பிக் பாஸ் புகழ் அபிராமியா இது?? அடேங்கப்பா வேற மாறி இருகாங்க!! – லாக்டவுன்னுக்கு பிறகு புகைப்படத்தை பார்த்து ஷாக்காண ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!!

796

தமிழ் சின்னத்திரை தொடர்களில் மக்களுக்கு மிகவும் புடித்தமான தொடராக தற்போது வலம் வருவது இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தான்.இந்த நிகழ்ச்சியானது மற்ற மொழிகளில் வெற்றி பெற்ற தொடராக இருந்து வந்த நிலையில் அதை தமிழில் அறிமுகம படுத்திய நிறுவமான விஜய்டிவி இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.மேலும் இதில் சிறப்பு அம்சமாக விளங்கி வந்தது இதை தொகுத்து வழங்கிய தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான உலக நாயகன் கமல்ஹாசன் இதில் தொகுப்பாளராக பணியாற்றியது தான்.

bigboss abirami

இந்த நிகழ்ச்சி மக்களிடையே பிரபலமடைய காரணமாக இருந்து வந்தது இதில் மக்களுக்கு புடித்தமான நடிகர்கள் மற்றும் நடிகைகளை இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற செய்து அவர்களில் அந்த வெற்றிக்கு தகுதியானவர் யார் என மக்கள் அவர்களில் ஒருவரை தேர்ந்தெடுப்பார்கள்.

bigboss abirami

மேலும் அதில் ஒரு போட்டியாளராக பங்கு பெற்றவர் தான் நடிகை அபிராமி.இவர் தமிழ் சினிமாவில் சில படங்களில் மட்டுமே நடித்து இருந்தாலும் இவர் மக்கள் மத்தியில் மனதில் நீங்க இடம் பிடித்தார்.மேலும் நடிகை அபிராமி அவர்கள் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் எ அவர்களுடன் இணைந்து நடித்து வெளியான படமான நேர்கொண்ட பார்வை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

bigboss abirami

மேலும் நடிகை அபிராமி அவர்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் அதில் பங்கு பெற்ற போட்டியளர்கள் சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைத்து தற்போது பிஸியாக இருந்து வருகிறார்கள்.இந்நிலையில் அபிராமி அவர்கள் தனது சமுக வலைத்தள பக்கத்தில் அக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது தனது போடோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வருபவர்.அண்மையில் இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன இப்படி மாரிடீங்க என கமெண்ட்களை போட்டு வருகிறார்கள்.அந்த புகைப்படங்கள் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here