தமிழ் தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி யில் தொகுத்து வழங்கப்பட்ட நிகழ்ச்சி தான் பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சி அணைத்து தரப்பு மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியாகும். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் உலக நாயகன் கமல் ஹாசன் அவர்கள்.இந்த பிக்பாஸ் ஷோவில் போட்டியாளராக பங்கு பெற்றவர் தான் வனிதா அவர்கள்.வனிதா அவர்கள் தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான விஜய்குமார் அவரது மகளாகும்.

வனிதா அவர்கள் சில சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக தனது வீட்டை விட்டு வெளியேறி தற்போது தனியாக வாழ்ந்து வருகிறார்.இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது தனது வாழ்கையில் ஏற்பட்ட கஷ்டங்களை கூறி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளார்.

இந்த போட்டியில் இவர் பங்கு பெற்று தனது வில்லத்தனமான குணத்தால் மக்களை ஆச்சுரிதி வந்தார்.அனால் பிக் பாஸ் வீட்டில் தனது குடும்பம் வந்து பார்க்கும் ஷோவில் தனது மகள்களை இவர் பார்த்து கொண்ட விதம் தாய் பாசம் மக்களை இவர் பக்கம் திரும்ப வைத்தது.தற்போது பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு போட்டியளர்கள் தங்களது பட வாய்ப்புகளில் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள்.இவர் இரண்டு திருமணம் முடித்து இரண்டு குழந்தைகளுக்கு தாயான இவர்.

தற்போது சமுக வலைதளங்களில் இவரது பெயரை போட்டு திருமன அழைப்பிதழ் ஒன்று தீயாய் பரவி வருகிறது.அதில் 27 ஆம் தேதி மிகவும் எளிய முறையில் திருமணம் நடக்க விருப்பதாக அழைப்பிதழ் ஒன்று பரவி வருகிறது.அதனை கண்ட ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.மேலும் அந்த செய்தி மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அந்த புகைப்படம் கீழே உள்ளது.


