கோலாகலமாக முத்தத்துடன் முடிந்த வனிதாவின் திருமணம்! வெளியான திருமண புகைப்படங்கள் இதோ! – மகிழ்ச்சியில் ரசிகர்கள்

1850

பிக் பாஸ் மூலம் மக்களிடையே பிரபலமானவர் நடிகை வனிதா,இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த போது மக்களை தனது கோவம் கொண்ட குணத்தால் மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டார்.மேலும் இவர் வீட்டை விட்டு வெளியே வந்த உடன் விஜய் டிவி தொகுத்து வழங்கிய குக் வித் கோமாளி ஷோ மூலம் மக்களை கவர்ந்தார்.இவர் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது மக்களுக்கு இவரை பிடிக்காமலே போய் விட்டது.

மேலும் அந்த ஷோ தனது குழந்தைகளை இவர் பார்த்துகொண்ட விதம் இவரை தாய் மார்கள் மத்தியில் மனதில் நீங்க இடம் பிடித்தார்.தற்போது வனிதா அவர்கள் வீட்டை விட்டும் தனது கணவரை விட்டும் தனியாக வாழ்ந்து வந்த இவர் தற்போது கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் ஒருவரை காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகி வந்தனர்.

வனிதா அவர்களின் காதலருமான பீட்டர் பால் அவர்களுடன் திருமணம் நடக்க விருப்பதாக பத்திரிக்கைகள் இணையத்தில் பரவி வந்தது.இந்நிலையில் நடிகை வனிதா மற்றும் பீட்டர் பால் அவர்கள் இன்று திருமணம் செய்து கொண்டனர்.மேலும் அவரது திருமண புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

இதை கண்ட வனிதா ரசிகர்கள் அந்த புகைப்படத்தை சமுக வலைதளங்களில் பரப்பி வருவது மட்டுமல்லாமல் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here