“பைத்தியம் முத்திருச்சு” பிக் பாஸ் புகழ் மீரா மிதுனை வச்சு செய்யும் நெட்டிசன்கள் !!காரணம் என்ன தெரியுமா !!புகைப்படம் உள்ளே !!

1086

பிரபல தொலைக்காட்சி நிறுவனமான் விஜய் டிவி தொகுத்து வழங்கி மக்களிடையே பெரும் வெற்றி பெற்ற நிகழ்ச்சியான பிக் பாஸ் மூலம் அளவில்லா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த ஒரு நிகழ்ச்சியாகும்.இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் முக்கிய ஆளாக திகழ்ந்து  வருபவர் பிரபல நடிகர் உலக நாயகன் கமல்ஹாசன் இன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்ததன் மூலம் இந்த நிகழ்ச்சி அணைந்து தரப்பு மக்களை சென்றடைந்தது.

இந்நிகழ்ச்சியானது சினிமா பிரபலங்கள் மற்றும் மக்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து அதில் பங்கு பெற செய்து நூறு நாட்கள் அந்த வீட்டினுள் இருக்க செய்து அதில் வெற்றியாளர் என மக்கள் தீர்மானிப்பார்கள்.அந்த வகையில் போட்டியாளராக களம் இறங்கி பல சர்ச்சைகளில் சிக்கிய நடிகை தான் மீரா மிதுன்.

மீரா மிதுன் அவர்கள் அந்த போட்டியின் மூலம் பங்கு பெற்று மக்களின் மனதில் இடம் பிடித்தார்.இவர் தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களே நடித்துள்ளார்.மேலும் இவர் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் பிரபல மாடல் ஆகா இருந்து வந்துள்ளார்.நடிகை மீரா அவர்கள் தனது சமுக வலைத்தள பக்கத்தில் அக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது எதாவது புகைப்படத்தையோ அல்லது கருத்தையோ பதிவிட்டு பல சர்ச்சைகளில் சிக்க வருவார்.

அண்மையில் இவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட பதிவானது ரசிகர்களை பெரும் கோபத்தில் ஆழ்த்தியது.அதில் அவர் நடிகை த்ரிஷா அவர்களை வம்புக்கு இழுக்கும் விதமாக அவரை சீன்டியுள்ளார்.மேலும் அதனை கண்ட ரசிகர்கள் அவரை கிழித்து வருகின்றனர்.மேலும் அந்த பதிவை இணையத்தில் பரப்பி வருகிறார்கள்.அந்த பதிவு கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here