லாஸ்லியாவிற்கு ரசிகர்கள் கொடுத்த பரிசு? மகிழ்ச்சியில் உறைந்த லாஸ்லியா !!

1053

பிக் பாஸ் முடிந்த பிறகு போட்டியளர்கள் அனைவர்க்கும் பட வாய்புகள் அதிகரித்து வருகிறது.இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் காதலித்து மக்கிளடம் பெரும் வரவேற்பை பெற்றவர் லொஸ்லியா.அந்த வீட்டிற்குள் கவின்னை காதலித்து பின்பு வெளியே வந்த உடன் இருவரும் தனது வேலைகளை பார்த்த வருகிறார்கள் .

இதை அடுத்து இலங்கை சென்ற லொஸ்லியா தனது போட்டோசூட் பக்கம் தனது ஆர்வத்தை காட்டி வருகிறார்.பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இவர் அடுத்து என்ன செய்ய போகிறார் என்று எவருக்கும் அறிந்த வண்ணம் இல்லை .

தற்போது அவர் ஒரு படத்தில் நெடுஞ்சாலை பட ஹீரோ ஆரியுடன் நடிக்கவிருக்கிறார். அதை சமுக வலைதளங்களில் பரவி வருகிறது.அதை கண்ட லொஸ்லியா ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.அந்த முதல் படத்தின் பூஜை முடிவடைந்த நிலையில் தற்போது லாஸ்லியாவிற்கு அவரது ரசிகர்கள் ஒரு பரிசினை கொடுத்துள்ளனர்

அந்த பரிசை பார்த்தவுடன் லாஸ்லியா அவர்கள் தனது மனதார நன்றியை ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.அது சமுக வலைதளங்களில் பரவி வருகின்றது.அதை பார்த்த லாஸ்லியா ரசிகர்கள் அவர் பதிவிட்ட வீடியோவை இணையதளத்தில் பரப்பி வருகின்றனர்.வீடியோ கீழே உள்ளது..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here