக் பாஸ்.மேலும் அந்த தொடர் ஆனது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்ற நிகழ்ச்சியாகும்.இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் பிரபல தமிழ் சினிமா நடிகரான உலக நாயகன் கமல் ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி அந்த நிகழ்சிக்கு மேலும் சிறப்பு ஊட்டியது.

இந்த ஷோவானது பல சினிமா பிரபலங்களை தேர்ந்தெடுத்து அவர்களை அந்த பிக் பாஸ் வீட்டில் பங்கு பெற செய்து அவர்கள் அந்த வீட்டில் நடக்கும் விதத்தை பார்த்து மக்கள் அவர்களில் ஒருவரை தேர்ந்தெடுப்பார்கள்.அந்த வகையில் ஜல்லிக்கட்டு மூலம் பிரபலமானவர் ஜூலி .இவர் மக்களை அந்த ஜல்லிக்கட்டு போராட்த்திற்காக மக்களோடு மக்களாக தனது பங்கை பிட்டாவிற்கு எதிராக குரல் குடுத்தவர்.

அதன் மூலம் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து மக்களிடையே பெரும் பிரபலமடைந்தார்.பிறகு பிக் பாஸ் வீட்டிற்குள் பல சர்ச்சைகளில் சிக்கி பல முறை பிரச்சனையில் தத்தளித்து வந்தார்.தற்போது தமிழ் சினிமாவில் பல படங்களில் கமிட் ஆகியுள்ள நடிகை ஜூலி அவர்கள் தனது சமுக வலைத்தள பக்கத்தில் அவ்வபோது தனது போடோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருவர்.

இந்நிலையில் அவரது இன்ஸ்டகிராம் பக்கத்தில் அவ்வபோது ஹாட் போடோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்.அண்மையில் நடிகை ஜூலி பட்டுபுடவையில் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here