பிக் பாஸ் புகழ் சுஜா வருணியா இது?? அடேங்கப்பா என்ன இவ்ளோ ஒல்லியகிட்டாங்க!! புகைப்படத்தை பார்த்து ஷாக்காண ரசிகர்கள்!! – புகைப்படம் உள்ளே!

1094

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சிக்கே சென்ற பல பிரபலங்களில் நடிகை சுஜா வருணி.இவர் தமிழ் சினிமாவில் பிளஸ் 2 படம் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்களைதன் வசம் வைத்துள்ளார்.அந்த படத்தின் மூலம் இவருக்கு தமிழ் சினிமாவில் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.இவர் பிறகு பல முன்னணி தமிழ் சினிமா நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

மேலும் இவர் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்று மக்களிடம் வரவேற்பை பெற்றார்.பிக் பாஸ் நிகழ்ச்சியின் மக்களிடையே பெரும் பிரபலமடைந்த இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பிரபல தமிழ் சினிமா வின் முன்னணி நடிகரான உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.அந்த நிகழ்ச்சி மக்களை வெகுவாக கவர்ந்தது.

அதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல சினிமா பிரபலங்களை வீட்டிற்குள் நூறு நாட்கள் இருக்க வைத்து அதில் யார் வெற்றியாளர் என்று மக்களால் தேர்வு செய்வார்கள்.அதில் பங்கு பெற்று சுஜா வருணி அவர்கள் அதில் பங்கு பெற்று மக்களை கவர்ந்தார்.

சுஜா வருணி அவர்களுக்கு அண்மையில் சிவாஜி கணேசன் பேரனான சிவகுமார் அவர்களுடன் திருமணம் முடிந்தது.மேலும் இவர்கள் இருவருக்கும் குழ்நதை ஒன்று பிறந்துள்ளது.இவர் திருமணத்திற்கு பிறகு சற்று உடல் இடையை கூடி குண்டாக இருந்து வந்தார்.தற்போது சமுக வலைத்தளங்களில் இவர் அக்டிவ் வாக இருந்து வருபவர்.அண்மையில் உடல் இடையை குறைத்து அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.அதை கண்ட ரசிகர்கள் என்ன இவ்ளோ ஒல்லிய ஆகிடீங்க என கமெண்ட் களை பதிவிட்டு வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

 

View this post on Instagram

 

#throwback #travel #pictures Need a break🤦‍♀️

A post shared by Suja varunee official (@itssujavarunee) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here