தற்போதைய காலகட்டத்தில் வெள்ளித்திரையில் நடிக்கும் நடிகர் நடிகைகளை காட்டிலும் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடிக்கும் நடிகர் நடிகைகள் தான் மக்கள் மத்தியில் பெரிதளவில் பிரபலமாக உள்ளார்கள். அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் வெகு பிரபலமாக உள்ளது. இந்நிலையில் வெற்றிகரமாக நான்கு சீசன்களை கடந்து ஐந்தாவது சீசனில் அடியெடுத்து வைக்கபோகிறது.

இப்படி இருக்கையில் இந்த நிகழ்ச்சியில் பல முன்னணி சினிமா பிரபலங்களும் பல புதுமுக நடிகர் நடிகைகளும் போட்டியாளர்களாக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் தங்களை அடையாளபடுத்தி கொள்வதோடு சினிமா வட்டாரத்திலும் பல படங்களில் நடித்து வருகின்றனர். இந்த வகையில் பிக்பாசின் மூன்றாவது சீசன் மக்கள் மத்தியில் பெரிதளவில் விரும்பி பார்க்கபட்டது காரணம் அந்த அளவிற்கு அந்த சீசன் காதல் நகைச்சுவை போட்டி என பல்வேறு விதமாக மக்களை வெகுவாக கவர்ந்தது எனலாம். இந்நிலையில் இந்த சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றவர் பிரபல நடிகை சாக்க்ஷி அகர்வால்.

இவர் இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னரே தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என திரையுலகில் நுழைந்த இவருக்கு பெரும்பாலும் துணை கதாபாத்திரங்களே அதிகளவில் வந்தது. இதன் காரணமாகவே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னை மக்கள் மத்தியில் பிரபலபடுத்தி கொள்ளவும் சினிமா வட்டாரத்தில் படவாய்ப்புக்காகவே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இதனை தொடர்ந்து தற்போது மூன்றுக்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்து நடித்து வருகிறார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அம்மிணி அவ்வபோது அரைகுறை ஆடையில் போட்டோசூட் நடத்தி அதன் புகைப்படங்களை தனது இணையபக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இப்படி இருக்கையில் சமீபத்தில் உள்ளாடை வெளியே தெரிய சட்டை பட்டனை முழுவதும் திறந்து விட்டு வேற லெவலில் மாடர்னாக அம்மிணி கொடுத்திருக்கும் போஸ் அவரது ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here