என்னை தமிழ்நாடு முதல்வரா மாத்துங்க ?? அடம்பிடிக்கும் மீரா மிதுன்! – அதிரடி டுவீட் புகைப்படம் இதோ !!அதிர்ச்சியான சினிமாத்துறை!

916

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் நடிகர் மீரா மிதுன்.பல சர்ச்சைக்குரிய விஷயங்களை செய்து மக்கள் மத்தியில் சர்ச்சை பெண்ணாக மாறியுள்ளார்.பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் சினிமா மக்களுக்கு அறிமுகமானவர் மீரா மிதுன்.இவர் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி யில் தொகுத்து வழங்கப்பட்ட நிகழ்ச்சி தான் பிக் பாஸ்.இதில் தொகுப்பாளராக இருந்து வந்தவர் நடிகர் உலக நாயகன் கமல்ஹாசன்.இவர் தொகுத்து வழங்கிய பின்பு மக்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இவர் சினிமா விற்கு முன்பு பிரபல மாடலாக இருந்து வந்தவர்.பின்பு தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்தும் இருக்கிறார்.மேலும் இவர் தனது சமுக வலைத்தளங்களில் அக்டிவாக இருந்து வருபவர்.மேலும் அவ்வபோது புகைப்படத்தையோ அல்லது எதோ ஒரு பதிவையோ போட்டு சர்ச்சையை கிளப்பி வருவர்.

தற்போது மீரா மிதுன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவை போட்டுள்ளார்.அதில் என்னை தமிழ்நாட்டின் அவசர கால பிரிவின் படி என்னை முதலமைச்சர் ஆக்குங்கள்.மேலும் என்னை மாற்றினால் நான் எல்லாவற்றையும் சீராக்கி விடுவேன் என்று கூறியுள்ளார்.மேலும் அதனை கண்ட ரசிகர்கள் அவரை திட்டி வருகிறார்கள்.

இந்த கொரோன உலகை ஆட்டிப்படைத்துக்கொண்டு இருக்கும் இந்த தருவாயில் அரசாங்க தொழிலார்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் தங்களது முழு உழைப்பையும் போட்டு மக்களுக்கு சேவை செய்து வருகிறார்கள்.மேலும் இந்த பதிவு மக்கள் மற்றும் அனைவரையும் பெரும் கடுப்பில் ஆழ்த்தியுள்ளது.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here