சாண்டியுடன் விவாகரத்து ஏன் ? சற்றுமுன் காஜல் அவர்களின் உருக்கமான பதிவு?? – புகைப்படம் உள்ளே !!அதிர்ச்சியான ரசிகர்கள் !!

926

கோலிவுட் திரையுலகில் முன்னணி துணை நடிகையாக வலம் வருபவர் நடிகை காஜல்.இவர் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான 2004ஆம் ஆண்டு வெளியான வசூல் ராஜா படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்.அந்த படம் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் நடித்து வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற படமாகும்.

இவர் பிறகு சில படங்களில் வரும் பாடல்களுக்கும் மற்றும் சில குத்து பாடல்களுக்கும் டான்ஸ் ஆடியுள்ளார்.மேலும் இவர் தமிழ் சினிமா கிட்டத்தட்ட 20 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.இவர் பிறகு பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியான மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி தான் பிக் பாஸ்.இந்நிகழ்ச்சியில் மூன்றாவது சீசன் முடிந்து தற்போது நான்காவது சீசன்காக மக்கள் அனைவரும் காத்துக்கொண்டு வருகிறார்கள்.

மேலும் இதில் போட்டியாளராக பங்கு பெற்றவர் தான் காஜல் பசுபதி இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது மக்கள் மத்தியில் ஒரு நல்ல பெயர் இருந்து வந்தது.மேலும் இவரது வாழ்க்கையில் சில கசப்பான சம்பவங்கள் நடந்துள்ள நிலையில் இவர் அந்த செய்தியை பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது கூறினார்.

அதில் பிரபல டான்ஸ் மாஸ்டர் ஆனா சாண்டிகும் இவருக்கும் விவகரத்து ஆனாது.சில கருத்து வேறுபாடு காரணமாக இந்த விவாகரத்து நடந்த நிலையில் தற்போது ரசிகர்கள் பிக் பாஸ் காஜல் அவர்களை இணையத்தில் சாண்டி அவர்களுடன் இணைத்து பேசி வருகிறார்கள்.

இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை காஜல் பசுபதி அவர்கள் எனக்கும் சாண்டி கும் விவாகரத்து முடிந்து விட்டது.நான் அவரிடம் பேசுவது இல்லை என கூறியுள்ளார்.மேலும் ரசிகர்கள் அவரை விடாமல் அதை பற்றி பேசி வந்த நிலையில் இவர் கடுப்பாகி இதை பற்றி பேசாதீர்கள் என கூறிவிட்டார்.அந்த பதிவு கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here