ஷெரினின் தந்தை யார் தெரியுமா?? அட இவர்தானா? அவரே வெளியிட்ட புகைப்படம் இதோ !!

909

பிரபல தொலைக்கட்சி நிறுவனமான விஜய் டிவி அவர்கள் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி தான் பிக் பாஸ் இந்த நிகழ்ச்சியானது மூன்று சீசன்கள் கடந்து தற்போது நான்காவது சீசன் தொடங்கவிருகின்றது.இந்த நிகழ்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.இந்த நிகழ்சிக்கு மேலும் சிறபூட்டும் நிலையில் உலக நாயகன் அவர்களை இதன் தொகுப்பாளராக நியமித்தது தான்.இந்த ஷோ தமிழ் மட்டுமல்லாமல் அணைத்து மொழிகளிலும் இந்த பிக் பாஸ் ஷோ பிரபலமானது.தற்போது சீசன் 3 போட்டியாளராக பங்கு பெற்ற ஷெரின் அவர்கள் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர்.

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கனவு கன்னியாக வளம் வருபவர் பிக் பாஸ் புகழ் ஷெரின் இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போதே சிறு வயதிலேயே தனது தந்தை தன்னை விட்டு பிரிந்து விட்டார் என்று கூறியது நாம் அனைவர்க்கும் தெரியும்.தற்போது பிக் பாஸ் ஷெரின் அவர்கள் அவரது அப்பாவுடன் எடுத்த சிறு வயது புகைப்படத்தை தனது சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

வீட்டிற்குள் இருக்கும் பொது தனது தனத்தை தான் ஒரு பெண் பிள்ளை என்ற காரணத்துக்காக விட்டு சென்றார் என்று கூறியுள்ளார்.அவரது தாயார் தான் அவருக்கு எல்லாம் கற்றுக்கொடுதுள்ளர்.தற்போது அந்த புகைப்படம் ஒன்று பதிவிட்ட நடிகை ஷெரின் அவரது அம்மா மற்றும் அப்பாவுடன் இருக்கும் ஒரு பழைய புகைப்படம் ஒன்றினை ஷேர் செய்துள்ளார். அதை கண்ட ரசிகர்கள் லைகுகளை குவித்த வண்ணம் உள்ளனர். மேலும் அதனை இணையதளத்தில் பரப்பி வருகின்றனர்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here