பிக்பாஸ் சீசன் 3 விஜய் டிவி தொலைகட்சியினால் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது .கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் இன் நிகழ்ச்சி இரண்டு சீசன் வெற்றிகரமாக முடிந்து மூன்றாவது சீசன் முடிந்தது .கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. 100 நாட்களுக்கு தொடர்ந்து ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி தற்போது தனது வெற்றியாளரை அறிவித்துள்ளது .
இதில் மீரா மிதுன் ஒரு போட்டியாளர் ஆவார்.பிக் பாஸ் முடிந்த பிறகு போட்டியளர்கள் அனைவர்க்கும் பட வாய்புகள் வந்த வண்ணம் உள்ளனர்.அனால் மீரா மிதுன் அவர்களுக்கு பட வாய்புகள் கிடைகாததால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார்.
தற்போது சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராம் பக்கத்தில் தனது ரீசண்ட புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.அந்த புகைப்படங்கள் கவர்ச்சியாக இருப்பதால் மோசமான கருத்துகளை ரசிகர்கள் கூறி வருகின்றனர்.அதை சற்றும் பொருட்ப்படுத்தாமல் அவர் செய்து வருகிறார்.
கவர்ச்சி புகைப்படத்தின் ஒன்றில் ரசிகர் ஒருவர் இதற்கு டிரஸ் போடலாமலே போஸ் குடுதுருக்கலாம் என கமெண்ட் செய்துள்ளார் .ஒரு FM க்கு பேட்டியளித்த அவர் என் தந்தை ஒரு பாடி பில்டர் அவர் மிஸ்டர் மெட்ராஸ் டைடில் வெற்றி பெற்றவர்.அவர் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தள்ளார்.அதேபோல் ஒரு மாடல் ஆகிய நான் இவ்வாறு போட்டுத்தான் ஆகா வேண்டும்.நான் ரசிகர்களை குற்றம் சொல்லவில்லை நமது தென் இந்திய கலாச்சாரம் அப்படி நான் நம் கலாச்சாரத்தை மதிக்கிறேன்.
நானும் எக்ஸ்போஸ் பண்ண கூடாதுன்னு தான் நினைக்கறேன் அனால் நான் ஒரு மாடல் இது மாறி நான் பதிவிட்டு தான் ஆகா வேண்டும்.நான் ரசிகர்களின் அந்த மாறி கருத்துக்களை இக்னோர் செய்து விடுவேன் என்றும் கூறியுள்ளார்.