பல நடிகைகளும் முதலில் மாடலிங் துறையில் இருந்து பின்பு யாருடைய அறிமுகதிலாவது சினிமாத்துறைக்கு வருவது வழக்கம், தற்போதைய தமிழ் சினிமாவில் இருக்கும் பல நடிகைகள் கூட மாடலிங் துறையில் இருந்துவிட்டு பின்பு தமிழ் சினிமாபில் மிகப்பெரிய நடிகையானவர்களே. அப்படி இந்த மாடலிங் துறையில் இருந்து வரும் நடிகைகளுக்கு தமிழ் சினிமாவும் பெரிய மவுசுதான். இப்படி மாடலிங் துறையில் இருந்து பின்னர் சின்னதுரையில் அறிமுகமாகி பின் இணையதளங்களில் புகழ் பெற்று தற்போது வெற்றிகரமாக தமிழ் சினிமாவில் கலக்கிகொண்டிருக்கும் நடிகைதான் அபிராமி. அட அபிராமி என்றதுமே உங்களுக்கு திரைப்படங்கள் நியாபகம் வருகிறதோ இல்லையோ பிக்பாஸ் நியாபகம் வந்திற்கும்ம் இப்படி பிக்பாசில் மக்களிடையே நன்கு பரிட்சயமானவர் தான் நடிகை பிரம்பி. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நடிகை அபிராமியை அனைவருக்கும் தெரியும். அந்த அளவிற்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு கலக்கு கலக்கிவிட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கு பாடகர் முகனுக்கு காதல் இருக்கிறது என கிசுகிசுக்கப்பட்டது. அதையெல்லாம் மறந்து பிக்பாஸ் நிகழ்ச்சியைவிட்டு வெளிவந்த பிறகு பிஸியான நடிகையாக சினிமாவில் வலம் வருகிறார்.
கடந்த ஆண்டு வெளியான நேர்கொண்ட பார்வை மூலம் அறிமுகமான இவருக்கு அந்த திரைப்படத்தின் மூலம் நல்ல வரவேற்ப்பு கிடைத்தது என்றுதான் சொல்லவேண்டும். அந்த அளவிற்கு அந்த கதாபாத்திரத்தில் நன்கு பொருந்தி இருப்பார். அது மட்டுமல்லாமல் அவரது வாழ்நாளிலும் மறக்கமுடியாத சம்பவமாக தல அஜித்துடன் நடித்து என அடிக்கடி மேடைகளில் கூறி வருகிறார். தனது முதல் படத்திலேயே தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் அஜித்துடன் நடிக்க இவர் கொடுதுவைதிற்குக்கவேண்டுமென இவரது ரசிகர்கள் கூறிவந்தனர்.
மேலும் இவர் தற்போது மட்டும் தமிழில் மூன்று படங்கலும் கமிட் ஆகியுள்ளதாக தமிழ் சினிமா துறையில் பேசப்பட்டு வருகிறது. மேலும் சில காரணங்களுக்காக பல படங்களையும் இவர் தவிர்த்து வருவதாகவும் கூறபடுகிறது. நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்ததற்காக பல விருது நிகழ்சிகளிலும் இவர் விருதுகளை வாங்கி சென்றுள்ளார். மேலும் இனி சினிமாதுறைக்கு வந்துவிடீர்கள் இனி மாடலிங் துறை அவ்வளவுதான என சமூக வலைதள பக்கங்களில் ரசிகர் கேட்ட கேள்விக்கு கூலாக எனக்கு மாடளின்க்தான் முதலில் அப்பறம்தான் சினிமா என பதிலளித்து ஆச்சர்யபடுத்தினார்.
மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவரது சக போட்டியாளராக இருந்த தர்சனும் இவரும் இணைந்து ஒருபடத்தில் நடிக்கவிருப்பதாக தமிழ் சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இந்த தகவல் அவர்மூலம் உறுதி செய்யப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். மேலும் இவர் பாரத நாட்டியத்தில் முதுகலை பட்டம் வென்றிருப்பது தமிழ் சினிமா வட்டாரத்தில் அனைவரும் அறியப்படாத செய்தி. எனவே நடனம் பாட்டு நடிப்பு என அனைத்திலும் கலக்கி வரும் இவருக்கு தமிழ் சினிமா என்ன ஆச்சர்யங்களை வைத்திருக்கிறது என்பதை வரும் காலங்களில்தான் பார்க்க வேண்டும். எது எப்படியோ இந்த வருடமே கையில் மூன்று படங்கள் வைத்துள்ளார் மூன்று படங்களும் முக்கிய ஹீரோக்களுடன் அணைத்து படங்களும் ஹிட் அடிக்கும் நேரத்தில் தமிழ் சினிமையில் உச்ச நடிகையாக வலம் வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது