பிரபல நடிகருடன் நடிக்கபோறாரா பிக் பாஸ் கவின் ?? குழப்பத்தில் ரசிகர்கள்!! போகிப்படம் உள்ளே!

888

பிக் பாஸ் புகழ் கவினை பற்றி தெரியாத தமிழ் சினிமா ரசிகர்களே கிடையாது அந்த அளவிற்கு மக்கள் மனதில் தனகென்று ஒரு இடத்தை பிடித்தவர்.இவர் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி நடத்திய ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ்-யில் இவர் ஒரு போட்டியாளராக பங்கு பெற்று அனைவரயும் தனது உண்மையான முகத்தை காட்டி மக்கள் மத்தியில் இடம் பெற்றார்.

பிக் பாஸ் வீட்டிற்குள் இவரும் லொஸ்லியாவாவும் காதலித்து வந்தது நம் அனைவர்க்கும் தெரிந்த ஒன்றே.அதுவும் அவர்கள் இருவரும் அதனால் எவ்ளோ கஷ்டங்களை அனுபவித்தார்கள் என்று பிக் பாஸ் பார்த்த அணைத்து மக்களுக்கும் தெரியும்.இவர்கள் இருவரும் வெளியே வந்த உடன் திருமணம் செய்து கொள்வார்கள் என்று இருந்த நிலையில் அவர்கள் இருவரும் அவர் அவர் வேலைகளை பார்த்த வண்ணம் இருகின்றனர்.தற்போது லொஸ்லியாவா அவர்கள் பட வாய்ப்புகள் கிடைத்து இருவரும் அதில் பிஸியாக இருந்து வருகிறார்கள்.

கவன் அவர்கள் பிக் பாஸ் முடிந்த பிறகு எந்த படத்திலும் கமிட் ஆகவில்லை.இதில் சிவகர்த்திகேயன் தயாரிப்பில் கவின் அவர்கள் ஹீரோவாக நடிக்க போகிறார் என்று பேசப் பட்டு வந்தது.தற்போது சிவா அவர்கள் நடித்து வரும் டாக்டர் திரைபடத்தின் போது கவின் அவர்கள் சிவா கார்த்திகேயன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கு பெற்றுள்ளார்.அதில் சில புகைப்படங்கள் தற்போது சமுக வலைதளங்களில் பரவி வருகின்றது.அதனை கண்ட ரசிகர்கள் ஒரே மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.அந்த புகைப்படங்கள் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here