தனது சிறு வயது புகைப்படத்தை வெளியிட்டு ஒட்டு மொத்த ரசிகர்களையும் கண் கலங்க வைத்த பிக் பாஸ் புகழ் வனிதா ??புகைபப்டம் உள்ளே !!

2802

பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி யில் தொகுத்து வழங்கப்பட்ட நிகழ்ச்சி தான் பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சி சிறியவர் முதல் பெரியவர் வரை அணைத்து தரப்பு மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியாகும். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் உலக நாயகன் கமல் ஹாசன் அவர்கள்.இந்த பிக்பாஸ் ஷோவில் போட்டியாளராக பங்கு பெற்றவர் தான் வனிதா அவர்கள்.வனிதா அவர்கள் தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான விஜய்குமார் அவரது மகளாகும்.

இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது அவருக்கு நடந்த சில கசப்பான நிகழ்வுகளை போட்டியாளர்களிடம் கூறினார்.அதில் தனது தந்தைக்கும் இவருக்கும் சொத்து பிரச்சனை காரணமாக சண்டை ஏற்பட்டு நான் வீட்டை விட்டு பிரிந்து வந்து விட்டேன் என்று கூறினார்.இதனை பார்த்த ரசிகர்கள் வனிதாவிற்காக வருத்தப்பட்டர்கள்.இவர் தற்போது வீட்டை விட்டு வெளியே வந்து பல தமிழ் மக்களின் ஆதரவை பெற்று தற்போது அதே விஜய் டிவி நடத்திய குக் வித் கோமாளி என்னும் சமையல் ஷோவில் பங்கு பெற்று டைட்டிலை தட்டி சென்றார்.

இந்நிலையில் வீட்டில் மக்கள் அனைவரும் இந்த கொரோன நோயால் வீட்டை விட்டு விட்டு வெளியே வர முடியாமல் இருகிறார்கள். தற்போது அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீட்டில் என்ன செய்வது என்று தெரியாமல் மக்கள் அனைவரும் சமுக வலைதளங்களில் பல வித்தியாசமாக விளையாட்டு களால் தங்களது பொழுதை கழித்து வருகிறார்கள்.இதனை அடுத்து வனிதா அவர்கள் தனது அப்பாவுடன் இருந்த சிறு வயது புகைப்படத்தை தனது சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதை கண்ட ரசிகர்கள் அவருக்கு ஆறுதல்களை கூறி வருகிறார்கள்.பின்பு அந்த புகைப்படம் ரசிகர்கள் கண்ணில் கண்ணீரை வர வைதுள்ளது அந்த புகைப்படம் கீழே உள்ளது.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

 

 

Look what I found…

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here