பிக் பாஸ் பிரபலம் மீரா மிதுன் நித்தியானந்தவை பற்றி வெளியிட்ட வீடியோ காட்சி??அப்படி என்ன வீடியோ !!

739

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் சினிமா மக்களுக்கு அறிமுகமானவர் மீரா மிதுன்.இவர் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி யில் தொகுத்து வழங்கப்பட்ட நிகழ்ச்சி தான் பிக் பாஸ்.இந்த மிகழ்ச்சி சிறியவர் முதல் பெரியவர் வரை அணைத்து தரப்பு மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியாகும்.மீரா மிதுன் பிக் பாஸ் போட்டியாளராக பங்கு பெறுவதற்கு முன்பு இவர் தமிழ் சினிமா சில சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர்.இவர் மாடலாக பல நிகழ்சிகளில் பங்கு பெற்று வந்தவர்.

இவர் தமிழ் சினிமாவில் எட்டு தோட்டாக்கள் படத்தில் ஒரு சிறிய கதாபத்திரங்களில் நடித்துள்ளார்.பின்பு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்து உள்ளார்.அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து போதை ஏறி புத்தி மாறி என்ற படத்தில் நடித்து அந்த படம் ஓடவில்லை.பின்பு இவர் பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்தார்.இவர் விஜய் டிவியில் தொகுத்து வழங்கிய ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றார்.பின்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பற்று மக்கள் மத்தியில் இடம் பிடித்தார்.

பல சர்ச்சைகளில் சிக்கிய மீரா மிதுனை மக்கள் செல்லமாக சர்ச்சை நடிகை என அழைத்தனர்.மீரா மிதுன் அவர்கள் சமுக வலைதளங்களில் அக்டிவாக இருந்து வருபவர்.அவர் தனது ரீசண்ட் போடோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருவார்.தற்போது வீடியோ ஒன்றை பதிவிட்டு உள்ளார் அதில் ஒரு புத்தகத்தை வெகு நாட்களாக படித்து வருகிறேன் அதை நீங்களும் படிக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.வீடியோ கீழே உள்ளது.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

 

 

 

At the end of the day, I’M AT PEACE, because my intentions are good and my heart is pure 💫✨👼

A post shared by Meera Mitun (@meeramitun) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here