கொரனாவை பற்றி பேசி புகைப்படம் வெளியிட்ட பிக் பாஸ் லாஸ்லியா – வைரலாகும் புகைப்படம் உள்ளே!

796

கொரோனா வைரஸ் என்னும் தொற்றுநோயை குறித்து அணைத்து மக்கள் மற்றும் அரசாங்கம் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.இந்த கொரோனா வைரஸ் நோயிற்கு பல நபர்கள் பல விதமான கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில் தற்போது சினிமா நடிகர்கள் மற்றும் நடிகைகள் இதற்காக தங்களுது சேப்டியாக இருக்கும் படி கூறி வருகிறார்கள்.

இந்த கொரோனா வைரஸ் சீனா மக்களிடம் இருந்து பரவ ஆரமித்து தற்போது உலக நாடுகள் அனைத்திலும் மக்களுக்கு பயத்தை ஏற்படுத்தி வருகிறது.தற்போது இந்த நோயானது எளிதில் பரவ கூடும் என்ற நிலையில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அனைவரும் அதற்கான முயற்சிகளை ஏற்படுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் பிரபல சினிமா நடிகர்கள் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்படாமல் இருக்க பல விழிப்புணர்வு வீடியோவை பதிவிட்ட வண்ணம் இருகிறார்கள்.தற்போது பிக் பாஸ் புகழ் லாஸ்லியா அவர்கள் தனது பங்கிற்கு அவர் தனது சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றினை பதிவிட்டுள்ளார்.அந்த புகைப்படம் தற்போது சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

லாஸ்லியா அவர்கள் தற்போது தமிழ் சினிமாவில் இரண்டு படங்கள் நடித்து வருகிறார்.இவர் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி தொகுத்து வழங்கிய பிக் பாஸ் ஷோவின் மூலம் அணைத்து மக்கள் மத்தியில் அதிகம் பேச பட்டர்.வீட்டிற்குள் இருக்கும் போது இவருகென்று ஒரு தனி ரசிகர் கூட்டத்தை தன் வசப்படுத்தினர்.இவர் தற்போதுதனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் “please be safe” என மாஸ்க் அணிந்த வாறு புகைப்படம் ஒன்றினை பதிவிட்டுள்ளார்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Please stay safe 🙏🏻

A post shared by Losliya Mariyanesan (@losliyamariya96) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here