பிக் பாஸ் புகழ் முகனா இது??அடேங்கப்பா ஆள் அடையாளமே தெரியல!! சற்றுமுன் வெளிவந்த புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்! புகைப்படம் உள்ளே!

843

தமிழ் சின்னத்திரை சீரியல்களில் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்த நிகழ்ச்சியாக வலம் வந்தது இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி.மேலும் அந்த நிகழ்ச்சியானது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற வந்த நிகழ்ச்சியாகும்.இதை தொகுத்து வழங்கிய விஜய் டிவி தொலைக்காட்சி நிறுவனமானது தமிழ் சின்னத்திரை உலகில் பிரபலமாக சேனலாக இருந்து வருகிறது.மேலும் இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பு ஆகும் அணைத்து நிகழ்ச்சியும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றி தொடர்களாகவே இருந்து வருகிறது.

மேலும் இதில் ஒளிபரப்பு ஆனா நிகழ்ச்சி தான் பிக் பாஸ் இந்த தொடரை பிரபல தமிழ் சினிமா பிரபல நடிகரான கமல் ஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்ட நிகழ்ச்சியாகும்.இதில் சினிமா பிரபலங்கள் பலர் பங்கு பெற்று அந்த நிகழ்ச்சியில் நூறு நாட்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்து மக்கள் மத்தியில் அதில் யார் வெற்றி பெற தகுதி யானைவர்களோ அவர்களை மக்கள் தேர்வு செய்து வெற்றியாளராக அறிவிப்பார்கள்.

இந்நிலையில் இதில் பங்கு பெற்ற பிரபலமான முகன் அவர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் நடந்து கொண்ட விதம் மக்களை வெகுவாக கவர்ந்து வந்தது.மேலும் அந்த நிகழ்ச்சி மூலம் எல்லை இல்ல மக்களை தன் வசப்படுத்தினார்.இவர் பிக் பாஸ் சீசன் 3டைட்டிலை வென்றார்.

தற்போது இந்த கொரோன காரணமாக மக்கள் அனைவரின் அன்றாட வாழ்கை முற்றிலும் பதிப்பிற்கு உள்ளாகி உள்ளது.மேலும் பிரபலங்கள் சினிமாவில் நடிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.மேலும் நடிகர் மற்றும் நடிகைகள் தங்களது பொழுது போக்கை சமுக வலைத்தளங்களில் கழித்து வருகிறார்கள்.இந்நிலையில் முகன் அவர்கள் தனது சிறு வயது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.அந்த புகைப்படத்தை இணைய வாசிகள் பரப்பி வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here