தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக் பாஸ் இந்த ஷோவானது தமிழ் தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியாகும்.இந்த ஷோவானது மூன்று சீசன்கள் நிறைவடைந்த நிலையில் நான்காம் சீசன் ஒளிபரப்பிர்காக காத்துக்கொண்டு இருந்து வருகிறார்கள் மக்கள்.இந்த நிகழ்ச்சியை தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக முதல் சீசனில் பங்கு பெற்று மக்கள் மனதில் பெரும் வரவேற்பை பெற்றவர் தான் ஜூலி.இவர் இந்த பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் பங்கு பெற காரணமாக இருந்த ஜல்லிக்கட்டு போராட்டம் தான் இவரை மக்கள் மத்தியில் பெரிதும் பேச வைத்தது.பிறகு இவர் அந்த பிக்பாஸ் வீட்டில் நடந்து கொண்ட விதம் மக்களுக்கு புடிக்காமல் போனது.சர்ச்சைக்கு பெயர் போனவர் தான் பிக் பாஸ் ஜூலி.பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற அணைத்து போட்டியாளர்களும் தமிழ்க் சினிமா துறையில் படங்களை நடித்து மக்கள் மத்தியில் நீங்கா இடம் படித்து வருகிறார்கள்.மேலும் பல முன்னணி தமிழ் சினிமா பிரபலங்களுடன் இணைந்து நடித்தும் வருகிறார்கள்.

மேலும் சமுக வலைதளங்களில் அக்டிவாக இருந்து வரும் நடிகை ஜூலி அவர்கள் அவ்வபோது தனது போடோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு வந்த வண்ணம் இருக்கிறார்.மேலும் ரசிகர்கள் அந்த புகைப்படத்தை வைத்து கலாய்த்து வருவார்கள்.தற்போது ட்ரான்ஸ்பரென்ட் சரீ அணிந்து வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வச்சு செய்து வருகிறார்கள்.புகைப்படம் கீழே உள்ளது.