பிக் பாஸ் வெற்றியாளர் முகன் பெண்களுக்காக எங்கு சென்றார் தெரியுமா? அத நீங்களே பாருங்க !!

1060

பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவி தொலைகட்சியினால் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் இன் நிகழ்ச்சி இரண்டு சீசன் வெற்றிகரமாக முடிந்து மூன்றாவது சீசன் நடந்து முடிந்து வெற்றியாளரை அறிவித்தது.

முகன் ராவ் அவர்கள் பிக் பாஸ் சீசன் 3 டைட்டிலை தட்டி சென்றார்.இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது தனது உண்மை முகங்களை வெளிகாட்டி மக்கள் மனதில் இடம் பிடித்து பின்னர் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பீக் பாஸ் சீசன் வெற்றியாளராக அறிவித்துள்ளனர்.இதில் முகன்ராவ் அவர் மலேசியாவை சேர்ந்தவர் .அவர் தனக்குள் இருக்கும் திறமையை அவ்வபோது வெளிகாட்டுகிறார் .இவர் ஆரம்பம் முதலே தனது பாட்டு பாடும் திறமையை காட்டிவந்த அவர் அதை பாடி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

பிக் பாஸ் சீசன் முடிந்தவுடன் தனது சக போட்டியளர்கள் அனைவரும் படம் நடிப்பதிலும் மற்றும் இதர வேளைகளில் பிஸியாக உள்ளார்கள்.அனால் இவர் தற்பொழுது ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு அதில் நடுவராக இருந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளித்துள்ளார்.அந்த நிகழ்ச்சி மதுரை காந்தி மியூசியத்தில் நடைபெற்றது.அது உலக அளவிலான மெகந்தி  நிகழ்ச்சியில் பங்கு பெற்றார்.மேலும் அது பெண்களுக்கான WOMEN ACHIEVER விருதை ஷர்மில என்பவருக்கு வழங்கினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here