பிக்பாஸ் சீசன் 3 விஜய் டிவி தொலைகட்சியினால் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது .கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் இன் நிகழ்ச்சி இரண்டு சீசன் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. பிக் பாஸ் முடிந்த பிறகு போட்டியளர்கள் அனைவர்க்கும் பட வாய்புகள் அதிகரித்து வருகிறது.இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் காதலித்து மக்கிளடம் பெரும் வரவேற்பை பெற்றவர் லொஸ்லியா.அந்த வீட்டிற்குள் கவின்னை காதலித்து பின்பு வெளியே வந்த உடன் இருவரும் தனது வேலைகளை பார்த்த வருகிறார்கள் .

இதை அடுத்து இலங்கை சென்ற லொஸ்லியா தனது போட்டோசூட் பக்கம் தனது ஆர்வத்தை காட்டி வருகிறார்.பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இவர் அடுத்து என்ன செய்ய போகிறார் என்று எவருக்கும் அறிந்த வண்ணம் இல்லை .

தற்பொழுது தனது சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராம் பக்கத்தில் தனது ரீசண்ட் புகைப்படத்தை பதிவிட்டு வருகிறார்.இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.இதை பார்த்த ரசிகர்கள் தான் பட வாய்ப்புக்கு தான் இந்த மாறி போட்டோசூட் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார் என்று வருத்து எடுத்து வருகிறார்கள்.

இது போல் பிக் பாஸ் புகழ் அனைவரும் பட வாய்ப்புகளுக்காக தனது புகை படத்தை பதிவிட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here