கருப்பு நிற மாடர்ன் உடையில் புகைப்படம் வெளியிட்ட ஜூலி??மரணகலாய் கலாய்த்த ரசிகர்கள் ??புகைப்படம் உள்ளே !!

4931

தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாமல் அணைத்து மொழி மக்களுக்கும் பிடித்த ஷோ என்னவென்றால் அது பிக் பாஸ் தான்.இந்த நிகழ்ச்சி பல்வேறு மொழிகளில் எடுக்கப்பட்டு வருகிறது..அந்த மொழிகளில் உள்ள முக்கிய சினிமா பிரபலங்கள் தங்களது உண்மை முகத்தை மக்களுக்கு வெளிகாட்ட வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறுகிறார்கள்.

julie recent photoshoot pics
julie recent photoshoot pics

மேலும் தமிழில் இந்த ஷோவை பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய்டிவி தொகுத்து வழங்கி வருகிறது.இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் சிறப்பு அம்சம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருமான மற்றும் உலக நாயகன் கமல் ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் இன் நிகழ்ச்சி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.மேலும் மக்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியின் புது சீசன் எப்பொழுது தொடங்க போகிறது என ஆவலாக காத்து வருகின்றனர்.

julie recent photoshoot pics
julie recent photoshoot pics

அதில் ஒரு போட்டியாளராக பங்கு பெற்றவர் தான் நடிகை ஜூலி இவர் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற கரணம் ஜல்லிக்கட்டு போராட்டம்.இந்த போரட்டத்தின் மூலம் தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.பின்பு இன் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற பல சர்ச்சைகளுக்கு உள்ளனர்.மேலும் இவர் அந்த வீட்டிற்குள் தனது உண்மையான முகத்தை காட்டி மக்கள் மத்தியில் பெரும் வெறுப்பை ஏற்படுத்தி விட்டார்.

julie recent photoshoot pics
julie recent photoshoot pics

இவர் தற்போது படங்களில் கமிட் ஆகி நடித்து வரும் இவர் தமிழ் சினிமா நடிகைகள் போல சில ஹாட்டன போடோஷூட் புகைப்படங்களை எடுத்து அதை தனது சமுக வலைத்தளங்களில் பதிவிட்டு பின்னர் தமிழ் சினிமா ரசிகர்கள் அவரை மரணமாக கலாய்த்து வருகிறார்கள்.தற்போது இவரது மாடர்ன் புகைப்படங்கள் வெளியாகி இணைய வாசிகள் இவரை ஓட்டி வருகிறார்கள்.அந்த புகைப்படங்கள் கீழே உள்ளது.

julie recent photoshoot pics
julie recent photoshoot pics
juile with kala master pics
juile with kala master pics
juile pics
juile pics

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here