தற்போது உள்ள காலகட்டத்தில் வெள்ளித்திரையில் நடித்து பிரபலமானவர்களை காட்டிலும் சின்னத்திரை மற்றும் சோசியல் மீடியாவின் மூலம் பிரபலமாபவர்களே அதிகம் எனலாம். அந்த வகையில் பிரபல தொலைகாட்சிகளில் முன்னணி செய்தி வாசிப்பாளராக தனது திரை வாழ்க்கையை ஆரம்பித்து அதன் மூலம் பிரபலமடைந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து பின்னர் இதன் வாயிலாக பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கலந்து கொண்டு மக்கள் மற்றும் பல ரசிகர்களை தன் வசம் ஏற்படுத்தி கொண்டவர் பிக்பாஸ் புகழ் அனிதா சம்பத். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில்

கலந்து கொண்டு அங்கு தொடர்ந்து பெண்கள் குறித்து பேசி வந்ததோடு தனது கணவர் குறித்து யாராவது பேசினால் அவரை சும்மா வெளுத்து வாங்கி அதன் மூலம் பிரபலமானது தான் அதிகம் எனலாம். இப்படி இருக்கையில் சமீபத்தில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பல சர்ச்சைகளில் சிக்கி வந்த நிலையில் அதன் பாதியிலேயே வெளியேறினார். இதனைதொடர்ந்து சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அனிதா சம்பத் அடிக்கடி தனது மாடர்ன் புகைபடங்களை பதிவிடுவதோடு அவர்கள் இணையத்தில் நேரலையில் கேட்கும்

கேள்விகளுக்கும் பதில் கொடுத்து வருகிறார் அப்படி ஒரு நிலையில் சமீபத்தில் தனது கணவருடன் சேர்ந்து நேரலையில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கொடுத்து வந்தார். அப்போது ரசிகர் ஒருவர் ஆமாம் எப்போது நீங்கள் கர்ப்பம் ஆவீர்கள் என கேட்டுள்ளார் இதன் மூலம் அனிதா கர்ப்பமாக இருப்பதாக எண்ணி பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வந்தனர். இந்நிலையில் பதில் அளித்த அனிதா நான் கர்ப்பமாக எல்லாம் இல்லை எதற்கு எல்லாரும் இத்தனை வாழ்த்துகளை கூறி வருகிறீர்கள் என

கேட்டிருந்தார் இதனையடுத்து மேலும் ஒரு ரசிகர் இதனை பங்கமாக கலாயிக்கும் விதமாக இந்த வீடியோ பண்ற டைம்ல லைட் ஆப் பண்ணிட்டு வேலைய பாத்திருக்கலாம் என கமென்ட் செய்துள்ளார். இவ்வாறு இருக்கையில் இது போன்ற கமெண்டுகளை பார்த்து கொந்தளிக்கும் அனிதா இதற்கு எந்தவித சலனமும் இல்லாமல் சிரித்தபடியான எமோஜ் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் சின்னதிரையினர் மத்தியில் வைரளாகி வருகிறது.

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here